Pinned Tweet
A western historian describes the Chola empire to be the richest kingdom of its times in the world.
The Tamils' wealth during the Cholas peaked. The accumulated gold through trade alone was 700 billion USD (let that sink in!!!) in today's value.
youtu.be/fh4RNP4bMWk?si=ouJo…
Saul Goodman retweeted
தரமான பதில் 👏👏👏
நாங்க 10 பேர் அடிக்கிறதுக்கே பேண்ட் நனையுது இதுல கட்சி வேற உன்ன எதிர்க்கணுமாடா? @SaalanPaari 😂
Saul Goodman retweeted
ஓலா பாரி எங்கடா இருக்க எப்பதான் 10x10 விட்டு வெளியே வருவ SIR chour @SaalanPaari #SIRFraudpaarisaalan
Saul Goodman retweeted
அந்த மனசு தான் சார் ❤️ நம்ம சீமான் சார் 😍 - Happy Birthday Seeman
#Diwali #Birthsday #Seeman #galatta
Saul Goodman retweeted
உங்கள் கரம் பிடித்து அரசியல் பழகத் தொடங்கி ஏழு வருடங்கள் ஆயிற்று !
இயன்றவரை அல்ல ;
இறுதி வரை உங்களோடு தான்.
அகவை தின நல்வாழ்த்துகள் அண்ணா 🤍💐 @Seeman4TN
Saul Goodman retweeted
#நாம்தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #NTK #Seeman
Saul Goodman retweeted
#மாற்றத்தின்_பேருருவம்
#HBDSeemanAnna
#change_personified
எங்க அண்ணனை தப்ப பேசினால் தான் காசு வரும் என்றால் பேசி சோறு தின்னுட்டு போங்க டா.
Saul Goodman retweeted
தமிழக அரசியலில் தவிர்க்கவே முடியாத தலைவன்...
தமிழ்நாட்டின் தலைவன் என்னுயிர் அண்ணன் சீமான்
@Seeman4TN அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐❤️🔥உங்களின் வெற்றியை கொண்டாட தமிழ்நாடே காத்திருக்குணா ✍️
Saul Goodman retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பாசத்திற்குரிய அண்ணனுமான திரு. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#jcm #ljk #puducherry #seeman #birthdaywishes
Saul Goodman retweeted
தமிழ்,தமிழர் இறையான்மை,தமிழ்த்தேசிய அரசியல், தேசியத்தலைவர்,இயக்கம்,மாவீரர் ஈகங்களை புத்தாக்கம் செய்தும் கடத்தியும் என் போன்று திராவிட , அரிய அடிமைச் சிந்தனைகளில் சிக்குண்டு கிடந்த பிள்ளைகளை விடுதலை பெற வழிகாட்டியவன் என் அண்ணன் என்பது மிகை அல்ல மெய்.
நீ வாழ்வாங்கு வாழ ஈசன் தாழ் பணிகிறேன்.❤️🙏
#HBDSeemanAnna
Saul Goodman retweeted
ஒரு மணி நேரம் உட்கார்ந்து தேடி கண்டுபிடிச்சு இதை தூக்கிட்டு வர தெரியுது..
ஆனா,கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாது !






















