இது குறித்து எந்த மாதர் சங்கமும் பொங்கவில்லை.. எந்த நடுநிலை நக்கி....ரன்களும் பொங்கவில்லை. காரணம் அவன் திமுக 🤧 அவ்ளோதான் வித்தியாசம்.
அதுசரி, franch கிஸ் தானேன்னு போய்ட்டாங்க போல..🤧🤧
இப்போ புரிகிறதா??
தீபம் எத்துறதே இம்புட்டு போராட்டமா இருக்கே..??
வடக்கே அவனவன் எம்புட்டு வருஷம் போராடி அந்த கோயிலை கட்டிருப்பான்னு...!!
சும்மா இல்ல...
அங்க மொத்த கூட்டமும் ஒன்னும் யோசிக்காம ஏன் தாமரைக்கு குத்துறான்னா இதனால் தான்...
அவனுங்க அனுபவம் அப்படி...!!!
Narendra Modi
எதுக்கு சார் என்னைய நிருத்துரீங்க..?
எங்கயா ஹெல்மெட்டு..?
.
நான் எதுக்கு சார் போடனும்..?
ஹெல்மெட் போடனும்குறது உத்தரவுயா..
.
யாரோட உத்தரவு சார்..?
நீதிமன்ற உத்தரவுயா...
.
நீதிமன்ற உத்தரவ அரசாங்கமே கேக்க மாட்டுது.. நாங்க எதுக்கு சார் கேக்கனும்..?




















