Following the grand inauguration of the Thaimaaman Thanga Mothiram Thittam by the Hon’ble Chief Minister in Madurai, 3,297 gold rings were distributed to beneficiaries across the State today, marking the continued implementation of this welfare initiative.
@HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan
குழந்தைகளை புகையிலை நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்போம் !
Let us PROTECT CHILDREN from tobacco industries !
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndiaState
Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
குழந்தைகளுக்கு நஞ்சை விற்காதே !
Do not sell poisonous products to children !
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndiaState
Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
புகையிலை பயன்படுத்துவோர்க்கு ஏற்படும் நோய்கள் !
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
சிகரெட் போல, மின்னணு சிகரெட்களும் உங்கள் உடல்நலத்திற்கு ஆபத்தானதே !
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
புகை பழக்கம் என்னை சாம்பல் மேடாய் மாற்றியது !
புகை பழக்கத்தை ஆரம்பிக்காதீரி !
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
கரு வளர்ச்சி குன்றும்;
குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும்;
குழந்தை இறந்தும் பிறக்கலாம் !
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell Tobacco Free Youth Campaign 4.0

சமூக வலைதளங்களில் கருங்குளம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் (UGPHC) இருளான சூழலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்று பரவி வருவது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்த உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
கடந்த 06.11.2026 அன்று காலை முதலே கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் சீரான மின்விநியோகம் இல்லை. தொடர்ந்து குறைந்த மின்னழுத்த (Low Voltage) பிரச்சினை நிலவி வந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, அப்பகுதியில் மின்சாரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, காலை முதல் மருத்துவமனையின் அத்தியாவசியத் தேவைகள் இன்வெர்ட்டர் (Inverter) மூலமாகவே சமாளிக்கப்பட்டு வந்தன. எனினும், நாள் முழுவதும் நீடித்த குறைந்த மின்னழுத்தத்தால் இன்வெர்ட்டரும் முழுமையாக சார்ஜ் ஆகவில்லை.
அன்று இரவு சுமார் 7.30 மணியளவில், பணியில் இருந்த மருத்துவர் டாக்டர். தரணிகலை மற்றும் செவிலியர் திருமதி. சுப்புலட்சுமி ஆகியோர், உடல்வலி காரணமாக வந்த நோயாளி ஒருவரைப் பரிசோதித்து அவருக்குத் தேவையான மருந்துகளையும் ஊசியையும் பரிந்துரைத்தனர். அந்த நோயாளிக்கு ஊசி செலுத்தும் தருணத்தில், மின்சார விநியோகம் முழுமையாகத் தடைபட்டது. அதே நேரத்தில் இன்வெர்ட்டரிலும் போதிய மின்சாரம் தீர்ந்துவிட்டதால், எதிர்பாராத விதமாக மருத்துவமனை முழுவதும் இருளடைந்தது.
அந்தச் சவாலான நேரத்தில்தான், நோயாளியுடன் வந்த நபர் தனது கைப்பேசியில் அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது முற்றிலும் எதிர்பாராத மின்னழுத்தப் பிரச்சினையால் ஏற்பட்ட தற்காலிக சிரமமே தவிர, மருத்துவப் பணியாளர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்தது அல்ல.
கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து ஏற்படும் மின்னழுத்த ஏற்றத்தாழ்வுகளால் மருத்துவ உபகரணங்கள் பாதிக்கப்படுவதையும், நோயாளிகளுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் ஏற்படும் பெரும் இடையூறுகளையும் தவிர்க்க, மாற்று மின்சார வசதிகளை (Backup Power / Inverter Upgradation) உடனடியாக மேம்படுத்தத் துறை ரீதியான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற எதிர்பாராத சிரமங்கள் நோயாளிகளுக்கு ஏற்படாத வண்ணம், மின்சார விநியோகத்தை நிரந்தரமாகச் சீரமைக்க மின்வாரியத் துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களின் நல்வாழ்வு மற்றும் தடையற்ற தரமான மருத்துவச் சேவையே நமது தலையாய முன்னுரிமை!
— இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை (DPH&PM)
@HM_TamilNadu @HS_TamilNadu
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
A core committee preparatory meeting on the Tamil Nadu Antimicrobial Resistance (AMR) Action Plan was held today at the Directorate of Public Health and Preventive Medicine.
The Director of Public Health, JD (Communicable Diseases), Heads of Departments of Microbiology and Pharmacology, and representatives from Animal Husbandry, MAWS, Food Safety and Drug Control, along with officials from DPH, DMS and DME, participated in the deliberations and shared their valuable inputs.
The meeting focused on strengthening intersectoral coordination and advancing a comprehensive One Health approach to combat antimicrobial resistance in Tamil Nadu.
@HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan
புகையிலை: உங்கள் உயிரைப் பறிப்பதற்கு முன், ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் அழிக்கும் !
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
Directorate of Public Health & Preventive Medicine retweeted
It starts as a habit, turns into a hook, ends as a trap.
Quit tobacco today.
#TFYC4 #NashaMuktBharat #SayNoToTobacco
Directorate of Public Health & Preventive Medicine retweeted
Don’t get trapped in the cloud of flavours.
Vape is just nicotine in a new outfit.
#TFYC4 #NashaMuktBharat #SayNoToTobacco
புகையிலை உங்கள் தோற்றத்தைப் பாதிக்கும் !
#TFYC4 #SayNoToTobacco #TobaccoFreeIndia
State Tobacco Control Cell
Tobacco Free Youth Campaign 4.0
Ill Effects of Tobacco Use
@CMOTamilnadu @HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan @TNHealthDept @NHM_TN @MoHFW_INDIA @TNDIPRNEWS
On World One Health Day, the Community One Health Volunteer Application ( APK) & Handbook were officially released at The Nilgiris, Tamil Nadu.
Training was imparted to field staff from the Health, Animal Husbandry, Forest and Municipal Administration Departments to strengthen intersectoral coordination, community participation, early detection and prevention of zoonotic diseases.
Dr.Simmi Tiwari, JD COH -NCDC, Head UNDP, Addl Director DC & SSO Tamil Nadu from DPH , District Collector & District Forest Officer, RJD from Nilgiris District along with line Department officials from Tamil Nadu & Telangana participated in this event.
@HM_TamilNadu @HS_TamilNadu @SomaAnavarathan