veeman_sundar retweeted
இடஒதுக்கீடு ரிசர்வேஷன்னா என்ன, எதுக்கு வந்துச்சு, எப்படி இயங்குதுனு ஸ்கூல்ல சொல்லித்தரணும். இல்லனா புரியாத முட்டாப்பசங்க இப்படித்தான் மீம்ஸ் போடுவாங்க. ரிசர்வேஷனால் சமூகநீதி கொள்கையால் பலனடைந்த நம் பிள்ளைகள் இப்படி அறியாமையில் பேசுவதுதான் வருத்தம் தருகிறது
#சமூகநீதி
#Reservation
veeman_sundar retweeted
#JUSTIN
அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை வழங்க வேண்டும்.
- ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
1/2
news7tamil.live | #Ambedkar | #HighCourt
veeman_sundar retweeted
Super excited to get this started🌸✨😍 மகிழ்ச்சி 🎉🎉🎉 #ChiyaanVikram @StudioGreen2
veeman_sundar retweeted
"மகான்"
#Chiyaan60 is #MAHAAN
https://nitter.cf/t.co/66ym8g6E2o
#மகான் #Chiyaan #DhruvVikram @7screenstudio @lalit_sevenscr @music_santhosh @kshreyaas @vivekharshan @actorsimha @SimranbaggaOffc @DineshSubbaray1 @sherif_choreo @kunal_rajan @Stylist_Praveen @tuneyjohn @vanibhojanoffl
veeman_sundar retweeted
வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம்…#Arambichitom @RKFI @Dir_Lokesh @VijaySethuOffl #FahadFaasil @anirudhofficial
veeman_sundar retweeted
Yes... It's A Santosh Narayanan Musical!!
Welcome to the Gang @Music_Santhosh
Thanks @anirudhofficial for your understanding & Support ...
#Chiyaan60 shoot starts from TODAY...
Need all your Support, Blessings and Love 🙏
More updates to follow....






















