Senthil Kumar retweeted
சோனியா காந்தி குடும்பக் கதையைக் கேட்க இருந்த நேரம், விவசாயிகள் பற்றி பேச இல்லையா? - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
#EPS | #AIADMK | #CMVijay | #PuthiyaThalaimurai
Senthil Kumar retweeted
I have seen so many frauds/scams related to Chit fund, Crypto and Stock Market/Financial scam in last 20-25 years.... But still people ignore those news and invest in new new scam related financial institutions....
Even after 20 years, you will hear similar news again....
Never Ending Story...... முடிவில்லாத கதை......👇
This quoted post is unavailable.
I have seen so many frauds/scams related to Chit fund, Crypto and Stock Market/Financial scam in last 20-25 years.... But still people ignore those news and invest in new new scam related financial institutions....
Even after 20 years, you will hear similar news again....
Never Ending Story...... முடிவில்லாத கதை......👇
This quoted post is unavailable.
Senthil Kumar retweeted
பெருங்குடி கண்ணகி நகரில் சந்தனக்கூடு என்னும் நிகழ்விற்கு பந்தோபஸ்திற்கு வந்த காவல்துறை 4000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
2000 ரூபாய் பத்தாது என்று அழுத்தம் கொடுத்ததால் கடைசியாக மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அதன் வீடியோ இங்கே.
இந்த வீடியோவை பகிர்ந்ததற்காக கண்ணகி நகரில் காவல்துறை வீடியோ எடுத்தவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி வருவதாக தெரிகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றெல்லாம் சொல்லி உள்ளதாக தகவல்.
உடனடியாக லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
@tnpoliceoffl @CMOTamilnadu
Senthil Kumar retweeted
இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை - நீதிபதி விக்டோரியா கவுரி
#VictoriaGowri | #Puthiyathalaimuraitv
Senthil Kumar retweeted
“யார் சொன்னா? அப்படி ஒரு சம்பவமே நடக்கல. இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி” என்று சகட்டு மேனிக்கு உருட்டிய ஆச்சரியக்குறி அமைச்சர்களே…
இவர்களுக்கும் ஒரு படி மேலே போய் அந்த MLA பாவம் என்று அண்டமுட்டு கொடுத்த கூட்டணி சொம்புகளே…
கள்ளக்குறிச்சி MLA விவகாரம் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளார்கள்.
மாண்புமிகு நீதிபதி அவர்கள் விவரம் இல்லாமல் சொல்வாரா என்ன?
இத்தனை செய்திகள் வந்துவிட்டன,
அத்தனை எதிர்க்கட்சிகளும் பேசிவிட்டன,
இப்போது நீதிபதியே கூறிவிட்டார்…
இன்னும் குறைந்தபட்ச வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதற்கு எது தடுக்கிறது இந்த அரசுக்கு?
அருள் விக்னேஷ் என்ன அரசை விட Powerful-ஆன சட்டமன்ற உறுப்பினரா?
MLA-க்கள் எந்த தரம் தாழ்ந்த செயலை செய்தாலும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அத்தனைக்கும் மவுனம் தான் சாதிக்குமா இந்த மைனாரிட்டி அரசு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Senthil Kumar retweeted
இடுக்கி சின்னக்கானலில் செங்குத்தான பாறை மீது ஏறி நின்ற சக்கக்கொம்பன் காட்டுயானை
#Idukki #Chakkakomban #WildElephant #News18TamilNadu
Senthil Kumar retweeted
TVK = DMK.... Nothing to say more...
Senthil Kumar retweeted
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
அதுவும், இந்த இரண்டு மனுக்களை
ஒரே வார்த்தையில் “Dismissed” எனக்
கூறி தள்ளுபடி செய்துள்ளதாக
செய்திகள் வருகின்றன.
இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதே இன்றைய முதல்வருக்கு தெரியாது என்பதால், Judgement-ல் இருந்து சில பக்கங்களை இணைத்துள்ளேன்.
இந்த அவமானம் “வெற்றி” மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது?
