சிங்கம்🦁 (@Singamonfire) header
சிங்கம்🦁 (@Singamonfire) profile picture

சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு || Belongs to #ஒன்றியஉயிரினங்கள் Dravidian Stock || எங்க வண்ணம் 🖤❤️

ஜக்கி இருக்குற இடம்
Joined June 2021
Photo by சிங்கம்🦁 (@Singamonfire)Photo by சிங்கம்🦁 (@Singamonfire)Photo by சிங்கம்🦁 (@Singamonfire)Photo by சிங்கம்🦁 (@Singamonfire)Photo by சிங்கம்🦁 (@Singamonfire)Photo by சிங்கம்🦁 (@Singamonfire)Photo by சிங்கம்🦁 (@Singamonfire)
சிங்கம்🦁 retweeted
22
105
2
336
4,804
சிங்கம்🦁 retweeted
ஒவ்வொரு குழந்தையின் புன்னகையிலும் ஒரு அழகான எதிர்காலம் இருக்கிறது! குழந்தைகளின் உரிமைகளையும் கனவுகளையும் பாதுகாப்போம்! அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
21
13
1
90
1,765
சிங்கம்🦁 retweeted
135
359
42
1,252
96,394
சிங்கம்🦁 retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
1,350
2,583
525
6,416
796,527
Just going with the trend..
6
68
1
291
3,055
ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆசிரியர் அய்யா அவர்கள்... திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த, பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா சிறப்பாக நிறைவடைந்ததும், ஆசிரியர் அய்யா அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசையில் அவரிடம் சென்றேன். அப்போது, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலில் சென்னையில் சந்தித்ததை அவராகவே நினைவுகூர்ந்தார். ஏற்கெனவே அவரது உரையைக் கேட்டு, 92 வயதிலும் இத்தனை தெளிவாகவும், ஆழமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் ஒருவரால் எப்படிப் பேச முடிகிறது என்று வியப்பில் ஆழ்ந்திருந்தேன் பல லட்சம் மனிதர்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் கடந்து வந்திருக்கும் அவர், நம்முடைய அந்த ஒரு நிமிடச் சந்திப்பைக்கூட நினைவில் வைத்திருந்து நினைவுகூர்ந்தது என்னை மேலும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. வயது என்பது வெறும் எண் என்பதை உணர்த்திய ஆசிரியர் @AsiriyarKV அய்யா அவர்களுக்கு என் அன்பும், மரியாதையும், நன்றியும்! தனிப்பட்ட முறையில் வழக்குரைஞர் சென்னியப்பன் தோழர், நாத்திக பொன்முடி தோழர் ஆகியோருக்கு எனது நன்றிகள். மேலும், என்றென்றும் என்னை ஊக்குவிக்கும் அனைத்து திராவிடக் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
2
55
285
2,164
சிங்கம்🦁 retweeted
❤️‍🩹🇵🇹 The end of a legendary era. Cristiano Ronaldo leaves Portugal with 146 goals in 234 games.
2,026
23,758
1,127
160,237
3,234,293
The Art: Periyar Arivulagam The Artist: M.K.Stalin 🖤❤️ With @Shrivmohan 🖤❤️
13
213
4
925
6,874
சிங்கம்🦁 retweeted
மகிழ்ச்சியில் கோவை உடன்பிறப்புகள்!🖤❤️ திமுக புதிய அலுவலகம் – லீ மெரிடியன் எதிரில். வருகிறார் கழகத் தலைவர் @mkstalin #coimbatore #senthilbalaji
112
3
581
5,704
சிங்கம்🦁 retweeted
🔥 சாதீ 🔥
4
186
4
1,802
97,270
ஒருமுறை "பெரியார் அறிவுலகம்" சென்று வாருங்கள்… குறிப்பாக, குழந்தைகளை "கண்டிப்பாக" அழைத்துச் செல்லுங்கள்! அவ்வளவு பிரம்மாண்டம்! கோவையில் தி.மு.க.வுக்கு ஒரு MLA கூட இல்லாத காலத்திலும், கோவையின் எதிர்காலத்திற்காகப் பல கனவுத் திட்டங்களைச் செயல்படுத்தியவர் மாண்புமிகு முன்னால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அறிவில் முதலீடு செய்து, தலைமுறைகளின் கனவுகளுக்கு சிறகுகள் தந்தமைக்கு நன்றி தலைவரே @mkstalin 🖤❤️
9
259
2
603
5,335
ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதி! அவதூறுகளுக்கு அஞ்சாத அரசியல் துணிவு! சமூகநீதியில் சமரசமற்ற போர்க்குரல்! தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவையும், முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த சமூகநீதிக் கொள்கைகளையும் நாடாளுமன்றம் முதல் மக்கள் மன்றம் வரை உரக்க முழங்கும் திராவிட இயக்கத்தின் கொள்கைச் சுடர்! கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு அண்ணன் திரு. @dmk_raja அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்தி வணங்குகின்றோம்.
