செந்தமிழன் சீமான் retweeted
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நவம்பர் 26, நம்முடைய தலைவர் பிறந்தநாள்!
'தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்!' என்று உலகெங்கிலும் நாம் கொண்டாடி வருகிறோம்.
இம்முறை தலைவர் பிறந்தநாளினை நாம் தமிழர் கட்சி சென்னை - தாம்பரத்தில் கொண்டாடவிருக்கிறது.
இடம்: எல். சி. மகால் திருமண மண்டபம்,
திருநீர்மலை முதன்மைச்சாலை,
பம்மல், பல்லாவரம், சென்னை - 75
என் அன்பு உறவுகள் அனைவரும் உணர்வெழுச்சியோடு இவ்விழாவில் பங்கேற்று, மாபெரும் விழாவாக மாற்ற வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். இதையே உங்களுக்கான அழைப்பாக ஏற்றுக்கொண்டு, மறக்காமல் மானத்தமிழரெல்லாம் கூடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும், வணக்கமும்!
நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் retweeted
#JUSTIN || மது குடித்த நண்பர்கள் இருவர் பலி..? - திருச்சியில் அடுத்த அதிர்ச்சி | Trichy
#trichy
thanthitv.com/latest-news/tw…
செந்தமிழன் சீமான் retweeted
ஜூன் 3 ரெடியா இருங்க தம்பிங்களா மான கழகன கழுவி ஊத்த 🔥🔥 id முடக்குறது இதுக்குதான் 💪🏻🔥🔥 @maaran_pandi @nikaran_tn
செந்தமிழன் சீமான் retweeted
எங்க அன்புக்குரிய அன்பு அண்ணன் ❤️❤️🥰🥰🥰❤️💯✊🏻🥰✊🏻❤️✊🏻🥰💯❤️✊🏻🔥🥰🥰💯✊🏻🔥💯🥰🥰💯💯❤️✊🏻💯🥰🥰💯✊🏻✊🏻✊🏻✊🏻🥰🥰🥰🥰🔥🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🎉🔥🔥💯💯
செந்தமிழன் சீமான் retweeted
எங்கள் அன்பு அண்ணன் 🔥🔥🔥🔥✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼❤️💛❤️💛❤️💛எளிய மகன், விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அது எங்கள் அண்ணனின் சத்தியத்தின் முன்னால் தோற்றுப்போய் விடுகிறது, அவதூறுகள் ஆயிரம் இருந்தாலும் அது எங்கள் அண்ணனின் மெய்மையில் தவிடுபொடியாகி விடுகிறது, சத்தியம் ஒரு நாள் வெல்லும், 🔥🔥💥💥
செந்தமிழன் சீமான் retweeted
திராவிடம் மாடல் ஆட்சியில் இந்த மாதிரி அசிங்கத்திற்கெல்லாம் அனுமதி கொடுக்கிறார்கள் அதற்கு காவல்துறை பாதுகாப்பு வெட்கப்பட வேண்டாமா
@tnpoliceoffl @CMOTamilnadu @mkstalin
செந்தமிழன் சீமான் retweeted
எதிரிகளே கண்டு மிரளிப்போன எங்கள் தளபதி…!
பகைவர் படை நடுங்க வைத்த தமிழ்மகன்..!
எந்த இனத்திற்கும் வாய்க்காத முத்து ..!
வருவது பால்ராஜ் என்று எதிரை ஒப்பாரி வைக்க வைத்த கட்டளைத் தளபதி..!
செந்தமிழன் சீமான் retweeted
#TamilGenocideRemembranceMonth
இந்தக் காணொலிகள் ஒவ்வொன்றும் மிகவும் மதிப்புக்குரியது… இவைகள் அனைத்தும் சத்தியத்தின் உண்மைகள்.
செந்தமிழன் சீமான் retweeted
Action King Arjun on #Leo
“I have high hopes for Leo's story." "Lokesh Kanagaraj is going to show me in a different action look in Leo”
“Vijay is the greatest actor. It will be something new for me to act with him”
#BloodySweet @actorvijay @7screenstudio @Jagadishbliss
செந்தமிழன் சீமான் retweeted
😡😡சினிமா மோகம் , போதைக்கு அடிமை ,இதன் விளைவு தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது 😡😡😡😡
மத்திய அரசு பணியில் 😡😡😡
செந்தமிழன் சீமான் retweeted
"தமிழர் தாயகம் எங்கும் இன்று தியாகி திலீபன் நினைவேந்தல்"
என்று தலைப்பிட்டு,
#தியாகதீபம்_திலீபன் அண்ணாவின் நினைவு நாளில் வெளிவந்துள்ள, இன்றைய காலைக்கதிர் நாளிதழ்..













