Pinned Tweet
ஆண்மை எனப்படுவது இடுப்புக்கு கீழே மட்டும் நிரூபிப்பதல்ல!
ஈன்றெடுத்த தாய்தகப்பனையும் இணையாய் வந்த துணைவியையும் இறுதிவரை பாதுகாப்பதே!
இளவரசி DMK 🖤♥️ retweeted
முதலமைச்சர் விஜய் அவர்கள் #pressday க்கு வாழ்த்து தெரிவிப்பதைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை!
பத்திரிகையாளர்களுக்கு மரியாதை கொடுத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்களோடு உரையாடி, பத்திரிகை சுதந்திரத்தை மதித்து இயங்கும் தலைவர்கள் தெரிவிக்க வேண்டிய வாழ்த்துச் செய்தி அது!
பத்திரிகைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
உங்களுக்குத்தான் பத்தரிக்கையாளர்களுக்கும் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஆச்சே……. @TVKVijayHQ
இளவரசி DMK 🖤♥️ retweeted
சென்னை மேற்கு மாவட்டம் - சேப்பாக்கம் பகுதி - 114-வது வட்டக்கழகச் செயலாளர் சகோதரர் கோபி கார்மேகம் அவர்களின் அன்பு மகள் மருத்துவர் காவ்யா - மருத்துவர் சாய் விக்னேஷ் ஆகியோரின் திருமண விழா மதுரவாயலில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று தமிழ் போல் வாழ்கவென்று வாழ்த்தினோம்!
#ChepaukTriplicane @Avadi_Nasar @nchitrarasu
இளவரசி DMK 🖤♥️ retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?
பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
இளவரசி DMK 🖤♥️ retweeted
இலவசத்திற்கும் வாழ்வாதார தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகா சொல்லிருக்கார்..
அடுத்தவன் வீட்டில டிவி பாக்கும்போது நம்மள போக சொல்லி கதவை சாத்திட்டு டிவி பாப்பாங்க அந்த வலிகளை உணர்ந்தவனுக்கு
கலைஞர் டிவி இலவசம் இல்லை
அது அடிப்படை தேவைன்னு புரியும்..
எம்மான் #கலைஞர் நீர் வாழ்க 🖤❤️
இளவரசி DMK 🖤♥️ retweeted
தூத்துக்குடி நகரத் தலைவராக ஐந்துமுறை பொறுப்பு வகித்து, நகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள்.
தூத்துக்குடி மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, மக்களின் அன்பால் ‘முத்துநகரின் தந்தை’ எனப் போற்றப்பட்ட அவரது பிறந்தநாளான இன்று, தூத்துக்குடியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்.
இளவரசி DMK 🖤♥️ retweeted
திருச்செந்தூர் என்ன தவெக காரனோட அப்பன் வீட்டு கோயிலா??
நான் போனதுலையே மோசமான சூரசம்ஹாரம் இதுதான்..
அதை மறைக்க தவுட்டு தற்குறிகள் தான் முதலமைச்சர் அரோகரா தவெக அரோகரான்னு கத்திட்டு இருக்கானுங்க..
ஆனா ரொம்ப கேவலமான ஏற்பாடுடா டேய்...
பக்தர்கள் எல்லாம் காறித்துப்பிட்டு போறாங்க..
இளவரசி DMK 🖤♥️ retweeted
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலையும் ரீல்ஸ் வெறி ஊறிப்போன தவுட்டு தற்குறிகளால மட்டும் தான் இது மாதிரி எல்லாத்தையும் ரீல்ஸ் எடுத்து போட முடியும்...
#ரீல்ஸ்_தற்குறிக்கழகம்
எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது எலிப்புளுக்கை ஏன் சேர்ந்து காயுது??
டவாளி எதுக்கு பின்னாடி ஓடிக்கிட்டு இருக்காரு..
136
இளவரசி DMK 🖤♥️ retweeted
பொதுமக்கள் அவங்களா வர்றாங்க, நாங்க கூட்டிட்டு வரலனு சொல்லிட்டு இருக்கும் போதே
கீழ வேன்ல இருந்து இறங்குற வீடியோ ஓடிட்டு இருக்கு 😂
இதென்னடா டள்பதிக்கு வந்த சோதனை.?
Inspired from ...
நிக்காம ஓடு ஓடு ஓடு...
