
IT Professional | Proud Woman | Uyir #ThalapathyVijay | Warrior of #CMJosephVijay Unofficial RubyPearl updates — Not affiliated with RubyPearl or their team
Chennai, India
Joined September 2024
- Tweets11.5K
- Following2.5K
- Followers2.9K
- Likes23.2K
Dear Sweet uncle,..ஒரு Video அறிக்கை விட்டுப் பொங்கி எழுந்திருக்கீங்களே…உங்க Dravidian Model ஆட்சியில் நடந்த அவலங்கள் நியாபகம் இருக்கா uncle🤦🏻♀️
வயசான காலத்துல எல்லாம் மறந்துடீங்க போல , இருங்க உங்க சோப்லாங்கி ஆட்சியின் அவலங்களை கீழ குடுத்துருக்கேன்🤷🏻♀️
வீரமணி வழக்குல நீங்க பண்ண சோப்லாங்கித்தனத்தை மறந்துட்டு உங்களால எப்படி மத்தவங்கள குறைசொல்ல முடியுது 🤦🏻♀️
திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்ஒழுங்கு தொடர்பான குற்றங்கள்🤦🏻♀️
🔴 கொலை மற்றும் வன்முறைக் குற்றங்கள்:
1.பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.
2.நெல்லை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம்.
3.அதிமுக பகுதி செயலாளர் படுகொலை.
4.VAO லூர்து பிரான்சிஸ் கொலை – கனிமவளக் கொள்ளையைத் தட்டிக்கேட்ட விவகாரம்.
5.வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம்.
6.கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு.
7.சாதிய வன்முறையில் பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள்.
8.புல்லட் ஓட்டியதற்காக மாணவரின் கை வெட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்.
9.திருத்தணியில் வடமாநில இளைஞர்கள் சிறுவர்களால் வெட்டப்பட்ட சம்பவம்.
10.திமுக கவுன்சிலரின் கணவர் செல்வம் படுகொலை.
🔴 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்:
11. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.
12. பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணிபுரிந்த பெண்ணுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் கொடுமை.
13. பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு.
14. திமுக நிர்வாகி ஒருவர் தனது மனைவியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு.
15. பள்ளி மாணவிகள் பள்ளிக்குள் மது அருந்தியதாகக் கூறப்படும் சம்பவம்.
🔴 போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயக் குற்றங்கள்:
16. திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடையதாகக் கூறப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கு.
17. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் – 66 பேர்.
18. மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்.
19. கஞ்சா விற்பனையை எதிர்த்த அதிமுக நிர்வாகி படுகொலை.
20. அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம்.
🔴 காவல்துறை மற்றும் சிறை தொடர்பான மரணங்கள்:
21. சிவகங்கை அஜித்குமார் காவல் மரணம்.
22. சென்னை விக்னேஷ் காவல் மரணம்.
23. 2021–2025 காலகட்டத்தில் காவல் மரணங்கள் தொடர்பாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகள்.
24. காவல் விசாரணையின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பான மனித உரிமை மீறல் புகார்கள்.
🔴 மற்ற முக்கியமான பொதுப் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் விசாரணை தொடர்பான விவகாரங்கள்:
25. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் – 41 பேர்.
26. சென்னை ஏர் ஷோ நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம்.
27. மழைநீர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பத்திரிகையாளர் விவகாரம்.
28. பெண் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த மருத்துவச் சிகிச்சை தொடர்பான சர்ச்சை.
29. கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தொடர் புகார்கள்.
30. தமிழகத்தில் பதிவான பல்வேறு பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள்.
#DMKDravidianModelFailures
#DunmyMurthiUncle
#DummyMurthiKalagam
#DMKFails
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay
#TamilNadu
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
RubyPearl | Unofficial fan account retweeted
🤦🏼♂️ திமுகவினர் செய்த பாலியல் பொறுக்கித்தனங்கள் 🤷🏼♂️
list perusu… short ah oru 5 points 🤷🏼♂️
1. விருகம்பாக்கம் – பெண் காவலரிடம் பாதுகாப்புக்கு வந்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்தது !
2.திருவள்ளூர் – விமானப் பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது!
