Srini Subramaniyam (@Srinietv2) profile picture

Bureau Chief @ETVBharatTN in Coimbatore.

Joined January 2020
Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)Photo by Srini Subramaniyam (@Srinietv2)
மசினகுடி- மாயாறு சாலையில் ஹாயாக சாலையை கடந்த புலி..@gurusamymathi @kovaikarthee @wilson__thomas @vijay_vast #tiger #masinakudi #mudumalai #forest
1
2
334
Srini Subramaniyam retweeted
நாட்டுப்புறக் கலைகள் மீது தீராத காதல்: மறைந்த அரசுப்பள்ளி ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்திய நாட்டுப்புற கலைஞர்கள் #folkartists | #paystribute | #schoolteacherdeath | #coimbatore | #ETVBharatTamilNadu
1
3
246
ஆயிரக்கணக்கான இளம் கலைஞர்களை உருவாக்கிய அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் கனகராஜ் 56, கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோதே மாரடைப்பால் காலமானார். தங்களது குருவிற்கு மாணவர்களும் கலைஞர்களும் ஒயிலாட்டம் ஆடியபடியே கண்ணீர் மல்க இறுதி விடை கொடுத்த காட்சி,#Tribute #coimbatore
4
9
786
கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பகலில் வந்த ஒற்றை யானை அங்குள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சாப்பிடும் அதிர்ச்சி காட்சி.@gurusamymathi @vijay_vast @kovaikarthee @wilson__thomas @Senthil_TNIE @tnforestdept #Coimbatore #elephant
5
17
24
1,401
முதுமலை புலிகள் காப்பகம்,மசினகுடி வனச்சரகம் சிங்காரா வனப்பகுதிக்குள் அமைச்சர் @VanniTamizhVCK புலி பின்னால் ஓடிச் சென்று ரீல்ஸ் எடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.@gurusamymathi @vijay_vast @wilson__thomas @kovaikarthee @tnforestdept #nilgiris #mudumalai #forest
49
71
23
244
73,170
ஊட்டி அருகே இந்திரா காலனி பகுதியில் நாய்களால் துரத்திவரப்பட்ட கடமான் குட்டி மீட்பு. மீட்க்கப்பட்ட மான் குட்டியை வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்த வனத்துறையினர்.@gurusamymathi @kovaikarthee @vijay_vast @wilson__thomas @ToiJack #nilgiris #forest #deerrescue
1
9
537
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி-மைசூர் சாலை திம்பம் மலை பாதையில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை.. @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @vijay_vast @ToiJack #leopard #STR #forest #ForestHill
5
26
2,127
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்த லாரி. சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் இறங்கிய நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஈரம் மண் காரணமாக லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.@gurusamymathi @vijay_vast @kovaikarthee #nilgiris #rain #ooty
1
456
கேரள மாநிலம் வயநாட்டில் தாய் யானையுடன் சுற்றி வந்த குட்டி யானை 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு. பள்ளத்தில் உருண்டு சென்ற குட்டியை தாய் யானை காப்பாற்ற முயன்ற சிசிடிவி காட்சி. @gurusamymathi @kovaikarthee @vijay_vast @wilson__thomas #elephants #forest #wayanad #kerala
8
22
4
168
44,742
ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில் லாரிகளுக்கு 200 ரூபாய் மினி லாரிகளுக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கப்படும் காட்சி நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சோதனை சாவடியை கடந்து கர்நாடக செல்கிறது.@gurusamymathi @kovaikarthee @vijay_vast #BannariCheckpost #bribe
1
6
21
1,249
ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை பாதையில் பர்லியாறு பகுதியில் நிலச்சரிவு, கழுகு பார்வை.. #rain #rainupdate #NilgirisLandslide #ooty #CoimbatoreRains #coimbatore
1
12
54
3,685
கன மழை காரணமாக பர்லியாறு பகுதியில் பேருந்து மீது மண் சரிவு, குன்னூரில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்து மீது மண் சரிந்ததால் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. @CMOTamilnadu @tnstcbus @ETVBharatTN #rain #nilgiris #Coimbatore #rainupdtes
3
17
2
64
7,438
தாராபுரம் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரும் வழியில் ஆண் காவலர்கள் எங்களை வீடியோ,புகைப்படம் எடுத்து கேலி,கிண்டல் செய்தனர்.பெண் என்றும் பாராமல் என்னை ஆண் காவலர்கள் கிண்டல் செய்தனர் கார்த்திகா பேட்டி.#naamtamilar #tvk #dharapuram #karthika
3
412
கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா 2 வது டிவிஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய காட்டெருமைகள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள். @gurusamymathi @kovaikarthee @vijay_vast @wilson__thomas #valparai #coimbatore #animalattack #forest
80
74
14
438
1,088,162
தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு, பரிசுப் பொருள் விநியோகம் துவக்கம்..அதிமுக,திமுக பொருட்கள் என்னவோ?? #dharapuram #dharapurmamelection #tvk #dmk #admk
1
2
218
காடுகளில் சுதந்திரமாக வாழும் யானைகளை கோவில்களில் வளர்ப்பது சரியா? உடல், மன ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? #SaveTheAsianElephants | #ElephantsBelongInTheWild | #AnimalRights | #ETVBharatTamilNadu Read More : etvbharat.com/ta/state/templ…
140
Srini Subramaniyam retweeted
காடுகளில் சுதந்திரமாக வாழும் யானைகளை கோவில்களில் வளர்ப்பது சரியா? உடல், மன ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? #SaveTheAsianElephants | #ElephantsBelongInTheWild | #AnimalRights | #ETVBharatTamilNadu Read More : etvbharat.com/ta/state/templ…
1
1
1
196
பண்ணாரி- மைசூர் சாலையில் கரும்பு லாரியை வழி மறித்த கொம்பன்கள். @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @vijay_vast #elephants #forest #elephant #STR
1
6
527
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் கார்ட்டூன் வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு 8 வயது கடமான் வேட்டை. தேங்காய் வியாபாரி செந்தில்வேல்,நட்ராஜ்,மகேந்திரன் ஆகியோர் கைது.@gurusamymathi @vijay_vast @wilson__thomas @kovaikarthee @PrakashPandianP #deer #tiruppur #forest
4
310