Thanks a lot Ji…
இன்றைய தினம் கோயம்புத்தூரில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரப் பிரிவு மாநில இணை அமைப்பாளர் திருமதி. @SabithaBojan அவர்களின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாகச் சென்று, அண்மையில் திருமணம் நடைபெற்ற அவர்களது மகன் மற்றும் மருமகளை நேரில் சந்தித்து, மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தேன்.
இனிதே தொடங்கியுள்ள அவர்களது இல்லற வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்து சிறக்கவும், வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற்று நலமுடன் வாழவும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
இந்த நிகழ்வில், உதகமண்டலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. போஜராஜன் அவர்கள், கோயம்புத்தூர் மாநகர மாவட்டத் தலைவர் திரு. டி.பி. ரமேஷ் அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. சேலஞ்சர் துரை அவர்கள், மாநில இளைஞரணி துணைத் தலைவர் திரு. கிருஷ்ண பிரசாத் அவர்கள், வழக்கறிஞர் திரு. @KSRadhakrish அவர்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிப் பிரிவு மாநில செயலாளர் திரு. @Selvakumar_IN உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
1
57
Sabitha Bojan retweeted

A significant stride in India’s space sector…
The successful LVM3-M6 launch, placing the heaviest satellite ever launched from Indian soil, the spacecraft of USA, BlueBird Block-2, into its intended orbit, marks a proud milestone in India’s space journey.
It strengthens India’s heavy-lift launch capability and reinforces our growing role in the global commercial launch market.
This is also reflective of our efforts towards an Aatmanirbhar Bharat. Congratulations to our hardworking space scientists and engineers.
India continues to soar higher in the world of space!
@isro
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றி கும்பிட தடைபோடும் திமுக. நீதிமன்றதீர்பை மதிக்காத திமுக. மாநில தலைவர் அண்ணன் நைனார் மகேந்திரன் அவர்களை கைதுசெய்த திமுக. மாவட்ட தலைவர் அண்ணன் தருமன் உத்தரவில் உதகையில் இன்றைய கண்டன ஆர்ப்பாட்டம்.
50
Sabitha Bojan retweeted
Two weeks ago, I was at a Summit on Natural Farming in Coimbatore, which left a lasting impression on my mind. Expressed a few thoughts on it in this LinkedIn Post, with a clarion call to people across India to increase natural farming. Have a look.
linkedin.com/pulse/india-nat…
@LinkedIn