RAM SIMBU 😍🥳😻 (@RamSimbuTalks) header
RAM SIMBU 😍🥳😻 (@RamSimbuTalks) profile picture

I speak only, what is on my mind ❤️💜 Im Always Only the truth 😍😍 #TeamSilambarasanTR

Trichy
Joined June 2015
Photo by RAM SIMBU 😍🥳😻 (@RamSimbuTalks)Photo by RAM SIMBU 😍🥳😻 (@RamSimbuTalks)
RAM SIMBU 😍🥳😻 retweeted
New X Android version is Awesome thanks for the update @elonmusk 🎉
1
1
5
1,218
RAM SIMBU 😍🥳😻 retweeted
Happy sashti.
3
41
620
RAM SIMBU 😍🥳😻 retweeted
Katchi la yarukume family set agathu pola.
7
28
4
490
8,586
RAM SIMBU 😍🥳😻 retweeted
இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி 🙌🙌 Finally 3-1 to win the series #IndianCricket
நான் சொன்னது தான் நடக்கும் போல... Newzealand series draw தான் ஆகும்.. நீங்க என்ன சொல்றிங்க... India 2-2...
3
2
5
182
RAM SIMBU 😍🥳😻 retweeted
தடைகள் பலவும் வழியைத் தடை செய்யும், உன் விடாமுயற்சி அதையும் உடைத்தெறியும்.. காலம் உன்னைச் சோதிக்கும் வேளையில், வெற்றி உன்னைத் தேடி வரும் காலையில்.. முருகா 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏🙏
26
10
68
622
A cup of morning tea to kick start the day ⚡
21
13
40
970
இந்த படத்துல இவருக்கு பதிலா இவர் நடிச்சு இருக்கலாம்..! நடிச்சிருந்தா இன்னும் அதிக கவனம் கிடைச்சிருக்கும்னு நீங்க நினச்ச படங்கள் எதுனு சொல்லிட்டு போங்க... Me ~ Athomugam படத்துல விதார்த் நடிச்சு இருக்கலாம்னு நினைச்சிருக்கேன்...
16
9
5
51
6,633
RAM SIMBU 😍🥳😻 retweeted
Once upona time எல்லா செவ்வாய் கிழமையும் #SunTV Philips Super 10 ஒரு TV Show ஓடும்… வீட்டுக்குள்ள நடந்த ஒரு Music Festival! 🎶❤️ Anchor Priya… அந்த வார இறுதி countdown… இன்னைக்கும் நினைவில் இருக்கு! அந்த டைம் சூப்பர்ஸ்டார் #Veera No.1-ல் ரொம்ப வாரம் இருந்தது. ஆனால் #SevalaperiPandi வந்ததும் பல வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்தது. 🔥 🎵 ஆதித்யன் இசையில் ஒவ்வொரு பாடலும் ஒரு தனி vibe! குறிப்பா Oila Paatu… instruments-ஐ அப்படியொரு அழகா பயன்படுத்தியிருப்பார். Walkman-ல் கேட்டால் pure bliss! 🎧 🎭 நெப்போலியனுக்கு மிகப்பெரிய turning point. ஜாதி எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையையும் பாதையையும் புரட்டிப் போடுகிறது என்பதை அழுத்தமாகப் பேசிய படம். Climax-ல் நெப்போலியன் பேசும் வசனம்… சாதிக்கு நேரடியான சாட்டையடி! சரண்டா, நிழல்கள் ரவி, சார்லி & வெண்ணிற ஆடை moorthi காமெடி தனி ட்ராக் ஓடும் ஒரு பக்கம் இசை, இன்னொரு பக்கம் அழுத்தமான கதை… நடுவில் சென்டிமென்ட் சில படங்கள் Hit ஆகும்… சில பாடல்கள் காலத்தைக் கடந்து Hit ஆகும். #SevalaperiPandi இரண்டுமே! ❤️ மக்களே சொல்லுங்க… Philips Super 10-ல் நினைவு இருக்கா? நீங்க பார்த்த போது எந்த படம் முதல் இடத்தில் இருந்தது உங்களுக்கு நினவு இருக்கு? #90smovies #90sPeriod #Suntv
5
10
1
62
3,657
RAM SIMBU 😍🥳😻 retweeted
இந்த செய்தி மட்டும் உண்மையா இருக்க கூடாது கடவுளே 😭😭😭😭 @SilambarasanTR_ #SilambarasanTR
9
51
3
442
80,870
RAM SIMBU 😍🥳😻 retweeted
Replying to @RamSimbuTalks
Avan under dog than 🤡🤡🤡
1
1
41
RAM SIMBU 😍🥳😻 retweeted
இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் பிக்பாஸ் உள்ள விட்டு இந்த ஆள் உண்மைல நல்ல நடிகன் அவர் மட்டுமல்ல நம்ம எல்லாரும் நம்பனும் நினைக்கிறார் இவர்கிட்ட இருந்து எங்களை காப்பாத்த யாரும் இல்லயா 🙏🙏🙏
