Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG) header
Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG) profile picture

பொன்னை,உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென்று. When I desire wealth, fame and power, let not despair haunt me, I surrender unto thee. bharathi

Salem, India
Joined November 2010
Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)
Day 71 after Parandur Cancellation - No Second Airport Site identified for DPR.
2
3
116
1,782
/குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம‌ / தமிழக வாக்காளர்களுக்கு மிக்க நன்றி 🙏🏽
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும். தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா? அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம‌ மறைக்குறதுல தான் இருக்கானுங்க கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம் என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும். சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம‌ இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை. இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க. இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
2
223
Saravana Kumar🇮🇳 retweeted
If Durai Murugan’s family can freely choose vedic rituals & DMK respects that personal choice, then every Tamil deserves the same freedom. Why ridicule ordinary people’s belief systems? These double standards are exactly why the ideology faces humiliation today.
The very essence of Dravidian ideology is self respect, individual freedom and the right to choose.! If Thiru Durai Murugan were to impose his ideological beliefs on his family, disregarding their personal wishes, wouldn’t that be patriarchy…? something the Dravidian movement has consistently opposed…? Dravidianism should empower individuals to make their own choices, not dictate what those choices must be! 🎯 #DravidianIdeology #SelfRespect #FreedomOfChoice #IndividualLiberty #DravidianModel #Dravida_Senai
5
88
4
524
11,138
ஆராவமுதே
Write a love story using 1 word.
4
175
தேன்மொழி
what's the prettiest name you've ever heard??
2
8
423
மனைவி- நீங்க என்ன ராசி? மேஷம் உங்களுக்கு சனிப்பெயர்ச்சி நடக்குது. நான் பாட்டுக்கு செவனேன்னு தான இருந்தேன் 😭
2
16
430
பண்டிகைக்கு செலவு செய்யும் குடும்பத் தலைவர்கள் தாங்களும் அந்த சந்தோசத்தின் பங்குதாரர்கள் என காட்டிக்கொள்கிறார்கள்.
1
4
170
Saravana Kumar🇮🇳 retweeted
சினிமா டிக்கெட் ப்ளாக் ல வித்துக்கிட்டு இருந்தவன், கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணிகிட்டு இருதவன் எல்லாம் MLA, Minister ஆனா இப்படித்தான் ஆகும் நிலைமை. நீங்க என்ன சொல்ல வரிங்கனு கூட புரியாதவங்க அவங்க. தமிழ்நாட்டோட தலை எழுத்தா ஒரு நடிகன் கிட்ட விட்டுட்டீங்களே மக்களே🤦 #Annamalai
Tamil Nadu’s GST collection performance over the last 6 months raises serious questions about our state's economy, the government’s fiscal priorities, and the incumbent TVK Govt’s ability to generate sustainable revenue. The only relief is that GST revenues finally showed signs of growth in October, though it was still in single digits. What makes the single-digit growth, following several months of degrowth, even more concerning is that the recovery appears far from adequate. This comes despite the festive season in Tamil Nadu, extended school holidays, and a significant increase in tourist inflows and associated economic activity. Please do not cite post-settlement revenue growth as an argument, because we are comparing GST revenues from last year and the current year, and IGST settlement was not introduced recently. States like Karnataka, Maharashtra, Gujarat and Haryana, with economic activity equal to Tamil Nadu, continue to show strong GST growth. The TVK Government needs to be aware of this and take measures to augment the State’s GST revenues, starting with monitoring the Government’s capital expenditure across all departments. There is a general feeling that capital expenditure across many State departments has slowed over the past 6 months. This breaks the circular economy that the government’s capital expenditure generally creates. Tamil Nadu ranks first in the country, accounting for 15.43% of India's total factories. However, when assessed in terms of Gross Value Added (GVA), its contribution stands at 10.26%, placing it third nationally. A decade and a half ago, Tamil Nadu’s share of the national manufacturing GVA stood at 10.3%. Remarkably, it appears to have remained largely stagnant since then, while states that once trailed Tamil Nadu are steadily narrowing the gap. We’ve spoken about this earlier, and we are saying this again. Tamil Nadu’s Regional imbalance reports generated by the State Planning Commission will not automatically solve the State's problems. They only indicate where our State stands. Many districts in Tamil Nadu need the government’s attention, intervention, and special programmes to boost economic activity. The top-ranking student needs attention, but the students at the bottom of the list need it most. The sooner the Tamil Nadu Government realises this, the better.
