TCP MEDIA retweeted
Never Share Your Bank Account for Someone Else's Transactions.
#TambaramCityPolice #CyberCrime #MoneyMule
TCP MEDIA retweeted
🚨சேலையூர் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். #Tambaramcitypolice #Ganjaseized
TCP MEDIA retweeted
🚨தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர். #Tambaramcitypolice #Footpatrol
TCP MEDIA retweeted
🚨(03.11.2026): தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி குரோம்பேட்டையில் நடைபெற்றது.
#TambaramCityPolice
#DrugAwareness
#SayNoToDrugs
TCP MEDIA retweeted
🚨Crowded Place, Extra Care!🚨
#Tambaramcitypolice #StayAlertStaySafe
TCP MEDIA retweeted
🚨தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். #singappenspecialforce #womensafety #childsafety
TCP MEDIA retweeted
🚨PEDESTRIAN SAFETY IS EVERYONE'S RESPONSIBILITY
#Tambaramcitypolice
#PedestrianSafety
TCP MEDIA retweeted
🚨(30.10.2026) தாம்பரம் மாநகர காவல்துறையின் ரோந்துப் பணிகள் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையில், 'ஸ்மார்ட் காக்கி பீட் சிஸ்டம்' திட்டத்தை காவல் ஆணையர் Dr. A. அமல்ராஜ் இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
#Tambaramcitypolice
#smartkakkibeatsystem
TCP MEDIA retweeted
🚨தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். #singappenspecialforce #womensafety #childsafety
TCP MEDIA retweeted
🚨Before You Grab the Deal, Check if It’s Real!
#Tambaramcitypolice
#FakeFashionSale
#OnlineShoppingFraud
TCP MEDIA retweeted
🚨Your Safety Is Our Priority. Message WhatsCop When You Feel Unsafe.
#tambaramcitypolice
#whatscop
#WomenSafety
TCP MEDIA retweeted
🚨தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். #singappenspecialforce #womensafety #childsafety
TCP MEDIA retweeted
“Never Trust a Payment Screenshot—Always Verify Your Bank Balance.”
#TambaramCityPolice
TCP MEDIA retweeted
🚨Guaranteed high returns are often guaranteed paths to total loss.
#tambaramcitypolice
🤖 Made with AI
TCP MEDIA retweeted
🚨தாம்பரம் மாநகர காவல் - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.
Singappen Special Force Helpline -1091 #TambaramCityPolice #SingappenSpecialForce #Helpline1091
TCP MEDIA retweeted
🚨 Tambaram City Police – Heavy Vehicle Diversions During Pooja Holidays:
The traffic diversions will be in force on October 16, 17, 18 and 19, 2026, from 2:00 PM to 2:00 AM, and from 2:00 PM on October 20, 2026, until 12:00 PM on October 21, 2026.
#Trafficdiversion
TCP MEDIA retweeted
🚨“Planning a Vacation? Register with Tambaram WhatsCop and Leave Your Home Safety to Us!”
#TambaramCityPolice
#WhatsCop
#VacationSafety
🤖 Made with AI
TCP MEDIA retweeted
“Do Not Share Personal Details or Transfer Money Under Threat of Digital Arrest.”
#TambaramCityPolice #DigitalArrestScam #CyberSafety
TCP MEDIA retweeted
🚨தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் ( ம) பொது இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். #singappenspecialforce #womensafety #childsafety
TCP MEDIA retweeted
🚨Every safe journey begins with peace of mind. Stay connected with Tambaram WhatsCop.
#TambaramCityPolice
#TambaramWhatsCop
#TrackMyJourney























