Subha SureshRam (@SubhaTalks143) header
Subha SureshRam (@SubhaTalks143) profile picture

🎥 Producer–Maanbumigu Parai 🎬 Screenplay & Writer (Maanbumigu Parai) 🎬CEO - @siyaproductionsoffl 🎙 Subha Talks Podcast 🔥 Cinema | Politics | Social Reality

Paris, France
Joined July 2026
Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)Photo by Subha SureshRam (@SubhaTalks143)
லட்டுல வெச்சன்னு நினைச்சியா END ல வெச்சேன்... பு ஹா ஹா ஹா #dmkvstvk #DMKFailsTN #dmkgenz @samvfx0308
6
சம்பவம் அப்படி 💪💪💪 #VSBabu #Kolathur
1
73
RIP VS Babu அய்யா சாதனைகளும் நினைவுகளும் என்றும் நிற்கும்; ஆனால் இழப்புகள் விட்டுச் செல்லும் மௌனம் மிகவும் கனமானது. ஆத்மா சாந்தியடையட்டும் #cmvijay #RIPVSBabu #RIPvsbabu
1
46
குழந்தைகள் பாதுகாப்பைப் பேசும் மனதை உலுக்கும் படம்! #tamilmovie #review
14
AI தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், யார் மீதும் தவெக (TVK) துண்டை எளிதாக எடிட் செய்து போட முடியும். இதுபோன்று ஆதாரமற்ற போலிச் செய்திகளைப் பரப்பும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ​@tnpoliceoffl
16
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரை சார்ந்த திமுக நிர்வாகி அரவிந்த் ராஜா எனும் இந்த நபர் மதுரை தனிஷ்க் ஜூவல்லரியில் கொள்ளையடித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் TVK நிர்வாகி என பொய் அவதூறு பரப்பி இருக்கிறார் .
1
22
தொடர்ந்து பல வருடங்களாக X வலைத்தளத்தில் தான் ஒரு டாக்டர் எனவும் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த பெண்கள், நபர்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவாக பதிவிட்டு அவதூறு பரப்பி வரும் ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரைச் சேர்ந்த திமுக நிர்வாகி அரவிந்தராஜாவை
1
11
கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் அவர் இதுபோல் மீண்டும் அவதூறு செய்தியை பரப்ப மாட்டார் என நம்புகிறோம்..!! @tnpoliceoffl @CMOTamilnadu @AravindRajaOff
5
#BreakingNews நீ விதைச்ச வலிய உனக்கு திருப்பி தரவா 💪💪🔥 @saattai_duraimurugan
19
ஜெம் வீரமணி POcso வழக்கு: முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்-அடுத்து என்ன? Lonk 👇 youtu.be/-Ev5wmYgIZA
11
#BreakingNews ரத்திசுக்கு ரெட் கார்னர் Notice #UdhayanidhiStalin #DMK
21
#BREAKING இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டும்? 🙄😔 #gemveeramani #DMK #cmvijay
121
வெறும் 46 நாள்ல 720 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சு.. அதுல 5 IPS பதவி காவலர்கள குற்றவாளிகளா சேர்த்தது...🔥🔥🔥 தலைவா @CMOTamilnadu 🔥🔥💪
1
15
#Breaking Gem Veeramani POCSO case: Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet. The 720-page chargesheet has been filed by the SIT in the special POCSO court.
95
மக்களை அறிவாளிகளாக விடாமல் தடுத்து நிறுத்திய தவேக-வைக் கண்டிக்கிறோம்! #dmkaiscam #レコメン
1
89
தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் திருப்பங்களும், திசை திருப்பப்படும் உண்மைகளும்! நூலக ஊழல், ஆற்று மணல் கொள்ளை மற்றும் முக்கிய விசாரணைகளை மக்கள் மறந்துவிடக் கூடாது.உண்மைகளை மறைக்க நடக்கும் அரசியல் நாடகங்கள்! #TamilNaduPolitics, #TNPolitics, #TamilNaduNews, #DMK, #TVK, #TamilNews
12
திமுக நிர்வாகியுடன் சாட்டை துரைமுருகன் எதுக்கு துணை சபாநாயகர் பிரச்சனைக்கு போகணும்? சொந்த கட்சி நபருக்கு பொங்காத சாட்டை அதுக்கு நேரில் கூட போகலை! ஆனால் யாருன்னே தெரியாத ஒரு ஆளுக்கு பொங்க என்ன காரணம்?இதன் மூலம் திமுகவின் கைகூலியாக சாட்டை துரைமுருகன் & Co இருப்பது தெளிவாக தெரிகிறது
14
வக்கில்லை துப்பில்லை தி மு க or Naam தி மு க இந்த book pathi பேச.. 😜😜🔥@saattai_duraimurugan @idumbaikarthi பெரியார் அறிவுலக நூலகத்தில் AI மூலம் அரங்கேறிய போலிப் புத்தகங்கள் மற்றும் போலி எழுத்தாளர்கள் முறைகேடு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அம்பலப்படுத்திய பகீர் தகவல்கள்!
15
மக்களின் தீர்ப்பு விலைமதிப்பற்றது! 🗳️ பணத்திற்காக அல்லாமல், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்துள்ள புதிய அரசியல் மாற்றம். #CMVijay #RaviShankar @CMOTamilnadu
1
69