3. கிருஷ்ணகிரி – 2½ வயது குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்து கைதானவன் !
4. அரக்கோணம் – பெண்களை கட்சியினருக்கு பாலியல் விருந்தாக்க விருந்தாக்க பார்த்தது !
5. பாஸ்கரன் – பாலியல் துன்புறுத்தல், வீடியோ எடுத்து மிரட்டியாது !
பெண்கள் பாதுகாப்பு குறித்து வீடியோவில் பேசுவது போதாது… கட்சிக்குள் இருக்கும் பொறுக்கிகளை களையெடுக்க வேண்டும்!
Dummy Murthy uncle😅🤣😂
RubyPearl | Unofficial fan account retweeted
காலையிலேயே காணொளியை ரிலீஸ் செய்திருக்கிறார் சித்தரஞ்சன் சாலை மூர்த்தி.
சட்டம் ஒழுங்கு பற்றி திடீர் கவலை கொள்ளும் Dummy Daddy அவர்களே!
சட்டம் ஒழுங்கைக் காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தவெக ஆட்சியில்தான் காவல்துறை காவல்துறையாகச் செயல்படுகிறது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தபோது, விளம்பர ஷூட்டிங் எடுத்து ரிலீஸ் செய்வது, படம் பார்த்து ரிவ்யூ எழுதுவது, Generational Abusers-ஐ ஏவி கேள்வி கேட்பவர்களை ஆபாசமாகப் பேச வைப்பது, இன்ஸ்டா பிரபலங்களுடன் ரீல்ஸ் போடுவது எனச் சொந்தப் புத்தியும் சுயபுத்தியும் இன்றி தான்தோன்றித்தனமாக, நீங்கள் செயல்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள்.
தற்போதைய ஆட்சி, நிர்வாகத் திறனற்ற ஆட்சி கிடையாது. குற்றங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், அதனை செயல்படுத்தியும் வருகிறார், Senior Generational Abuser அவர்களே!
திமுக ஆட்சியில்,
திமுக இளைஞரணி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவியின் விவரங்களை Generational Abusers மூலம் பரப்பியது; அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயன்றது; அண்ணா நகர் சிறுமி வழக்கில் அவரது பெற்றோரை அலைக்கழித்ததைக் உயர் நீதிமன்றமே கண்டித்தது.
குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுதாபி என்று பொறுப்பற்றுப் பேசவில்லை.
திமுக ஆட்சியில் சரிவர விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தவெக ஆட்சியில்தான் விசாரிக்கப்படுகிறது.
Action, Cut என்று விளம்பர ஷூட்டிங்கில் பஞ்ச் டயலாக் பேசி லயித்திருந்த பொறுப்பற்ற Dummy-ஆன சித்தரஞ்சன் சாலை மூர்த்தியைப் போல் இல்லாமல், பொறுப்புள்ள முதல்வராக, தமிழக மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
அப்புறம் Dummy Daddy எப்போது காணொளி வெளியிட்டாலும் 9 நிமிடக் காணொளியாகவே வெளியிடுகிறீர்களே? எந்த ஜோசியர் சொல்லி வெளியிடுகிறீர்கள் என்று இன்னொரு ரீல்ஸ் போட்டு பதில் சொல்வீர்களா?
Pure love exist and make the world revolve🥹🥹🥹 Two little souls teaching love needs only two hearts without ego🥹🥹
In 2K, When relationships are complicated, coming across these bonds is wholesome 🫶🏻No evil eyes to the lovely couple🧿🪬
My #CMJosephVijay carefully listening to everyone who talks shows where he stand out as a human ♥️
Love you #Thalapathy ♥️
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu
#TVKVirtualWarriors
The frame🔥🔥 The Aura🔥🔥 My #Thalapathy 🔥🔥
This is #CMJosephVijay for you🔥💥🔥💥
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu #TVKVirtualWarriors
🔥 COMMISSION FREE 🚫 CORRUPTION FREE🔥This is the governance vision of #CMJosephVijay ❤️💛 💛
The message is clear from #CMVijay 🔥ministers and officials must uphold integrity, transparency and responsibility in every department.
✅ Transparent Tenders .. Contracts awarded fairly, based on merit and eligibility.
