AK Stalin B.Tech💙❤ (@Stalin78723) profile picture

chemical engineer 👨‍🔬 அகில உலக சிலுக்கு பேரவை துணை தலைவர் 💛

cuddalore
Joined December 2025
Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)Photo by AK Stalin B.Tech💙❤ (@Stalin78723)
AK Stalin B.Tech💙❤ retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு இளவல் @SeemanOfficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் தழைக்க எமது நல்வாழ்த்துகள். #HBDSeeman
1
99
5
880
21,533
AK Stalin B.Tech💙❤ retweeted
#விடுதலைச்சிறுத்தைகள் மீதான வன்மத்தால் கட்டமைக்கப்படும் அவதூறுகளுக்கு பதில் அளித்துள்ளார் எமது தோழர் @VckBalaji அவர்கள். மக்களின் சந்தேகங்களை மிக அழகாக கேள்விகளை தொடுத்த @DrSharmila15 அவர்களுக்கு நன்றி. முழுமையாக காண youtu.be/dUqNQxqHFcY?si=pv3w…
30
137
6
628
28,511
AK Stalin B.Tech💙❤ retweeted
சங்கரலிங்கபுரம் சென்று நாம் தமிழர் கட்சியை சார்ந்த கார்த்திகா அக்கா வீட்டுக்கு போயிருந்தோம் ஃப்ரெண்ட்ஸ், வீடியோ விரைவில்!... #கார்த்திகா #நாம்தமிழர் #விசிக #தீண்டாமைச்சுவர் #சங்கரலிங்கபுரம் #விளாத்திகுளம் #தூத்துக்குடி #vanniarasu #சீமான் #சீமான்
7
52
791
வாழ்த்துக்கள் தோழர் @Danieljoshua_15 #jaibhim
2
11
1
75
1,097
உத்திரமேரூர் தொகுதியில் பற்றி எரியும் தவெக உட்கட்சி பஞ்சாயத்து... பணம் பெற்றுகொண்டு போஸ்டிங் போடுகிறார் MLA... என வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமுறல்... தன்னை மதிக்காமல் புஸ்ஸி ஆனந்துடன் நெருக்கம் காட்டுவதாக MLA பதிலடி.. முழு விவரம் நாளை
3
3
10
997
AK Stalin B.Tech💙❤ retweeted
திட்டமிட்டு #விசிக மீது அவதூறு பரப்பும் சில கம்முநாட்டி #கம்யூனிஸ்டுகளின் பார்வைக்கு 👀 உங்களுக்கான களம் இல்லனா உருவாக்குங்க அதவிட்டுட்டு திமுக போன்று விசிக மீது வன்மத்துடன் விமர்சனம் பண்ணி பொழப்பு ஒட்டாதீங்க 🤦
6
23
6
114
3,615
AK Stalin B.Tech💙❤ retweeted
தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் எழுச்சித்தமிழர் கோரிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்! ______________________________ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்க்மானது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுவதால், நவம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் நெடுஞ்சாலைகளில் வழக்கத்தை விட பல மடங்கு வாகன நெரிசல் ஏற்படும். இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைதான். ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது தொடர்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எரிபொருள் விரயமும், காற்று மாசும் அதிகரிக்கிறது. எனவே, மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். 1. தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். 2. தீபாவளி மற்றும்பொங்கல் ஆகிய பண்டிகைகளையொட்டிக் கட்டணம் ரத்து செய்யப்படும் நாட்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து, தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். 3. பண்டிகை கால நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ,அத்துடன், அவசர மருத்துவ உதவி மையங்களை அமைத்திடவேண்டும். மேலும், கூடுதல் ஆம்புலன்சுகளையும் நெடுஞ்சாலைகளில் ஏற்பாடு செய்யவேண்டும். சுங்கக் கட்டணத்தை விட, மக்களின் நேரமும், பாதுகாப்பும், நிம்மதியான பயணமுமே முக்கியம் என்கிற வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளி பயண நாட்களில் சுங்கக் கட்டணத்து ரத்து செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.
11
36
2
214
15,430
Vaccum
எப்படி இது சாத்தியம்? யாருக்காவது தெரியுமா?
