Power supply has been disconnected in Senthalai village,Thiruvaiyaru Taluk, Thanjavur District since last night. When enquired,the EB officials said that the transformer has been damaged and it will take another one more week to repair it.Please lookafter the matter
@CMOTamilnadu
217
Debate என்கிற பேர்ல டிவில நாலு பேரு சேர்ந்துக்கிட்டு கருமாதி வீட்ல கறி சோத்துக்கு அடிச்சுக்கிட்ட மாதிரி லோ லோன்னு கத்துறாங்களே அவங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?
49
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விட வேண்டும் இல்லையென்றால், இந்த உலகம் நம்மை புதைத்தே விடும். தயங்கி நின்றால் ஒருபோதும் தகுதியான இடத்திற்கு சென்று சேர முடியாது. நம்மை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாக அமைய வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே வீழ்வதற்கல்ல"
3
115
வெற்றி கிடைக்காது என
தோல்வியின் மடியில் உறங்கவில்லை..
மார்பு அறுக்கப்படும்
என்று தெரிந்தும் புறமுதிகிட்டு ஓடவில்லை..
எதிரி ரூபத்தில் எமன் எதிரே நிற்கும்போது கூட "பாரத் மாதாக்கி ஜே" என்ற முழக்கத்தை நிறுத்தவில்லை...
அகப்பட்ட எதிரியின் உயிர் பிச்சை கெஞ்சலுக்கு இரங்கியதில்லை...
ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று 27 திருடர்கள் பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினம் ஒற்றை செங்கள் திருடனுக்கும் ஆப்பு இருக்கு ==== திரு அண்ணாமலையார் ....
என் ஈசனே வருக... மக்களுக்கு இளைப்பாறல் தருக..
1
74
அவுரும் முதுகு மஸில்ஸையெல்லாம் காண்பிச்சுத்தான் பார்க்கிறார்.
ஆனா பாருங்க பார்க்கத்தான் சகிக்கல.
அடேய் கேமரா மேன்களா... அவரை விட்டுருங்கடா.... பாவத்த..
2
115
அன்னக்கி ஒருத்தர் மனு கொடுத்த பொம்பள தலைலேயே மனுவ தூக்கி அடிச்சாரு...
இன்னொருத்தர் செல்பி எடுக்க வந்தவரை மேடையில வைத்து பொரடியிலேயே பொளந்து கட்டுனாரு..
மற்றொருத்தர் கையை வெட்டுவேன்னு சொல்றாரு..
இவங்களுக்கு மத்தியிலே இந்த உசுர காப்பாத்தறதே தினமும் பொழப்பா போச்சு.
1
13
203
அரசாங்க ஊழியனான நான் நவம்பர் 6ம் தேதியில் நடக்கவிருக்கும் RSS அணிவகுப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன்.
அதற்கு தடையேதும் சட்டத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டேன்.
வாழ்க என் நாடு....JAI HIND
1
என் இரண்டு கை, கால்களிலும் இரும்பு குண்டுகளுடன் கூடிய விலங்கிட்டு தூணில் பிணைந்து என் நெஞ்சம் பதறி, கண்களில் கண்ணீர் பெருக என் கண் முன்னே என் தாய் கற்பழிக்க பட்டால் என்ன மன நிலையில் இருப்பேனோ ..அதே நிலையில் தான் மானமுள்ள போர்வீரனாக இதையும் பதிகிறேன்.
"பேரறிவான் விடுதலை"
2
பேரறிவாளனின் அடுத்த திட்டம் என்ன? என மண்டையை பிய்த்துக்கொள்ள தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸில் சேர்ந்து அகில இந்திய காங்கிரஸின் தலைவராக கூட ஆகலாம்..
யார் கண்டது?
1







