உண்மையாக நமக்கு ஒரு அண்ணன் இருந்தால் எப்படி உணர முடியும் என்பதை இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வரவழைத்து விடும் 😢🎼🫰😥🫂
So many beautiful things in this video, the song, the way #Supersinger Harshini tried #VaikomVijayalakshmi mam voice, most cute & beautiful thing is her reaction listening it 🫠😍🥰 #JaiBhim #MannileyEeramundu #SeanRoldan
எவரிடம் எவர் தோற்பது
என்பது தான்
உறவுகளின் வெற்றி!! 💕🌹☕🌹☕
#கோகுலத்தின்_மன்னன்_MP
𝓢𝓮𝓵𝓿𝓲 𝓚𝓪𝓶𝓮𝓼𝔀𝓪𝓻𝓪𝓷 ✍️ retweeted
கண்ணதாசன்
விசு-ராமூர்த்தி
PB சீனிவாஸ்
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
My Favourite Song 🥳🎼
Always vijay Antony Sir's 🧡✨🫰🔥
Vijay Antony Sir's magic!! 🪄✨❤️
Movie: Pichchaikaaran
Composer: Vijay Antony
Singer: Supriya Joshi
Lyricist: Annamalai
#MQ_Playlist
2
3
117
𝓢𝓮𝓵𝓿𝓲 𝓚𝓪𝓶𝓮𝓼𝔀𝓪𝓻𝓪𝓷 ✍️ retweeted
3.15 நிமிட காட்சில 2.30 நிமிடம் பின்னணி இசை... 6 வெரைட்டில .. டெம்போ{tempo} மாற்றம் இல்லாம .. இதுக்கு Notations வேற குடுத்து... ஷப்பா..
#KamalHaasan & #ilayaraaja
#Nayagan
𝓢𝓮𝓵𝓿𝓲 𝓚𝓪𝓶𝓮𝓼𝔀𝓪𝓻𝓪𝓷 ✍️ retweeted
இந்திரன் தந்த இனிய பரிசாக
தெய்வானை வந்தாள் திலகமாய் அழகாக
அக்கினி வளர்த்து தேவர்கள் வாழ்த்த
ஆறுமுகன் கரம் பற்ற
அகிலமே போற்ற
வீரமும் காதலும் இணையும் திருநாள்
வேலவன் மணம் முடிக்கும் மங்கலப் பெருநாள்...
முருகப்பெருமானுக்கும் தெய்வானை அம்மனுக்கும்திருக்கல்யாணம்
#திருக்கல்யாணம்
𝓢𝓮𝓵𝓿𝓲 𝓚𝓪𝓶𝓮𝓼𝔀𝓪𝓻𝓪𝓷 ✍️ retweeted
விரதம் இருந்தா தூங்க கூடாதாம் உறவுகளே...
கந்த சஷ்டி கவசம் கேட்டுட்டு இருக்கேன்🙏
#சஷ்டி
🎬: டூயட் (Duet - 1994)
🎼: ஏ.ஆர். ரஹ்மான்🔥✨
✍️: வைரமுத்து👌🫰
🎤: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
🥳🎼🎧✨🫰🫶
#அருமையானவரிகள்
காலம் ஒரு டூயட் அதிலே இரவு பகல் இரண்டும் உண்டு..
வாழ்க்கை ஒரு டூயட் அதிலே இன்ப துன்பம் இரண்டும் உண்டு...













