
#BelongsToTamilianStock🇰🇬 தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்! Artical 19 (1) (A) It's My Rights
Tamilnadu
Joined March 2024
- Tweets795
- Following660
- Followers874
- Likes28.7K
கள்ளக்குறிச்சியில் TVK MLA 🇪🇸 ஆபாச குறும் செய்தி அனுப்பவில்லை . உத்தமர் @itsalden_offl
TVK-வுக்கு முரட்டு முட்டு கொடுப்பதில் @itsalden_offl க்கு தனி Premium Membership கொடுத்துவிடலாம்!
பணத்திற்காகப் பேசுபவர்களின் கூச்சலைக் கேட்டு ஏமாறாதீர்கள். உண்மையைப் பணம் கொடுத்து மறைக்க முடியாது!
வாடகை வாய்களைக் கேட்டு ஏமாறாதீர்!
#TVKVijayFails
செம்பு தூக்கும் சேவையிலும் TVK 🇪🇸 Premium Membership வாங்கியாச்சு போல! 😂 @itsalden_offl #TVKFailsTN
அணையைத் திறப்பது அரசு அதிகாரமா? கட்சி நிர்வாகியின் அதிகாரமா?
இனி அரசு அலுவலகங்களையும் கட்சி அலுவலகங்களாக மாற்றிவிட வேண்டியதுதான் பாக்கி!😅
#TVKFailsTN #NTK
கரூர் துயரச் சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்த வழக்கில், “அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தின் கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் விவகாரத்தில் அந்தக் கொள்கை முடிவு எங்கே போனது?
#NTK #தமிழககனிமவளம்
ஆலங்குளம் மட்டுமல்ல, பல தொகுதிகளில் NTK பெற்ற பல்லாயிரக்கணக்கான வாக்குகள் விக்கிப்பீடியாவில் ஏன் விடுபட்டுள்ளன?
இது தகவல் பிழையா? திட்டமிட்ட பாரபட்சமா?
மக்களின் வாக்குகளை வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது!
#நாம்_தமிழர்_கட்சி #NTK
ஆருயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
நவம்பர் 08
#மாற்றத்தின்_பேருருவம்
#HBDSeemanAnna
பைத்தியங்களுக்கு வைத்தியன பார்த்தால் தான் பயம் வரும்! 😅
#NtkvsTvk
🐅🔥 தூய்மையான மக்கள் அரசியலை எதிர்நோக்கி அம்பாசமுத்திரம்!
அதிகார அரசியலை உடைத்து, மக்களின் உரிமைக்காகக் களமிறங்கும் தாய்ப்புலி சீமான்! 💥🇰🇬
#சீமான் #நாம்_தமிழர்_கட்சி #அம்பாசமுத்திரம் #தமிழ்த்தேசியம்
#NTK_RestoringRivers
மீண்டும் மக்கள்அரசியலை நோக்கி நாம் தமிழர் கட்சி
#NTK 2.0🇰🇬