5
95
646
4,046
சிங்கம்🦁 retweeted
பப்பு தான் மூர்த்தி அண்ணன் 😂 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🖤❤️ ( Muthuvel Tiger Pandian) 🔥 #MKStalin #DMK #DMK4TN
6
13
3
81
1,175
சிங்கம்🦁 retweeted
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
674
4,310
489
10,125
615,090
எழுதுங்கள் கல்வெட்டில்... காங்கிரஸ்(ன்) கழிப்பறைக் காவலர் மாணிக்கம் தாகூர்! என்று. அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி, ஒட்டிப் பிழைக்கும் அட்டைப்பூச்சிக்கு இத்தனை ஆணவம் எதற்கு? த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக இத்தனை நாள் குரைத்ததற்கு, நேற்று ஒரே ஒரு அறிக்கைதான் விட்டோம். அதற்கே அடங்காத அழுகுரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை!
தம்பி “காவல்துறைக்கு அஞ்சி, இரண்டு மணி நேரம் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டு காலம் கடத்தும் கோழைத்தனம் என் அரசியலுக்குச் சொந்தமல்ல!” இந்த வரிகள் கல்வெட்டில் இடம் பெரும் 😎
46
841
48
1,843
43,938
சிங்கம்🦁 retweeted
அடங்க மறு அத்து மீறு 🔥
15
88
23
249
34,994
சிங்கம்🦁 retweeted
Forget the old brother, have coffee with the new brother! ☕😂 Don’t forget tomorrow Big Brother Modi is coming 😬 #politicalconvenience #TamilNaduPolitics #sir #TVKFails
2
304
21
1,128
62,196
சிங்கம்🦁 retweeted
அடக்கம் ❌ அடிமைத்தனம் ✅ தமிழ்நாட்டின் அவமானம்...
42
102
1,832
போற்றுவார் போற்றட்டும்… தூற்றுவார் தூற்றட்டும்… நம் பணி தொடரட்டுமே! திராவிடம் என்ற கனிமரத்தின் கனியை உண்டு பசியாறியவர்களும் உண்டு; அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறி பயனடைந்தவர்களும் உண்டு; அந்த மரத்தை வெட்டி வீழ்த்த நினைத்தவர்களும் உண்டு; அந்த மரத்தால் பயனடைந்தவர்களே அதன் மீது கல்லெறிந்ததும் உண்டு! அதனால் என்ன? கல்லெறிந்தார்கள் என்பதற்காக அந்த மரம் கனி கொடுப்பதை நிறுத்திவிடப் போகிறதா? தூற்றினார்கள் என்பதற்காக நிழல் தர மறுத்துவிடப் போகிறதா? எதிர்த்தார்கள் என்பதற்காக தன் இயல்பையே மாற்றிக் கொள்ளப் போகிறதா? இல்லவே இல்லை! கற்கள் வந்து போகும்… தூற்றல்கள் ஓய்ந்து போகும்… ஆனால், திராவிடம் என்ற கனிமரம் தலைமுறைகள் கடந்தும் அதன் பலனை கொடுத்தே தீரும்! கொள்கையின் வேராய், நிலையாய் நின்று, சமூகநீதியின் கனிகளை அனைவருக்கும் பகிர்ந்து, சமத்துவத்தின் நிழலாய், மக்களின் துணையாய், கழகத் தலைவர் வழியில், தேர்தல் கணக்கின்றி, எந்நிலையிலும் தளராமல் மக்களோடு என்றும் நிற்போம்! #உடன்பிறப்புகள் 🖤❤️
11
150
499
3,859
சிங்கம்🦁 retweeted
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது. பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார். டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது. திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள். 'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார். இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு. 5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை. இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன். தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
2,449
3,948
761
11,743
1,460,806