என்ன தவம் செய்தனை!
பாரத பிதாமகரை வரவேற்க மகத்தான வாய்ப்பு!🙏🏻
இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைவரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்!
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
Those who hate and abuse Hinduism know they cannot attack it directly and so they attack Hindutva instead, conveniently ignoring the fact that Hindutva is the essence of Hinduism.
If Hindustan is to be saved, Hinduism needs to be saved. And only Hindutva can save it. My views:
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை 2.58 ஏக்கர் கோயில் நிலத்தில் 50 வருடங்களாக வாடகையே கொடுக்காமல் செயல்பட்டு வருகிறது. 50 வருட வாடகை ₹14 கோடி போல் பாக்கி இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயில் MLA வும், @tnhrcedept அமைச்சரும் ஆகிய மாண்பு மிகு @RameshOffcl அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா? கோயில் வருமானத்தை உறுதி செய்வாரா?
மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்திரு.சீ.ரமேஷ் அவர்கள் உத்தரவின்படி திருப்போரூர்,அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச்சொந்தமான 2.30 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்கநடவடிக்கை.
@CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #TNDIPR
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
ஆப்பக்கூடல் பேரூராட்சி எனது பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 30 மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினேன்.
மாவட்ட தலைவர் திரு. செந்தில்குமார் மண்டல் தலைவர் ருக்மணி இந்து சமய பேரவை மாநில பொதுச் செயலாளர்
பிரபா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உங்க திராவி 'டர்' கழகத்துல - திராவிடம் சமஸ்கிருதம்!!!
சரி குடும்பத்தை பத்தி நீங்க பேசறதால...உங்க இரண்டு மகன்கள் அன்புராஜ், சோழன்ராஜ் - 'ராஜ்' சமஸ்கிருதம்!
பேராசிரியருக்கு தெரியவில்லையா?!!
அப்புறம் துர்கா அம்மையார் நடத்திய கஜபூஜை, ஒட்டகபூஜை, ஹோமங்கள், கன்னிகா பூஜை....சபரீசன் நடத்திய சத்ருசம்ஹார ஹோமம் இதுக்கெல்லாம் கண்டனம் தெரிவித்தீர்களா?!!!
ஆரிய விஷம் தான் பிரச்சனை பால்டாயில் னா ஓகே ங்கிறீங்களா?!??
அப்பசரி!!!
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?
🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்!
🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்!
🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?
🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா?
1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்!
இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.
🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்?
புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக?
அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?
நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?
தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.
புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!
75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம்.
🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார்
பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா?
எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?
🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு
தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.11.2026
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
Imagine the level of rot.
A single individual with 4 voter cards, bragging that every member of his family has multiple cards too.
SIR has cleaned this mess and made the voters list far more credible.
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
Journalist: What’s your name?
Protester: Shabiya.
Journalist: Why are you here?
Protester: Humein isteefa chahiye.
Journalist: Whose resignation?
Protester: Gyanesh Kumar’s.
Journalist: Why do you want his resignation?
Protester: Woh toh humein nahi pata. 🤡
Journalist: Who brought you here?
Protester: Meri Mausi.
Journalist: What did she say to get you here?
Protester: She said, “Chalo, isteefa dilwana hai. Aur ₹300 bhi milenge!” 😹😹
This is the ground reality of Congress’s ‘Vote Bachao Yatra’!🤡😹
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
Neha Bora's inspiration comes from Bangladesh...😂😂😂😂
🚨Breaking From Dhaka 🇧🇩
The Situation Becomes Scary Now. Riots ongoing as Garments Worker Turning Against This Militant Tarique BNP Jamaat Govt.
Since Sheikh Hasina toppled from Power by Jihadist there were 1000+ garments shut down and Jobless Half a Million Worker. They are fighting for there job and Payrise.
#TariqueMustGo
துரைமுருகன் ஐயா வீட்டு திருமணம்!!!
மணப்பெண்ணை கோவில் சிலைகள் அழைத்து வருகின்றன!!!😃 ஐயா ஆச்சாரமா சாமி கும்பிடறவங்க கல்யாணத்துலயே இந்த கான்செப்ட் பாத்ததில்லையே?!??
அப்புறம் பலபேருக்கு இதயவலி...கிட்னிவலி... கல்லீரல் வலிலாம் வராம என்ன செய்யும் 🙏!
நீ என்ன வேணா கத்து!
இந்து தர்மம் தான் கெத்து!🫶
No Vote Chori...only Dil Chori 🫶
பாஜக வாக்குகளை ஒருபோதும் திருடுவதில்லை!