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
130
இளவரசி DMK 🖤♥️ retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
இளவரசி DMK 🖤♥️ retweeted
ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5th Asian Para Games 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம்.
நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் Para Athelets-க்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைகூர்ந்து, நம் வீரர்கள் அன்பையும் - மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் - தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்துசாமி, சரவணக்குமார், ஹரிஸ் என Asian Para Games-ல் சாதித்த நம் மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்! 1/2
ஒருவேளை @TheBluePen25 இவங்களோட ஃபேக் ஐடியா இருக்குமோ...
பெண் என்றும் பாராமல்...
I’m just a girl. And perhaps that’s why they feel entitled to dissect my every word, question my every move, and put my worth under a microscope.
Even the gold will be tested. And the speeches that go viral in the days to come? They’ll be taken to the lab and dissected, word by word. 😉
But let them.
You can dissect my words, question my worth, and scrutinise my every move. But you cannot dim a woman who knows why she started.
I stand tall with the support of Hon’ble Chief Minister Vijay Anna and the love of the people who believe in me.
I don’t need to prove my worth to every critic. Time will do that.
Gold doesn’t fear the laboratory. It has nothing to hide. And neither do I.
நான் ஒரு சாதாரணப் பெண்… அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள்! 😉
இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்!
ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்… தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை!
என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது.
விமர்சியுங்கள்… ஆராயுங்கள்… சோதித்துப் பாருங்கள்!
என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது!
207
இளவரசி DMK 🖤♥️ retweeted
மேடையிலேயே கண்டித்து இருக்கிறார் அக்கா கனிமொழி.
உங்களை போல அப்பாவை காணோம் என அநாகரிகமாக பேசுவதை எல்லாம் கைத்தடி ரசிக்க மாட்டோம்.
வன்மையான கண்டனங்கள்!
மேடை நாகரிகம் துளியும் இல்லாமல்
பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள்.
நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான்
திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு,
நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.
அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார்.
மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.
'"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?"
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது.
கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?
இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா?
தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
இளவரசி DMK 🖤♥️ retweeted
தவெகவினர் பொய்களைப் பரப்புவதை முதலில் நிறுத்த வேண்டும்!!
மேடையில் தரம் தாழ்ந்து பேசியதைக் கண்டித்து, தவறு நடந்தது தன் சொந்தக் கட்சி மேடையாக இருந்தாலும், 'எதிராளி தரம் குறைந்து பேசினாலும் நம் திராவிட இயக்கத் தரம் குறையக் கூடாது' என அங்கேயே அக்கா கனிமொழி அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களும் தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.
நடந்தது என்னவென்று தெரிந்தும், உண்மையைத் திரித்துப் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பது ஏன்? உண்மையை மறைக்கப் பொய் கதைகளைப் பரப்பாதீர்கள். தவறைத் தட்டிக் கேட்கும் இந்த நேர்மையும், அரசியல் நாகரிகமும் தான் திராவிட இயக்கத்தின் அடையாளம்!
Reel விடுவதும்... Reel எடுப்பதும் தான் தவெக வின் DNA-வா?
@Keerthana4VNR @jagadeshwarioff @Kanimozhi_tvk எங்கு பிரச்சினை நடந்தாலும், உண்மையைச் சரிபார்க்காமல், யாரோ பகிர்ந்த வீடியோக்களை அப்படியே பதிவிட்டு, அதைத் தங்களுக்குச் சாதகமான கதையாக மாற்றிப் பரப்புவதுதான் உங்கள் அரசியலா? உயர் பதவியில் இருக்கும் நீங்கள், ரூட் மாஃபியாவின் போலிப் பிரச்சாரக் கணக்குகளாக மாறிவிட்டீர்களா?
அடுத்தவர்களின் பேச்சைக் குறை சொல்வதற்கு முன்பு, உங்கள் அமைச்சர்களும் தலைவர்களும் மேடைதோறும் பேசும் பேச்சுகளையும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள். உங்கள் தரப்பில் என்ன நடக்கிறது என்பதையும் சுயபரிசோதனை செய்யுங்கள். பெண்களை அரசியலில் முன்னிலைப்படுத்துவதாகச் சொல்லிவிட்டு, பெண் தலைவர்களை வெறும் Paid Influencer கணக்குகளாகச் சுருக்கிவிடுவதுதான் உங்கள் அரசியலா?






