5
20
1
154
2,722
Saravana Kumar🇮🇳 retweeted
Parandhur Airport would've been more closer to Bengaluru'vians than their own airport. Dropping Parandhur was a Billion Dollar Mistake.
1
1
57
mindu- to talk- to chant- lost in tamil, retained in malayalam.
1
1
6
274
The biggest dilemma is to choose the song before sleep.
1
9
238
Saravana Kumar🇮🇳 retweeted
இவங்க அப்பன் வைக்கோ ஹிந்தி ஒழிப்பு போராளி அவன் பையன இந்தி படிக்க வச்சி எப்படி இந்தி ஒழிச்சிருக்கான் பாருங்கள். திமுக 200 ரூபாய் oppies சும்மா இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டி பேச்சு பேசாம போயி ஒழுங்க உங்க புள்ளை குட்டிகளா படிக்க வையுங்கள்.
35
251
5
584
16,082
jo and jo was good. a little dragging in the middle, but a different theme, based on teenage goof ups.
கப்ப is here மீன் எவிடே 🥹😬
2
120
கப்ப is here மீன் எவிடே 🥹😬
2
1
10
411
ರೆಕ್ಕೆ ಬಲಿತಿಹ ಮರಿಗೆ ತಾಯ್ವಕ್ಕಿ ಹಕ್ಕೆಯಿಂ ಕೆಳಗೆಸೆದು ಹಾರುವುದ ಕಲಿಸಿದಂತೆ, ಕೆಳಗೆಸೆದು ನೀನೆನ್ನ ಹಾರಲುದ್ದೀಪಿಸುವೆ, ಬಿರುಗಾಳಿ ಬಿಟ್ಟು ಹಾರಾಟ ಕಲಿಸುವೆ!
ಕನ್ನಡದಲ್ಲಿ ನಿಮಗೆ ತುಂಬಾ ಇಷ್ಟವಾದ ಸಾಲು ಯಾವ್ದು?
1
3
169
ನಾನೆಜಮಾನನಿಲ್ಲ, ನೀ ನಿನ್ನ ನಾಯಲ್ಲ. ಆಡಿಸುವರಿಲ್ಲ,ಕಾಡಿಸುವರಿಲ್ಲ ಹೆಸರಿಡದೆಯೂ ಬಾ ಎಂದರೆ ಬರುವೆ ನನ್ನ ಹೆಸರಿನ ಗೋಜೂ ನಿನಗಿಲ್ಲ ನಿನಗೊಂದು ಜೊತೆ, ನಿನ್ನ ಕಳುಹಿಸಿದಂತೆ, ಆಟಕ್ಕೆ ಬರುವೆಯಾ, ಕೇಳಿ ನೋಡೆಂಬಂತೆ. ಮೂಸಿ ನೋಡಿ ಹೈ ಫೈ ಕೊಟ್ಟಂತೆ ದೊಡ್ಡವರಾದಾಗ “ಗುರ್” ಎಂಬುದಿರುವುದೇ. ಸದ್ಯಕ್ಕೆ ನಡೆ, ನಲಿಯೋಣ ಬಾ ತಮ್ಮ lost touch in writing anything in kannada. but still. ಕನ್ನಡ ರಾಜ್ಯೋತ್ಸವದ ಶುಭಾಶಯಗಳು
1
124
When you bought Tapioca from market and the cook is on leave. correct ah makkalae?!
🤖 Made with AI
1
2
151
Back to routine in Salem. @kaapistop while in Tirumala- Doc, coffee or tea? Tea for me. I will get coffee for me. Tea, they boil it with the tea dust, we can’t custom make. Right uh, I can drink however worst the tea is, but kaapi should be perfect. but the tea turned out to be milky and sugary😤
9
321
Saravana Kumar🇮🇳 retweeted
TN, a note of caution. Freebies are not sustainable.
Chief Minister D.K. Shivakumar has finally acknowledged on record that the Congress government’s guarantee schemes have led to unprecedented financial distress for Karnataka’s transport corporations - to the point where they are struggling even to cover fuel costs. While this long-overdue reality check is welcome, the fallout is deeply concerning: the burden of these fiscal missteps will ultimately fall squarely on daily commuters through impending fare hikes.
1
13
46
846