மாறாக மக்களின் மனங்களையேத் திரும்புகிறது!🫶
2014 லேருந்து அவர் பாரத பிரதமரா இருக்கார்...???
ஞானேஷ்குமார் எப்பலேருந்து தலைமை தேர்தல் ஆணையரா இருக்கார்?!?
சிலரை பேசவிட்டா அறிவாளினு தெரிஞ்சுடும்...சிலரை பேசவிட்டா பைத்தியம்னு தெரிஞ்சுடும்...!!!
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
Ramlila Ground में हुए Flop Show से पहले, राहुल गांधी और उनकी मंडली के बीच बातचीत... (काल्पनिक है या रियल, आप तय करें)
कांग्रेसी नेता: राहुल बाबा, जो भी 10-20 हज़ार लोग आएंगे, वे खाना कहाँ खाएंगे? स्कैम वाले फंड से थोड़ा पैसा मुहैया करवाइए!
राहुल: वो पैसा मेरी फॉरेन ट्रिप के लिए है... और खाने की क्या चिंता? अटल कैंटीन में मोदी सरकार ने शानदार व्यवस्था कर रखी है। वहीं खा लेंगे अपने सारे लोग! वैसे भी, मोदी जी सेवा में कोई भेदभाव नहीं करते हैं!
और उसके बाद क्या हुआ, खुद देख लीजिए... ⬇️
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
Mamata Banerjee is protesting against Vote Chori!!
This video is from 2021 elections. TMC workers covered the CCTV with paper to do vote chori.
She was not able to do this in 2026.
Delhi: West Bengal Former CM Mamata Banerjee says, "Namaste to my leader Sonia ji, Kharge ji, Farooq Abdullah ji, Baby ji, Sanjay ji...I am congratulating my solidarity to CJP leadership and GenZ, all the students and the young generation for their solidarity, for their support, for their fighting..."
இந்த சாதனைகளை சொல்லாமல் விட்டீங்களே @tnhrcedept ஆபீசர்! ! !
1. கரூர் மாவட்டத்தில் 3085 ஏக்கர் கோயில் இனாம் நிலங்களை unblock செய்தது
2. சமயபுரம் கோயில் இன்னோவா காரை ஆணையர் பயன்படுத்துவது. அதற்கு பெட்ரோல், காப்பீடு, பராமரிப்பு செலவுகளை வெட்கமே இல்லாமல் கோயில் தலையில் கட்டுவது.
3. வேதாரண்யத்தில் கோயில் நிலங்களில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் மீது வெளியேற்று நடவடிக்கையை நிறுத்து வைத்தது
4. கோயில் தணிக்கை அறிக்கைகளை நீதிமன்றம் உத்தரவிட்டும் வலைதளத்தில் வெளியிடாமல் கூச்ச நாச்சம் இல்லாமல் இருப்பது
5. வெட்கமே இல்லாமல், சட்ட அதிகாரம் துளியும் இல்லாமல் ITMS என்ற பெயரில் கோயில் பணத்தைக் கோடிக்கணக்கில் திருடுவது
6. அமைச்சரிடம் புகார் அளிக்கலாம் என்று மின்னஞ்சல் முகவரி கொடுத்து- அந்தப் புகார்களுக்கு பதில் கூட சொல்லாமல் இருப்பது - புகார் பெற்றுக்கொண்டோம் என்று கூட சொல்லாமல் இருப்பது
7. மாற்று மதத்தினரை அவர்கள் மத அடையாளங்களுடன் கோயில்கள் உள்ளே அனுமதிப்பது/ அழைத்துச் செல்வது
8. புராதன கோயில்களில் இஷ்ட மேனிக்கு கட்டுமானங்கள் செய்வது- தகுதி இல்லாதவனுக்கு காண்ட்ராக்ட் கொடுப்பது
9. துறையில் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரியை சட்ட விரோதமாக நியமித்தது. அவருக்கு சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில் காரை ஒதுக்கீடு செய்தது
10. பெரிய கோயில்களில் சட்ட விரோத செயல் அலுவலர்களோடு- மேலும் துணை ஆணையர்- உதவி ஆணையர்களை நியமனம் செய்வது. அவர்களுக்கு மனசாட்சியே இல்லாமல் கோயில் பணத்தில் இருந்து சம்பளம் தருவது
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 குடும்பத்தோட நல்லா இருப்பீங்க- !!!
இந்து சமய அறநிலையத்துறையின்
திருக்கோயில் வளர்ச்சி, நிலங்கள் பாதுகாப்பு, நிர்வாகச் சீரமைப்பு எனத் தொடரும் சாதனைகள்!
@CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #TNDIPR (1/2)

