காவிரி விவகாரம் தொடர்பாக
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள்.
காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்து பேசமாட்டீர்கள்.
சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள்.
தமிழ்நாட்டிற்கு நேரெதிராக பேசிவரும் கர்நாடக முதல்வரை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், டெல்லியில் அவரோடு போட்டோவுக்கு Pose கொடுக்கிறீர்கள்.
ஜூன்-12 அன்று மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது.
தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும்,
நமக்கு உரிமையான நீரைப் பெற வக்கற்ற இங்குள்ள தவெக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல், இந்த கையாலாகாத அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது .
டெல்லிக்கு போய் சோனியா காந்தி அவர்களின் குடும்பக் கதையை கேட்டு சிரிக்க இருந்த நேரம், தமிழக விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம் கூட இல்லையா @actorvijay அவர்களே?
எப்போது பார்த்தாலும் “எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பீர்களே- உங்கள் ஆச்சரியக்குறி ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால், “உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
@CMOTamilNadu அவர்களே-
தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு,
விவசாய மக்களின் வாழ்க்கையோடு
விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,
மாண்புமிகு அம்மா, நான் என தொடர்ந்து @AIADMKOfficial கடுமையான,
போராட்டங்களுக்கு பிறகு பெற்ற
உரிமை இது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி நமது உரிமையை நிலைநாட்டினோம்.
நீர் இன்றி நெல் இல்லை.
நெல் இன்றி குடி இல்லை.
குடி இல்லையேல் கோன் எதற்கு?
என்று கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்!
#CauveryRights
Senthil Kumar retweeted
Rampant and haphazard parking on Anna Main Road, KK Nagar.
I met a woman who was like: the commercial vehicles have made this their stand.
@chennaicorp @ChennaiTraffic
Senthil Kumar retweeted
திமுக ஆட்சியில் இருளில் மூழ்கியிருந்த தமிழகத்தை, மின்மிகை மாநிலமாக மாற்றிச் சாதனை படைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Senthil Kumar retweeted
Just for vote we can't change the Tamil culture....
EPS with White Shirt and White Dhoti is Perfectly correct.... This is what we like....
And we are not in US... We are in Tamil Nadu.... We are in Chennai.... We follow Tamil culture....
Just for vote we can't change the Tamil culture....
EPS with White Shirt and White Dhoti is Perfectly correct.... This is what we like....
And we are not in US... We are in Tamil Nadu.... We are in Chennai.... We follow Tamil culture....
Senthil Kumar retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னை, ITC Grand Chola-வில் நடைபெற்ற, சன் குழுமத் தலைவர் திரு. கலாநிதி மாறன்-திருமதி காவேரி கலாநிதி மாறன் தம்பதியரின் மகள் காவியா கலாநிதி மாறன்; திரு. ரவிச்சந்தர் திருமதி லட்சுமி ரவிச்சந்தர் தம்பதியரின் மகன் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
Senthil Kumar retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. P.T. கந்தசாமி - திருமதி K. மாரம்மாள் தம்பதியரின் மகள் வழிப் பேரன் சச்சின் ஜெயக்குமார் - ந. அர்ஷிதா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
Senthil Kumar retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ், M.P., - திருமதி பூர்ணஜோதி சுதீஷ் தம்பதியரின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ்; திரு. D. ரவிக்குமார் - திருமதி ராதா ரவிக்குமார் தம்பதியரின் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
Senthil Kumar retweeted
Jackpot-ல் ஆட்சிக்கு வந்த தவெக அரசுக்கு மக்களுடைய பிரச்சனைகளும் தெரியவில்லை. அரசை எப்படி நடத்த வேண்டும் என்றும் தெரியவில்லை!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
BREAKING | Tamil Nadu Double Murder: TVK Member Held
-TVK functionary Sanjeevi Gandhi arrested
-Love affair suspected reason for murder
-Arrest made after cops examined CCTV footage and documents
@omjasvinMD & @HeenaGambhir with more details.





















