தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam) header
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam) profile picture

தமிழர் ஊடகத்தின் கீச்சு பக்கம்|Belongs to Thamizhan Stock|ஈ.வே.ராமசாமி எதிர்ப்பாளர்|திராவிடம் தமிழர்க்கு தீது.

Joined February 2021
Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)Photo by தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@TOodagam)
ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் மூலம் எவ்வளவு அளவு ஆதி தமிழர்களான பறையர்களும், தேவேந்திர குல வேளாளர்களும் "திராவிடத்தால்" ஏமாற்றப்படுகின்றனர் என்ற விளக்கம்.திராவிடம் உருவாக்கிய வர்ணாஸ்ர தர்மம்!!! #DMKisRSS
12
224
4
458
15,815
2009 இல் நீங்கள் எங்களைத் தொட்டு இருக்கக் கூடாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் செய்து விட்டீர்கள் ஊதாரிகளா. பொறியாக என்னுள் இருந்த நெருப்பு இன்று எரிமலையாகக் கனன்று கொண்டு இருக்கின்றது. வெளி வரும் ஒரு நாள், இந்த உலகம் "உண்மையை" உணரும். அம்மையப்பர் அருள் புரிவார். ஊதாரி பயல்களா..தமிழ் இனத்தை பழிக்குப் பழியா வாங்குகின்றீர்கள். உங்கள் அழிவு எங்கள் கைகளில்தான் ஊதாரிகளா!!! WORLD TERRORIST. #மாவீரர்நாள்2026
3
18
82
1,310
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
Thousands of Tamil people gathered at Kanagapuram Maaveerar Thuyilum Illam in Kilinochchi to commemorate their loved ones who lost their lives in the struggle. Families and communities lit thousands of lamps and paid their respects in an evening of remembrance. Simultaneously, Tamil people across the Northern and Eastern Provinces gathered at various remembrance sites to commemorate Maaveerar Naal on November 27. ❤️💛 #Memorialization #MaveerarNaal
1
55
3
135
2,190
என் அன்புத்தம்பி பாரிசாலன் அவர்களுக்கு, தமிழ்த்தேசிய இயக்கம் ஒன்றைத் துவக்கி இன்று மாவீரர் நாள் நிகழ்வை நடத்துகின்றீர்கள். உங்களிடம் உள்ள சமரசமில்லா குணத்தை விட்டு விடாதீர்கள். இந்த தமிழ் இனத்திற்கு மிகவும் இன்றியமையாத குணங்களில் அதுவே முதன்மை. தமிழ்த்தேசியத்தை நீர்த்துப் போகச் செய்யத் தெலுங்கர்கள் சமரசம் செய்ய முனைவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் உங்கள் பணியைச் செய்யுங்கள். நெருப்பு கனன்று கொண்டே இருக்க வேண்டும். அது ஒரு நாள் எரிமலையாக வெடிக்கும்.உங்களைப் போன்ற சமரசமற்ற ஆளுமைகள் தமிழ்த்தேசியத்திற்குத் தேவை. உங்கள் இயக்கத்தின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்!!! அன்புடன் அர்ச்சுன் @SaalanPaari
35
59
6
342
6,469
அன்பு அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு, நீங்கள் ஆரம்பித்து இருக்கும் தமிழ்த் தேசிய கருத்தியலைக் கொண்ட கட்சி, இருண்டு கிடக்கும் தமிழர் வாழ்வில் ஒளியேற்றட்டும். உண்மையும் நேர்மையுமாகத் தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்யுங்கள். தயவு கூர்ந்து எந்த சூழ்நிலையிலும் தெலுங்கர்களுடன் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நன்றி. அன்புடன் அர்ச்சுன் @cholan_mukka
11
12
1
86
3,213
50,000 விதைகள் விதைக்கப்பட்டு உள்ளனர். எந்த ஒரு அங்கீகாரம் கேட்காமல், தங்கள் இன்னுயிரை மட்டும் தமிழ் இனத்திற்காக ஈகிய மறப் புலி மறவர்கள். இவர்களின் தியாகத்திற்கு இந்த உலகம் ஒரு நாள் பதில் சொல்லியே தீர வேண்டும். #மாவீரர்நாள்2026
1
18
2
52
950
