Pinned Tweet
பெரியார் புத்தகங்களின் PDF இணைப்புகள். விருப்பமுள்ளவர்
பயன்படுத்தி கொண்டு வாசியுங்கள்..!
சமஸ்கிருத சனியன் --> dvkperiyar.com/wp-content/up…
அழியட்டும் "ஆண்மை" --> dvkperiyar.com/wp-content/up…
அழிவு வேலைக்காரன் --> dvkperiyar.com/wp-content/up…
😳
#BREAKING | மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு - இருவர் கைது
#SunNews | #Madurai | #TanishqRobbery
425
சாமானியனின் சவுக்கு© retweeted
நண்பர்களே மாணவனுக்கு வரும் 21 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. நாளை NOC பெற கடைசி தேதி. 48,000 கட்டணத்தில் நண்பர் ஒருவர் ரூ 1500 மற்றும் @Kallathiyan அவர்கள் ரூ10,000 செலுத்தி உள்ளனர். மீதம் 36,500 உள்ளது. இயன்ற நண்பர்கள் உதவவும். நன்றி .
#EduHelp நண்பர்களே மாணவனின் 3 ஆம் ஆண்டு கல்வி கட்டணம் ரூ 1,10,000 அதில் முதல் தலைமுறை பட்டதாரி 25,000 போக மீதம் 85,000 கட்ட வேண்டும். உடனடியாக 5 ஆம் பருவ கட்டணம் ரூ 48,000 செலுத்த வேண்டி உள்ளது. கல்லூரி பெயரில் வரைவோலை எடுத்து தர வேண்டும். இயன்ற நண்பர்கள் உதவவும்.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்
சாமானியனின் சவுக்கு© retweeted
Guys #help
நண்பர்களே மாணவனுக்கு வரும் 21 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. நாளை NOC பெற கடைசி தேதி. 48,000 கட்டணத்தில் நண்பர் ஒருவர் ரூ 1500 மற்றும் @Kallathiyan அவர்கள் ரூ10,000 செலுத்தி உள்ளனர். மீதம் 36,500 உள்ளது. இயன்ற நண்பர்கள் உதவவும். நன்றி .
சாமானியனின் சவுக்கு© retweeted
"கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்"
- கள்ளக்குறிச்சி, துறையூர் விவகாரங்கள் தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி
#Paranthaman #DMK #Kallakurichi #Thuraiyur #ArulVignesh #Ravisankar #News18Tamilnadu | News18Tamil.com
சாமானியனின் சவுக்கு© retweeted
"CM Sir 3 நாளா பேப்பர் படிச்சீங்களா CM Sir... ஒரு விரல் புரட்சி படத்துல, உருட்டுக் கட்டை புரட்சி உங்க ஆட்சியில" - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#Paranthaman | #DMK | #cmvijay | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
சாமானியனின் சவுக்கு© retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சாமானியனின் சவுக்கு© retweeted
மக்கள்: ஏண்டா நம்ம பிள்ளைங்க பேச்சைக் கேட்டு இந்த தவெகவுக்கு ஓட்டு போட்டோம்னு 🤧
அணில்ஸ்: கதறு கதறு 🔥🔥
சாமானியனின் சவுக்கு© retweeted
Important update on GOLD: 🪙💛
The next window I’m watching is the 2nd half of Nov 2026. It could bring a reversal or a continuation, price action will need to confirm which.
Markets move on events, but timing and price structure can reveal patterns worth watching.
#Gold #XAUUSD #TechnicalAnalysis
வணக்கம், தங்கம் #Gold எதிர்பார்த்தது போலவே $3880+ (sell side) டாலர் அருகில் உள்ளது (major support zone) இங்கிருந்து மேலே போகுமா? அல்லது கீழே வருமா? என கேட்டால் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு கொஞ்சம் இதை கண்காணிக்க வேண்டும்.
மேலும் இப்போதைய மதிப்பில் 22ct கிராம் ₹12800 அருகில் உள்ளது. இந்த இடத்தை உடைத்தால் அடுத்து $3500 அருகில் தான் சப்போர்ட் உள்ளது.
அதேபோல மீண்டும் வெள்ளி #Silver எங்கள் ரேடாரில் வரும்பொழுது திரும்பவும் விலை ஏறும் வாய்ப்பிருந்தால் கூறுகிறோம்.
சாமானியனின் சவுக்கு© retweeted
என்ன இந்த brand shoes எல்லாமே தமிழ்நாட்ல உற்பத்தி பண்றாங்களா 😳
Thanks to DMK government 🔥
சாமானியனின் சவுக்கு© retweeted
ஒரு reelஆ இத பாத்துட்டு கடந்து போக முடில. Instagramல ஒருத்தர் இந்த வீடியோ போட்டு அதுக்கு கீழ நெறைய பேர் help பண்றாங்க. குழந்தையையும் அம்மா அப்பாவையும் பாக்க அவ்ளோ கஷ்டமா இருக்கு. எது எதுக்கோ பன்றோம் இதுக்குலாம் பண்ணலாம். ❤️
என்னால முடிஞ்ச help நா பண்ணிற்கேன் முடிஞ்சவங்க முடிஞ்ச அளவு help பண்ணுங்க அவங்களோட account details, contact நம்பர் எல்லாம் வீடியோலயே இருக்கு.
என்னடா இதெல்லாம் 😏
News Update | அதிர்ச்சி சம்பவம்
கும்பகோணம் நாச்சியார் கோவிலில் 3 வயது குழந்தையை கொஞ்சுவது போல் உடல் முழுவதும் கடித்து வைத்த யோகராஜ் என்பவன் கைது
குழந்தையை கடித்து வைத்தவனை போக்சோவில் கைது செய்த போலீசார், உடந்தையாக இருந்த குழந்தையின் தாயையும் கைது செய்தனர்
Crime News | News Report | 30 October 2026
#Kumbakonam #MotherArrest #NewsTamil24x7
3
320
சாமானியனின் சவுக்கு© retweeted
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails




