16
AK Stalin B.Tech💙❤ retweeted
சீமானின் மொத்த திருட்டுத்தனம் ஒரே வீடியோவில்!... மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருதப்படுவீங்க!... #சீமான் #seeman #NTK #tvk #dmk #vck #விசிக #thiruma #கார்த்திகா
23
417
7
1,215
34,047
சமூக நீதியின் முகவரி! எளியோரின் குரல்! வீறுநடை போடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி! ​காலத்தின் தேவையாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் பிறந்த புரட்சிகர இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இன்று அனைத்துத் தளங்களிலும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கு உரிமைக்குப் போராட்டம் என்றாலும், அங்கே முதன்மைக் குரலாக ஒலிப்பது விடுதலை சிறுத்தைகளின் குரல் தான்! சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் எவ்வித சமரசமுமின்றி தொடர்ந்து போராடி வருகிறது விசிக. எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், சமத்துவ உரிமை மற்றும் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் எப்போதும் முதன்மையாக நின்று களமாடுகிறது. ​இன்று விசிக என்பது வெறும் அரசியல் கட்சியல்ல; அது ஒட்டுமொத்த தமிழர்களின் சுயமரியாதை மற்றும் எழுட்சியின் குறியீடு. ​"எளியோரின் உரிமைகளுக்காகவும், சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் விசிக தொடர்ந்து வீறுநடை போடும்!" நீங்கள் வைக்கும் அளவு கோலில் நாங்கள் இல்லை எங்கள் பாதை நீண்ட நெடிய தூரம் 💯💙 என்றும் மகாமுனி புத்தர், பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா ரெட்டை மலை சீனிவாசன், புரட்சியாளர் அம்பேத்கர், அறிவர் ஆசான் தந்தை @thirumaofficial அவர்களில் வழியில் 💙💙💙 #நாங்களே_மைய்யம் #VCK #Thirumavalavan ​#VCK #TholThirumavalavan #SocialJustice #விடுதலைசிறுத்தைகள் #சமூகநீதி @VanniTamizhVCK @VckBalaji @burnitwithblue @Danieljoshua_15 @Rajstee3 @Elansezhian3 @mohan_selvaraj @Nakkeeranj93771 @Sivaa_Comrade @iamKalaivanii @AthiOfficial @Lenin9444295316 @Stalin78723 @Arunj_Athiest @shanmugeshvck @bhimarao_offi
1
15
2
36
908
AK Stalin B.Tech💙❤ retweeted
சமூகத்தில் சாதிவெறி நிலவ விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களும் தான் காரணம்? #விசிக #vck #pmk #பாமக #U2brutus
1
16
52
715
AK Stalin B.Tech💙❤ retweeted
சீமானும், கார்த்திகாவும் களத்தில் நின்று நாங்கள் துணை நிற்கிறோம், நீங்கள் செய்தி சேகரியுங்கள், என்று இந்த சம்பவத்தை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல திராணி இருக்கிறதா? துப்பு இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? சூடு இருக்கிறதா? சொரணை இருக்கிறதா? இது எல்லாம் இல்லாத வக்கற்ற ஒரு கட்சி, அந்தக் கட்சியில் இருந்து ஒரு அல்லக்கை வந்து வாய் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.. @Seeman4TN #கார்த்திகா #நாம்தமிழர் #NTK
தீண்டாமைச் சுவர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பேசிய நபர்கள்! | Untouchability Wall | Caste Discrimination #Newstamil24x7 #Thoothukudi #NewsReport
6
13
1
39
3,252
AK Stalin B.Tech💙❤ retweeted
பெரியார் பின் ஒளியும் U2Brutus...