✅ Zero Tolerance for Corruption .. Public money must never become a source of private gain.
✅ Ministerial Accountability .. Integrity, oversight and responsibility across every department.
✅ People First Governance .. Public funds must translate into better infrastructure, essential services and public welfare.
❤️💛 Kudos to #CMJosephVijay for placing transparency, accountability and public welfare at the heart of his governance vision🔥🔥💥💥
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu #TVKVirtualWarriors
Watching the success of the person you love the most is a feeling that cant be expressed in words❤️🔥
Seeing u succeed from distance #ThalapathyVijay ❤️🔥❤️🔥
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu #TVKVirtualWarriors
RubyPearl | Unofficial fan account retweeted
𝐍𝐎𝐕𝐄𝐌𝐁𝐄𝐑 𝟏, 𝟐𝟎𝟐𝟑. 🦁🔥
On this very stage, he roared “𝐂𝐔𝐏 𝐌𝐔𝐊𝐊𝐈𝐘𝐀𝐌 𝐁𝐈𝐆𝐈𝐋𝐔” 🏆
𝐎𝐂𝐓𝐎𝐁𝐄𝐑 𝟐𝟗, 𝟐𝟎𝟐𝟔. 👑🔥
On that same stage, he stands as the 𝐂𝐇𝐈𝐄𝐅 𝐌𝐈𝐍𝐈𝐒𝐓𝐄𝐑 𝐎𝐅 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐍𝐀𝐃𝐔, distributing trophies to the winners of the CM Trophy.
𝐓𝐇𝐄 𝐒𝐀𝐌𝐄 𝐒𝐓𝐀𝐆𝐄. 𝐓𝐇𝐄 𝐒𝐀𝐌𝐄 𝐌𝐀𝐍. 𝐁𝐔𝐓 𝐀 𝐇𝐈𝐒𝐓𝐎𝐑𝐘 𝐓𝐇𝐀𝐓 𝐇𝐀𝐒 𝐂𝐇𝐀𝐍𝐆𝐄𝐃 𝐅𝐎𝐑𝐄𝐕𝐄𝐑.
Yesterday, he was a superstar who made millions dream. Today, he is the people’s leader, carrying the hopes of an entire state. From commanding screens to commanding the mandate of Tamil Nadu… from a dialogue that echoed through theatres to a historic reality that echoes across generations!
𝐇𝐄 𝐃𝐈𝐃𝐍’𝐓 𝐉𝐔𝐒𝐓 𝐒𝐀𝐘 “𝐂𝐔𝐏 𝐌𝐔𝐊𝐊𝐈𝐘𝐀𝐌.” 𝐇𝐄 𝐁𝐄𝐂𝐀𝐌𝐄 𝐓𝐇𝐄 𝐌𝐀𝐍 𝐇𝐀𝐍𝐃𝐈𝐍𝐆 𝐎𝐔𝐓 𝐓𝐇𝐄 𝐓𝐑𝐎𝐏𝐇𝐈𝐄𝐒! 🏆🔥
Some men create moments. Some men create history.
𝐓𝐇𝐀𝐋𝐀𝐏𝐀𝐓𝐇𝐘 𝐕𝐈𝐉𝐀𝐘 𝐃𝐎𝐄𝐒 𝐁𝐎𝐓𝐇. 👑❤️🔥
#CMJosephVijay #LeoSuccessMeet #CMTrophy #Winners #Games #Competition #Sports #ThalapathyVijay #Thalapathy #Vijay #PeopleLeader #Master #Demigod
RubyPearl | Unofficial fan account retweeted
Do or die ❌
Do it before you die ✅
@Thulasimathi11, I bow down - You indeed are an inspiration! 🫡
Audio launch as #ThalapathyVijay to sports launch as #CMJosephVijay 🥹❤️🔥
What an inspiring Journey🫡🔥
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu #TVKVirtualWarriors
The therapeutic Smile is back🫠❤️🔥🫶
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழா🔥
Love you dear #CMJosephVijay 🫶🏻♥️
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu #TVKVirtualWarriors
RubyPearl | Unofficial fan account retweeted
உன் மனசு யாருக்கும் இல்ல வாத்தியரே @CMOTamilnadu
நேற்று - மாற்றுத்திறனாளி தினேஷ் வேலைவாய்ப்பு வேண்டி CM விஜய் கிட்ட கோரிக்கை
இன்று - திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் workshop assistant பணிக்கான நியமன ஆணை தனது கரங்களால் வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் C. ஜோசப் விஜய் 🔥🔥🔥🔥
இது சொல் அல்ல செயல்
RubyPearl | Unofficial fan account retweeted
சாட்டை துரைமுருகன் case update
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எதிராக யூடியூப் காணொளி தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் ஏ. துரைமுருகன் என்ற 'சாட்டை'
துரைமுருகன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவுக்கு, காவல்துறை பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் வியாழக்கிழமை (நவம்பர் 5, 2026) வரை அவகாசம் வழங்கியுள்ளார்.