25
23
3
129
23,494
தோழர் @sadiq_saidai 🔥🔥 நல்லா குஜிலிமஸ்து பண்ணி இருக்கீங்க போல 😂😂
23
657
9
2,325
80,920
RAM SIMBU 😍🥳😻 retweeted
நான் என் மனைவியுடன் சூரசம்காரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் லைவாக கண்டுகொண்டிருந்தேன் அப்போது இவர் கூறியது போல் அந்த நிகழ்ச்சியில் வர்ணனையாளர் குரல் கேட்டது முருகனுக்கு அரோகரா முதல் ஜோசப் விஜய்க்கு அரோகரா அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று உடனே என் மனைவியிடம் கூறினேன் இது போல் கோஷத்தை நான் ஒருபோதும் கேட்கவில்லை இது என்ன ஆட்சி என்றும் கூறினேன் ஏனென்றால் நான் தொடர்ந்து பத்து வருடம் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்கார பாதுகாப்பு வேலை செய்திருக்கிறேன் அதுவும் சூரசம்காரம் நடக்கும் இடத்தில் அப்போது வர்ணனையாளர் முருகனைப் பற்றி மட்டும்தான் வர்ணித்து பேசுவார் முருகன் பெருமைகளை பேசுவார் சூரனை வதம் செய்த கதையை பற்றி பேசுவார் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்ற நாமங்கள் மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் கேட்கும் இந்த வருடம் தான் ஜோசப் விஜய்க்கு அரோகரா கூறுகிறார்கள் இந்த சம்பவத்தில் வர்ணனையாளரை வேண்டுமென்றே கட்சி சேர்ந்தவர்கள் தூண்டிவிட்டு இருக்கிறார்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.. அடிக்கடி ஜோசப் விஜய்க்கு அரோகரா என்று கூறுங்கள் என்று எவ்வளவு கேவலமான செயல் சிந்தித்துப் பாருங்கள் இப்படியே போனால் அடுத்த சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கும் போது இயேசுவுக்கு அரோகரா அல்லேலூயா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள் அதில் எந்த மாற்றம் கிடையாது இந்த கேவலமான செயலுக்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் இது சாதாரண விஷயம் அல்ல கடவுள் நாமம் உச்சரிக்கும் இடத்தில் கழிசடைகள் நாமத்தை உச்சரிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.. வீடியோ பதிவு போட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள் – at Pacode, India
99
1,086
43
2,525
124,380
RAM SIMBU 😍🥳😻 retweeted
Replying to @RamSimbuTalks
Awww thanks Ram! 💕 Epdi iruke?!
1
2
3
104
RAM SIMBU 😍🥳😻 retweeted
ஈஸ்வரன் – Corona Release, 50% Occupancy! 🔥 OM – Solo Release, FDFS- 4 Fans காற்று வெளியிடை ✅😂 உன் தகுதியைத் தெரிஞ்சுக்கோடா @dhanushkraja எலும்பா! 😂😂 ஈஸ்வரனே போற்றி! 🔥🙏👑 #Arasan
ஈஸ்வரன் படத்துல வர்ற Goosebumps-ல, 2% Percentage கூட OM படத்தோட Trailer-ல வரல! 🔥🔥 சிம்புவே சரணம்! ❤️‍🔥👑 #Arasan
9
32
2
136
14,466
ராஜன் வகையறா 🔥 #Vadachennai #Arasan #SilambarasanTR #Dhanush #Om
2
4
480
#Arasan Promo Song Vera level la Iruku 💥💥🔥🔥 Yen Ellarum Itha Kurai Sonnanga 🙄🙄 @SilambarasanTR_ #SilambarasanTR #WorldOfArasan
2
2
431
#Arasan Movie Bgm Audience response for Foreign 💥💥🔥🔥 Thalaivan @SilambarasanTR_ #SilambarasanTR
2
4
351
RAM SIMBU 😍🥳😻 retweeted
Keke Keke Nalla Iruku Fire uh Daass Anna vanthaale fire 👑🔥🥵 Oru ARASAN STR 👑 @SilambarasanTR_ na ❤️ #SilambarasanTR #Arasan #STR #ARASANPromo #ArasanFireGlimpse #Atman
3
20
946
RAM SIMBU 😍🥳😻 retweeted
Thalaivan @SilambarasanTR_ vandhaley 🔥 dhan. #SilambarasanTR #Arasan
4
6
22,587