Peace Love (@Rock979) header
Peace Love (@Rock979) profile picture

இயற்கையை கண்டு வியந்து நேசிக்கும் ரசிகன்!!! அதன் அடி ஆழத்தை தேட முயற்சிக்கும் காதலன்!!!

Joined June 2016
Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)Photo by Peace Love (@Rock979)
இப்போ என்ன குடி முழுகிப் போச்சு... நம்ம கிட்ட தான் #ஐபிஎல் #IPL2022 இருக்கே...
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” #பெரியார்143 #Periyar143 #Periyar #Periyarbirthday
அந்தப் பெண் சொன்னதைவிட... அந்த பெண்ணை பற்றி வரும் மீம்ஸ்கள் தான் ஆபாசத்தின் உச்சமாக எனக்கு தோன்றுகிறது...
அடியேய்..🤬🤬🤬 நீயும் நயன்தாரா வும் ஒன்னா...😡😡😡 சரி விடு.. காட்ற அவளுகளே வெக்கப்படல பாக்குற நாம ஏன் வெக்கப்படனும்....
1
பத்து அணி தானே சொன்னாங்க இங்கே என்னன்னா பதினொரு அணி இருக்கு... #INDvsNZ #WorldCup2019 #rain #raindelay
இது உடல் நலத்திற்கு தீங்கு என தெரிந்தும்... இதை தயாரிக்கவும் விற்கவும் எப்படி அனுமதிக்கிறார்கள்... #WorldNoTobaccoDay
வேலைய முடிசிட்டு சீக்கிரம் ஓடிவந்தேன் வேர்ல்ட் கப் கிரிக்கெட் மேட்ச் பார்க்கலாம்னு... அதுக்குள்ள சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா அப்பர் அப்பரசண்டிகளா!!! #WC2019 #WIvPAK #WorldCup2019
எந்தக் tweet பார்த்தாலும் #Pray_for_Neasamani ஹாஸ் டாகவே தெரியுது... இது என்ன வகை போபியா ன்னு தெரியல?
ஆதலால் காதல் செய்வீர்.. விஜய் சூப்பரில் டைட்டில் போடும்போது, சுசீந்திரன் என்ற பெயர் பார்த்தவுடன் ஓரளவுக்கு முடிவு பண்ணிட்டேன்... படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று.... கிளைமாக்ஸ் நெருடல்... குற்ற உணர்வின்றி வாழும் கதை மாந்தர்கள்... #VijayTelevision
நாளைக்கு நாள் எப்படி இருக்கும்னு ராசி பலன் பாக்கலாமா? #ElectionResults2019
ஆசிரியர்: மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா? மாணவன்: அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும். #WHATSAPP
"சில்லென்ற சில நெடிப்பொழதில் சொல்லிவிடலாம் கடவுளின் மகிமையை" என்றவரிடம்... சுட்டெரிக்கும் வெயிலில் யாசகம் கேட்கிறாள்...
எது தவறு என தெரிவதற்கு முன்பே... அடுத்த தவறுக்கு தாவுகின்றது மனது...
எல்லாம் சரியாக இருந்த போதும் சட்டென்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை, அவளால்.....
பெட்ரோல் டீசல் போல.. சிலருக்கு காதலும் இங்கே எட்டாத கனி தான்...
வாழ்க்கை நல்லா போயிட்டு இருக்கும்போது தான்... அவள் குறுக்கே வந்து அவ பின்னாடி அலைய விடறா.... என்ன வாழ்க்கை டா இது #love #காதலிசம்
1
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...
1
IPL தான் பார்க்கமாட்டேன் மத்தபடி ஐ லவ் கிரிக்கெட்...
தக்க தருணத்தில் இந்த நொடி எனக்கானது என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு பந்தையும் சீக்சருக்கு பறக்கவிடவேண்டும்' தினேஷ் கார்த்திக்கை போல.. #INDvBAN #DineshKarthik
பூமியின் ஒரு பகுதியில் உள்ள குழந்தைகள் கருணைக்கு அப்பாற்ப்பட்ட துன்பத்தை அனுபவிக்க.... மற்ற பகுதியினர் உண்டு களித்து இன்பத்தில் திளைப்பதை பார்க்கும்போது, மனிதனின் வானுயர்ந்த வளர்ச்சி அற்பமாக தெரிகிறது.... #மனிதன்நாசமாகபோகட்டும் #SaveSyrianChildren #SaveSyriasChildren #SaveSyria