தமிழ்நாட்டில் உலக அரசியல் - 3 ====================== இந்த புகைப்படத்தை உற்று நோக்குங்கள். தமிழ் இனத்தைக் கொன்று குவித்து இன அழிப்பு செய்த தெலுங்கு இன வெறியன் இராஜபக்சேவிற்கு எதற்காக விழா எடுத்தார் இந்த ஊடகவியலாளர். சிந்தியுங்கள். உங்கள் கண் முன் நடந்த அந்த இன அழிப்பை செய்த ஒரு தெலுங்கனுக்கு எதற்கு விழா? இந்த ஊடகவியலாளர் அரசங்க பதவியிலிருந்தாரா? இல்லை. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரா? இல்லை. இவருக்கும் இலங்கையில் இருக்கும் அந்த தெலுங்கு குடும்பத்திற்கும் என்ன தொடர்பு? வெளியே சொல்வாரா. பன்றிகளை விடக் கேவலமானவர் இந்த ஊடகவியலாளர். தமிழ் நாட்டில் ஊடகம் நடத்தி, தமிழர்கள் தரும் பணத்தில் செல்வம் சேர்த்து, தமிழர்களை இனப் படுகொலை செய்து தெலுங்கருக்கு விருது? உலகத்தில் தமிழ் இனத்தை ஏன் இவ்வாறு மட்டம் தட்டுகின்றனர்? யாருக்காகத் தமிழ் இனப் படுகொலை நடந்தது? எதற்காகத் தமிழ் இனம் அழிக்கப்பட்டது? இந்த உலகம் 600 ஆண்டுகளாக ஏன் தமிழர்களை அழித்து வருகின்றது? அதன் நீட்சிதான் ஈழத்தில் நடந்த இன அழிப்பு. சிந்தி இந்த உலகம் தமிழர்களை ஏன் அழிக்கின்றது என்று? #தமிழ்நாட்டில்உலகஅரசியல்
2
22
1
37
1,331
தமிழ்நாட்டில் உலக அரசியல்-2 ====================== 400 ஆண்டுக் காலம் இந்த உலகத்தைக் காப்பாற்றியவரின் இலச்சினை. இந்த இலச்சினையை ஏன் இந்த உலகம் மறைக்கின்றது? என்ன நடந்தது தமிழ்நாட்டில்.ஏன் இராஜேந்திர சோழனின் பெயர் உலக வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளது?தமிழர்களே சிந்தியுங்கள் தெளிவு பெறுங்கள். Seal of Rajendra Chola!!! #தமிழ்நாட்டில்உலகஅரசியல்
1
26
1
60
1,503
கரிகாலனே!!! புலி கொடி வேந்தே!!! பூமியில் நீங்கள் அவதரித்த நாள் இன்று. நீங்கள் ஒரு அவதாரம் அல்லவா. 600 வருடங்கள் அடிமையாக இருக்கும் தமிழ் இனத்தில் பிறந்த விடி வெள்ளி அல்லவா நீங்கள். உங்கள் பிறப்பு ஒரு சரித்திர நாளாக உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் கொண்டாடப்படுகின்றது. ஒரு நாயகனின் பிறப்பு அல்லவா நீங்கள். சிறு வயதிலேயே எவ்வளவு வலி வேதனை சுமந்து இருப்பீர்கள் நீங்கள். கண் முன்னே தமிழ் சிறார்கள் கொதிக்கும் தாரில் தூக்கி வீசப் படுகின்றனர். கோவிலில் உள்ள குருக்கள் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர் . அமைதி காக்குமா தமிழர் மரபணு. கொதிக்கும் அல்லவா தம் இனம் படும் அவலம் கண்டு. அறச்சீற்றம் மிகுந்த குருதி அல்லவா. மூவேந்தர்களின் அந்த வீரியம் இருக்கும் இனமல்லவா அந்த மரபணுவில். தூங்க விடாதே.!!! துவக்கை எடுத்தீர்கள், தமிழ் இனம் நிமிர்ந்தது. 600 ஆண்டுக்காலம் நம்மை அடிமையாக வைத்து இருந்தவன் உங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். உங்களை அழித்தது சிங்களவர்கள் அல்ல. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பகை இது. இதைத் தெய்வத்துடன் இரண்டற கலந்த நீங்கள் தற்பொழுது உணர்ந்து இருப்பீர்கள். உங்களை அழித்தது "தெலுங்கர்கள்", அந்த தெலுங்கர்கள் பின்னல் இருக்கும் அந்த "சாத்தான் கூட்டம்". தமிழ் நாட்டில் நடந்த ஒரு நிகழ்விற்கு தானே தமிழர்கள் பழி வாங்கப் படுகின்றோம். அதுதானே மெய். மெய்யை மறைத்து,தெலுங்கர்கள் பின்னே இருந்து 600 ஆண்டுகள் தமிழ் இனத்தை அழித்து வந்துள்ளார்கள், சாத்தானின் கூட்டம். எவ்வளவு வீரியமான போராட்டம். தலைவர் உங்களைப் போன்றே மாவீரர்களும் ஒழுக்கம் , நேர்மை, கட்டுப்பாடு, அறம் பின்பற்றினார்கள். "தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி." நீங்கள் தான் அடியேனுக்கு வழிகாட்டி. ஒரு போராளி தன் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்காமல் தன