FAN | TVK-WOMEN-WING (@TVKCollectiveTN) header
FAN | TVK-WOMEN-WING (@TVKCollectiveTN) profile picture

Humanity breaks inequality ❤️ Fan page ❤️💛

Tamil Nadu
Joined November 2014
Photo by FAN | TVK-WOMEN-WING (@TVKCollectiveTN)Photo by FAN | TVK-WOMEN-WING (@TVKCollectiveTN)Photo by FAN | TVK-WOMEN-WING (@TVKCollectiveTN)Photo by FAN | TVK-WOMEN-WING (@TVKCollectiveTN)Photo by FAN | TVK-WOMEN-WING (@TVKCollectiveTN)
ஒரு முதலமைச்சரை மேடையில் அநாகரிகமாகப் பேசும்போது சிரித்துவிட்டு, தன்னைப் பற்றிப் பேசும்போது பெண்களின் மாண்பைப் பற்றிப் பேசுவது என்ன நியாயம் மேயர் பிரியா அவர்களே? @PriyarajanDMK தனது செயலுக்குப் பொறுப்பேற்காமல், விமர்சனம் வரும்போது மட்டும் பெண் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவது எந்த வகையான அரசியல் நியாயம்? “பொட்டு மாமா” என்று பேசி விட்டு பெண் என்பதால் victim card தூக்கும் privilege மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண் முதலமைச்சருக்கு கூட அது இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 😅 பாலினச் சமத்துவம் என்பது பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு கோருவது அல்ல; ஆண்களுக்கும் அதே மரியாதையையும் கண்ணியத்தையும் வழங்குவது தான்! உதயநிதி இடம் இருக்கும் “Abuse pattern” திமுக பெண் அரசியல்வாதிகளிடமும் இருப்பதில் எந்த ஐயமும் இல்லை…. Sexist jokes சொல்லும் உதயநிதி போன்ற ஆணாதிக்க சிந்தனையாளர்களுக்கு பக்கமாலமாக இருப்பதே உங்களைப் போன்ற பெண்கள் தான். அதனால் தான் தற்சார்பற்ற பெண்களுக்கு உதயநிதி ஒரு கோழையாகவே தெரிகிறார். பெண் என்பதால் ஒருவரின் அரசியல் பேச்சு சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடாது. அதே போல், ஆண் என்பதால் அவரை அவமதிப்பதற்கு வரம்பற்ற உரிமையும் கிடையாது. எனவே மேயர் பிரியா மீது வழக்கு தொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்! @CMOTamilnadu We Stand for equality no matter what! ❤️💛
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா? ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா? மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு, Virtual abusers உருவாக்குவது நியாயமா? என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்? கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா? இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
3
261
10
545
18,174
FAN | TVK-WOMEN-WING retweeted
நடிப்பு அரக்கன் வெளில வரமுடியாது போலயே?! இதை பத்தி பேசுவோமா அங்கிள்? @mkstalin Yekkov இதெல்லாம் பேச பயமா? @KanimozhiDMK
1
11
32
355
FAN | TVK-WOMEN-WING retweeted
As a Member of Parliament, shouldn’t you distinguish between the original 1949 Preamble and the current amended Preamble? The 42nd Constitutional Amendment, 1976, inserted the words “Socialist” and “Secular”, effective from 3 January 1977. The current constitutional text reads “Sovereign Socialist Secular Democratic Republic”. Accuracy matters, especially when referring to the Constitution of India.
நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்திற்கு அர்த்தமளித்து, இந்தியாவின் பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் தாங்கி நிற்பது அரசியலமைப்புச் சட்டம். இந்த 77-வது அரசியலமைப்பு நாளில், அண்ணல் அம்பேத்கர் நமக்களித்த அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதோடு, சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகிய அதன் விழுமியங்களையும் மாண்பையும் காத்திட உறுதியேற்போம்! #ConstitutionDay
13
100
223
5,321
FAN | TVK-WOMEN-WING retweeted
Who are you? னு கேட்டுட்டு ஆளுநர் கால்ல விழ தயாரான சூடு சுரணையற்ற @Udhaystalin 💦
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது. ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர். "கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது. பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் ! அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது. திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள் !
