Legend (@RamnadLegend) header
Legend (@RamnadLegend) profile picture
Singapore
Joined July 2019
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் முத்துவேல் பாண்டியரே 🤘🔥💥😍 youtu.be/DObwdl3xB7U @rajinikanth #Jailer #MuthuvelPandian #Thalaivar #HBDSuperstarRajinikanth #HBDThalaivaa
1
20
1
40
Never in my wildest dream did i know i would fall in love with this men. TN LAST HOPE #KarurStampede #Karur
1
1
1
88
புத்தாண்டு நல்வாழ்த்துகள் தலைவா 😍🥰 @rajinikanth #Your_life_is_in_your_hands #உன்வாழ்க்கை_உன்கையில்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. #உன்வாழ்க்கை_உன்கையில்
3
20
2
126
4,373
அவரு வாலியா இருந்து எதிரியின் பாதி பலத்தை எடுத்து கொள்கிறாரா? இல்லை ஸ்ரீ ராமரா இருந்து சூழ்ச்சி செய்ய போகிறாரா? புரிந்ததா? புரியலைல!🤣🤣 அதாண்டா ரஜினி! 🤘 @rajinikanth
2
10
1
42
அவரு வாழ்த்தலடா திரும்பி வருவேன்னு சொல்றாரு!🔥 #UdhaynithiStalin #களத்தில்சந்திப்போம் 🤘
தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். @Udhaystalin
5
7
13
33
31st கண்டிப்பா சம்பவம் இருக்காம்!🔥 ஐயோ பாவம் எதிரிகள்.😂 #MillionHeartsForTHALAIVAR
3
115
12
241
இப்படியெல்லாம் நடந்தால்தான் இந்த சீன் எல்லாம் கெத்தா இருக்கும் போல. இது காலா டா! ஆள போறந்தவன்! 31st🤘
73
2
208
"ரஜினி சார்" என்று குறிப்பிட்ட அன்வர் ராஜா. நெறியாளர் போல் நானும் ஆச்சரியம் அடைந்தேன். இனிமேல் இதுபோல் நிறைய ஆச்சரியம் நடக்கும் போல.
7
94
362
இவன் திமுக உடன் கூட்டணி போவது உறுதி. அதே திராவிட(வீரமணி) சாயல்.பேச்சு. மேலும் இன்று நியூஸ்7 கேள்வி நேரத்தில் திமுக உடன் கூட்டணி இல்லை என்று சொல்லுங்கள் என்ற கேள்விக்கு சினேகன் நழுவல்!
1
20
47
ரஜினியை அன்பினால் மட்டுமே வீழ்த்த முடியும். தலைவரை உணர வைத்த என் இறைவனுக்கு நன்றி!🙏 போறபோக்கில் SACக்கு செருப்பால் ஒரு அடி. 😂 #கமல்ஒருதுரோகி
4
120
1
296
இதை கேட்ட ஊபிஸ் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்களாம். 3 வருடங்கள் ஆகியும் ஒரு Increment கூடவா இல்லை என்று. 😂😂
Mission 200 - ஸ்டாலின் 😂😂😂
4
12
Mission 200 - ஸ்டாலின் 😂😂😂
2
13
2
49
நீ இந்த நாட்ட ஆழ்வ! உனக்கு நண்பர்கள் வேண்டாம். கமல் ஒரு துரோகி என்று அன்றே கணித்த ரஞ்சித்.
3
127
4
375
*ஆள்வ
4
50 வருட திராவிட அரசியல் டா, வராத ஆன்மிக அரசியலை கண்டு அஞ்சுகிறது! 😂 தலைவர் வேர ரகம் பார்த்து உஷாரு.😎
2
44
146
நண்பர் கருணாநிதி மகனாக இருந்து கொண்டு கேவலம் எடப்பாடியிடம் தோல்வியடைந்து விடக்கூடாது. கௌரவமாக ரஜினியிடம் தோல்வியடைவதே மேல் என்பதற்காக தலைவர் கட்சி ஆரம்பிப்பதாக கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம் சுடலையாரே!
2
44
3
138
அதில் என் தலைவர் சக்கரவர்த்திய டா!😎 @ikamalhaasan
2
110
2
270
ரஜினிக்கு தீமை செய்தால் கடவுள் தண்டிப்பான் என்பது என் எண்ணம். ஆனால் இப்ப ரஜினிக்கு தீமை செய்ய நினைத்தாலே கடவுள் தண்டித்து விடுகிறான். இந்த குணசேகரன், செந்தில் மற்றும் நெல்சனிடம் கேட்டு பாருங்கடா. தலைவர் வேற ரகம் பார்த்து உஷாரு! #வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே
1
107
2
233
ஊடகம் என்பது ஒரு தேசத்தின் நான்காம் தூண்! அந்த தூண் திமுக-வை மட்டுமே தாங்கி கொண்டிருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு. ஊடகவியலாளர்கள் திமுக-விற்கு விலை போனது வெட்கக்கேடு. #வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே
142
8
110