My Thalapathy sowing more seeds of love in every hearts of the people of Tamilnadu ♥️🫶🏻
I’m sure he is gonna harvest all these love for many years as chief minister of Tamilnadu working for people welfare🥹🫶🏻♥️
Love you dear #CMJosephVijay 🫶🏻♥️
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu
#TVKVirtualWarriors
RubyPearl | Unofficial fan account retweeted
🙏❤️ **மாற்றுத்திறனாளி இளைஞரின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை!**
மாற்றுத்திறனாளி இளைஞரின் கோரிக்கையை ஏற்று, அரசு வேலைக்கான நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. **C. ஜோசப் விஜய்** அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்! 👏❤️🔥
ஒருவரின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்வாதாரத்திற்கு வழிவகுப்பதே மக்கள் நலனை முன்னிறுத்தும் அணுகுமுறை!
🔥 **இதுதான் மக்களுக்கான ஆட்சி!**
❤️ **இதுதான் மக்கள் நலனை முன்னிறுத்தும் நல்லாட்சி!**👏🏼👏🏼👏🏼
#JosephVijay #மக்களுக்கானஆட்சி #மக்கள்நலன் #மாற்றுத்திறனாளிகள்நலன்
RubyPearl | Unofficial fan account retweeted
🪔 ₹200-க்கு 10 அத்தியாவசியப் பொருட்கள்!
🎉 தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு அமுதம் அங்காடிகளில், 10 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு நாளை முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
💰 விலை: ₹200 மட்டுமே!
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இந்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
@CMOTamilnadu
#தீபாவளி #அமுதம்_அங்காடி #தமிழ்நாடு #மக்கள்_நலன்
⚡ TNEB JobOpenings ⚡ இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வலுசேர்க்கும் #TVKGovernance ❤️💛
தமிழ்நாடு மின்வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, #CMJosephVijay தலைமையிலான TVK அரசு 8,000 Field Assistant பணியிடங்களை TNPSC மூலம் நேரடி நியமனம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது🔥
📌 2027 — 5,000 பணியிடங்கள்
📌 2028 — 3,000 பணியிடங்கள்
📊 எரிசக்தித் துறையின் வெள்ளை அறிக்கையின்படி, 2021–2026 DMK ஆட்சியில் நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் வெறும் 343 பேர்🤷🏻♀️🤦🏻♀️
🔥 #CMJosephVijay தலைமையிலான TVK ஆட்சியில் இதுவரை 401 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன🔥🔥
💼 அடுத்தகட்டமாக, TNPSC மூலம் 8,000 Field Assistant பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது🔥
⚡ மொத்தம் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் இந்த நடவடிக்கை, மின்வாரியத்தின் களப்பணிகளை வலுப்படுத்துவதோடு, மின்தடைப் புகார்களை விரைவாகச் சரிசெய்யவும், மின்சார விநியோகத்தை மேம்படுத்தவும் உதவும்.
💼 அறிவிப்போடு நிற்காமல், TNPSC மூலம் வெளிப்படையான நேரடி நியமனத்திற்கான வழியை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது
❤️💛 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; மக்களுக்கு மேம்பட்ட மின்சாரச் சேவை இதுவே மக்கள் நலன் சார்ந்த நிர்வாகம்💥🔥👏🏻
#CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu
#TVKVirtualWarriors