இன விடுதலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது மட்டும் அல்லாமல் தமிழர் இன விடுதலைக்காக உங்கள் குடும்பத்தையே பலி கொடுத்தீர்கள். அதைத்தான் அடியேனும் பின் பற்றினேன். என் குடும்பத்தின் உயிரையும், என் உயிரையும் பணயம் வைத்து அல்லவா நான் வேலைகள் செய்தேன். நீங்கள் சொன்ன அந்த ஒரு சொல், அதுதான் எமக்கு வழிகாட்டி. எவ்வளவு துரோகிகள் உங்களுக்கு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், உங்கள் காலத்திற்கு பிறகுதானே உங்களுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்து உள்ளனர். நீங்கள் எடுத்த துவக்கு 600 ஆண்டுகாலமாக அடிமையாக இருக்கும் தமிழ் இனத்தின் விடுதலைக்கான விதை. தமிழ் இனம் இருக்கும் வரைக்கும் உங்கள் பெயர் இருக்கும். அன்னைத்தமிழ் வாழ்க!!! மூவேந்தர்கள் வாழ்க!!! தலைவர் பிரபாகரன் வாழ்க!!! #தமிழினத்தலைவர்72
1
35
71
749
தமிழ்நாட்டில் உலக அரசியல் -1 ======================= "International pariah"என்ற இந்த சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது? இதன் பொருள் சர்வதேச தளத்தில் "ஒதுக்கி வைக்கப்படுவார்கள்" என்று பொருள். இந்த pariah என்ற சொல் தமிழ் பறையர்களைக் குறிக்கும் சொல். சான்று: Britannica.com "The word pariah—originally derived from Tamil paṛaiyar, “drummer”—once referred to the Paraiyan, a Tamil caste group of labourers and village servants of low status, but the meaning was extended to embrace many groups outside the so-called clean caste groups, with widely varying degrees of status." தமிழ் இனம் இந்த உலகத்தில் ஒரு மூத்த இனம், அந்த இனத்தின் தொல் குடி பறையர் குடி. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பறையர்கள் என்ற அந்த குடி மிகுந்த "ஞானம்" மிகுந்த ஒரு சமூகம், இந்த பூமியில் நிகழும் கோள்களின் மாற்றங்களைத் துல்லியமாகக் கணித்துச் சொல்பவர்கள். கோவில்களில் பறையர் சமூகம்தான் பூசாரிகளாக இருந்தவர்கள், அந்த சமூகத்தை யார் இன்று இந்த நிலைக்குத் தள்ளியது. தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் அதிகமாக இருக்கும் ஒரு சமூகம் எப்படி நிலம் அற்ற சமூகமாக மாற்றப்பட்டார்கள்? சரியாக 1700 வருடங்களுக்கு முன்னால் பறையர்கள் வீழ்த்தப்பட்டனர். அவர்களை யார் வீழ்த்தினார்கள்? அவர்களிடம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு அவர்களை யார் வீழ்த்தினார்கள்?தமிழ்நாட்டில் முதன் முறையாக "Mass Migration" அந்த காலத்தில் நடந்தது? யார் தமிழ்நாட்டில் நடந்த "Mass Migration" க்கு காரணம்? தமிழர்களின் அழிவு பறையர்களின் வீழ்ச்சியிலிருந்து துவங்கப்பட்டது. தமிழர்களை அழிக்கும் "அந்த சாத்தான்" கூட்டம் யார்? இதுதான் உலக அரசியல் தமிழ்நாட்டில் துவங்குவதற்கான விதை. பறையர்களின் எழுச்சியே தமிழர்களின் எழுச்சி!!! #தமிழ்நாட்டில்உலகஅரசியல்
1
8
1
23
871
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
American special forces said "Right Man in the Right Job,The Most Devastating Weapon" The Tamil Tigers Exactly was that 🔥🔥🔥 ~ Indian IPKF #தமிழினத்தலைவர்72 #HBD_IconOfTamils
2
64
2
272
4,357
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
Hope madurai tamils stop being Emalis and think why Never got a statue for madurai meeta sundara pandiyan, kattabomman who doesn't even belong to madurai got his statue!! Fish symbol infront of railway station got removed, but tirumala nayak simasanam placed in roundana!