4
32
1
148
2,530
AK Stalin B.Tech💙❤ retweeted
சீமானுக்கு முட்டு கொடுக்க, தோழர் ரவிக்குமாரை வம்புக்கு இழுக்கும் U2Brutus
2
16
62
854
😂😂😂
முழுசா வேக வைக்காத மாட்டுக்கறியில் புழு இருக்கும்னு அர்ஜூன் சம்பத் நம்மை பயப்படுத்துறாராம்... சரிங்க சார், முழுசா வேகாத மாட்டுக்கறியிலேயே இத்தனை புழு முட்டை இருக்கும்னா, மாட்டு மூத்திரத்துல(கோமியம்) எத்தனை கிருமி இருக்கும்னு யோசிச்சீங்களா? மாட்டு சாணியில எத்தனை கிருமி இருக்கும்னு நினைச்சி பார்த்தீங்களா? கோமியத்தை குடிச்சி, சாணியையும் பூசிக்கிட்டு அலையுர உங்களுக்கு தான் அத்தனை சிக்கலும் வரும். முழுசா வெந்தாதான் பிரியாணி செய்ய முடியும். அதனால பீப் பிரியாணில புழு இருக்காது, பீப் வறுவல்லயும் புழு முட்டை இருக்காது. சாணியிலயும், கோமியத்திலையும் தான் கிருமி இருக்கும் - Cow urine carry Leptospira bacteria. Cow dung carry E-Coli அப்புறம் ஒருவிசயம், மூளை வளர்ச்சிக்கு தேவைப்படுற Choline அதிகளவில் மாட்டுக்கறியிலதான் இருக்கு. அதனால தான் நோபல் பரிசு வாங்குறவங்கள்ள பலர் மாட்டுக்கறி சாப்புடரவுங்க. உங்கள மாதிரி சங்கிக மாட்டுக்கறி சாப்பிடாததால தான் மூளை வளர்ச்சி குறைஞ்சி போய் இருக்கீங்க.. அதனால தான் ஆயிரம் வருசமா படிச்ச சாதின்னு சொன்ன இந்து பார்ப்பன சாதியில இருந்து ஒரு டஜன் நோபல் பரிசு வாங்குறவன் கூட வரல.. இந்தியா முன்னேறனும்னா எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடனும். அப்பதான் நோபல் பரிசும் வாங்கலாம், ஒலிம்பிக்ஸ்ல மெடலும் வாங்கலாம், இல்லைன்னா மணியாட்டிகிட்டே கிடக்க வேண்டியதுதான். சாணியும், சங்கியும் ஒன்னு!
20
AK Stalin B.Tech💙❤ retweeted
ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை வரவேற்கதக்கது. அதே நேரம் ஊழல் என்பது அரசியல்வாதிகள் தொடர்பு என்பதோடு நின்றும் விடாது, அதிகாரிகள் தொடர்பில்லாமல் நடக்கவும் நடக்காது. இன்னும் சொல்லப்போனால் அதிகாரிகள் துணையின்றி அவர்கள் கவனத்தை மீறி அரசியல்வாதிகளால் ஒரு போதும் ஊழல் செய்ய முடியாது. அரசியல்வாதிகள் துணையின்றி அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே அதிகாரிகள் ஊழல் செய்ய முடியும். முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ “தொடவும் விட மாட்டேன் தொட்டவர்களையும் விட மாட்டேன்” என்பதை அதிகாரிகளுக்கும் தான் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது உன்மையான, முழுமையான ஊழல் ஒழிப்பாக இருக்கவே இருக்காது.
26
55
6
220
14,444
AK Stalin B.Tech💙❤ retweeted
Thanks a lot @thirumaofficial sir... Your appreciation and a detailed discussion about #Dorothy & the impact the film created , means a lot to us... 🙏🏻🙏🏻 #DorothyTheCinemaTheChange #DorothyWinsBIG
டோரதி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தோம். பின்னர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட டோரதி திரைப்பட குழுவினரை பாராட்டி வாழ்த்தினேன்.
20
124
3
1,402
30,102
AK Stalin B.Tech💙❤ retweeted
"திருநீறு அழிக்குறாருனு சும்மா குழப்பத்தை உண்டு பண்ணுவீங்களே இப்ப பாத்தீங்களா அண்ணணோட நெத்தியில திருநீறு".. ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய திருமா.. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திருநீறு வைத்து விட்ட போது கூல் சுரேஷ் ஆவேசம் #Chennai | #Thirumavalavan | #AyudhaPoojai | #CoolSuresh | #PolimerNews
47
41
10
353
44,862
யாரு தான் இந்த மாறி தற்குறி pu ண்டங்கனு தெரியல சுள்ளான் பூலானு🤬🤬🤬🤬
This Post is from an account that no longer exists. Learn more
4
48