1
56
2
95
1,157
வெக்கமா இல்லையா?? @Udhaystalin
Replying to @Sivajikm_offl1
@Sivajikm_offl1 தமிழக ஆளுநரை கடுமையாகச் சாடிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி @Udhaystalin
1
4
122
FAN | TVK-WOMEN-WING retweeted
தவறான constitution கருத்துள்ள படத்தை பதிவிட்டு இருக்கிறார். legislative.gov.in/static/up…
நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்திற்கு அர்த்தமளித்து, இந்தியாவின் பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் தாங்கி நிற்பது அரசியலமைப்புச் சட்டம். இந்த 77-வது அரசியலமைப்பு நாளில், அண்ணல் அம்பேத்கர் நமக்களித்த அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதோடு, சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகிய அதன் விழுமியங்களையும் மாண்பையும் காத்திட உறுதியேற்போம்! #ConstitutionDay
7
24
1
54
1,901
FAN | TVK-WOMEN-WING retweeted
பதில் சொல்லாம ஓடிட்டான்😂😂😂
3
104
2
347
6,679
FAN | TVK-WOMEN-WING retweeted
ஆளுநரை பற்றி உதயநிதி பேசியது, "Who are you?" "What authority do you have?" "Postman" இன்று அதே ஆளுநர் விசாரிப்பார் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறி திமுக ஒரு கொள்கையில்லாதக் கூட்டம் என்று சொல்வதாகத் தானே பொருள்? திருப்பரங்குன்றம் தீபம் பற்றி அப்பனும் மவனும் இதுவரை வாய்த்திறக்கவில்லை. ஆனால் இன்று ஆளுநர் சந்திப்பு என்றால் கூட்டணி அறிவிப்பு விரைவிலா?
1
23
29
536
🤣😂
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎 #கார்த்திகை_தீபம்
1
2
178
பள்ளி மாணவர்களுக்கு ISI தரச்சான்று பெற்ற பாதுகாப்பான சைக்கிள் ஹெல்மெட் மற்றும் 750 மி.லி. தரமான தண்ணீர் பாட்டில் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. ❤️💛👏
Specifications of Helmet & Water Bottle provided for Government School students. High quality and high premium products are going to be supplied for students. 🔥🔥 @CMOTamilnadu
1
5
15
340
FAN | TVK-WOMEN-WING retweeted
வெற்றித் தலைவரின் ஆளுமைமிக்க நல்லாட்சியில் வெறும் ஒன்பது நாட்களில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களும், வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு முன்னேற்றப் பாதையில் வீறு கொண்டு செல்கிறது. தொழில், கல்வி, மருத்துவம் ,சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெற்றித் தலைவரின் ஆட்சியில் வெற்றிப் பயணம் தொடரும்.
42
682
12
2,037
22,818
FAN | TVK-WOMEN-WING retweeted
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் சிரசின் மேல் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகாமை கல் தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் சுடர்வீசுகிறது. திருப்பரங்குன்றம் கோவிலின் வழக்கத்தையும், மரபுகளையும், ஆகமங்களையும் சேர்த்து தமிழ் நாட்டின் மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்திய த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள். வழக்கம்போல இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு நன்றி! பக்தர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்.
146
326
20
1,526
41,374
FAN | TVK-WOMEN-WING retweeted
Historical moment for TVK and CM VIJAY 🥳🥳🔥🔥
#WATCH | “TVK ஒழிக.. TVK ஒழிக..” என திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் கோஷம் #SunNews | #TVK | #Thiruparankundram
2
24
1
86
1,269
FAN | TVK-WOMEN-WING retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026 - காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து. Thiruvannamalai Karthigai Deepam 2026 - devotees and the public arriving from other country and the district share their views on the Police Bandobust Arrangements. #Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PoliceBandobust #DevoteeFeedback #PublicSafety #TamilNaduPolice
5
105
1
385
5,359
FAN | TVK-WOMEN-WING retweeted
Hi bro🥳
தீர்ப்பை மீறி ஏற்ற அனுமதிக்கவில்ல திமுக அரசு.. பார்ப்போம் முதுகெலும்பு இருக்காணு? இல்ல , நமக்குத்தான் நயினாரை பார்த்தாவே தொடை நடுங்கிடுமே .. ரொம்பப் பாவம்..
18
60
684
FAN | TVK-WOMEN-WING retweeted
அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் 🪔
6
29
516
தூத்துக்குடி மாவட்டம்: 24.11.2026 கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்ட கயத்தாறை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (எ) காளி (21)
25
128
4
544
25,401
FAN | TVK-WOMEN-WING retweeted
நீண்டகால பிரச்சனை மக்கள் வைத்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்
13
54
457
FAN | TVK-WOMEN-WING retweeted
இதே தவெக பெண்கள் இது போல் ஏதாவது சொல்லியிருந்தால் திமுகவின் ஆபாசவாதிகள் என்னென்ன சொல்லியிருப்பார்கள் என்று சொல்லுங்கள் நண்பர்களே!
இனிமே அந்த white t shirt க்கு அப்பப்போ லீவு கொடுங்க அண்ணா 😍😍
1
6
41
700
FAN | TVK-WOMEN-WING retweeted
26
730
10
1,820
51,929