4
27
1
114
3,092
“My brain is only a receiver. In the Universe there is a core from which we obtain knowledge, strength and inspiration.” - Nikola Tesla Few thousand years ago, Siddhar SivaVakkiyar "கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே" which roughly translates to the skill, knowledge and wisdom that we receive in our brain is from a superior power. Siddhars are the true illumined sages that the world should follow. Always be "Spiritual" but never be Religious. #Tamil_Siddhars
1
17
713
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. சுந்தரருக்கே இவ்வளவு "துயரம்" என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். எல்லோரையும் ஒரு வழி பண்ணித்தான் ஆசீர்வதிப்பீர்கள் இல்லையா அம்மையப்பரே? #திருப்பதிக_விண்ணப்பம்
1
13
640
தமிழ்நாட்டிற்கு ஒரு திமுக போதும்,இந்த நாட்டை நாசம் செய்ய. அவர் மாவட்ட ஆட்சியாளர்.
10
1
3
34
7,880
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
Widowed around 957 CE. She lived for four more decades. 🏛️ Sembiyan Mahadevi, wife of Gandaraditya, mother of Uttama Chola. While kings fought wars, she rebuilt old brick shrines across the Kaveri delta in stone. Lamps, bronzes, daily rituals, all endowed and all inscribed. Many of those inscriptions carry her husband's name, not hers. A widow keeping him alive in granite. The temples Rajaraja later outshone stood on ground she had already prepared. We call it the Chola golden age. We name the kings who finished the building. Who laid the foundation, and why do we remember only the roof?
4
80
2
323
6,567
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
nitter.cf/NaanAravind/status/204… தம்‌ சாதி நாய்க்கமார்களுக்கு‌ சீட் தரல னு ஈவெரா எழுதினாரு .. குடிஅரசு 15-11-1936
Replying to @moodanmani20
ஈவெரா வின் விடுதலை இதழில் சாதிப் பெயருடன் தான் கட்டுரைகள் வந்தன.. திருமணத்திற்கு தேவாங்க சாதிப் பெண் வேணும் னு matrimony விளம்பரம் வந்தது.. நடைமுறைப் படுத்தினாங்களாம் 🤡
2
3
123
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
மறைந்த தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளரும், மூத்த தமிழறிஞரும், எழுத்தாளருமான **அருகோ (அரு. கோபாலன்)** அவர்களின் பிறந்தநாள் இன்று! அவரை நினைவுகூர்கிறோம்! #அருகோ #அருகோபாலன் #TamilNationalism #TamilScholar #TamilLanguage #TamilLiterature #BirthdayWishes #Thamizhtheyam
1
39
115
1,024
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
🔴 வந்தேறி திமுகவை, தமிழர்கள் கூப்பில் உட்கார வைக்க இந்த ஒரு பதிவு போதுமானது! உங்களை என்றுமே ஆட்சிக்கு வர விட மாட்டோம்டா! இது தமிழ்த்தாய் மீது சத்தியம் 💥💯
சமத்துவத்தின் முதல் விதை விதைக்கப்பட்ட நாள்! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள்
36
110
1,154