
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! Born to Lead 💪 | Calm Mind, Bold Vision ✊ | Tamil Spirit. Real Change 💥 | #TVK #TamilYouth #TVKComrade #TVKVirtualWarriors 🔥
தமிழ்நாடு
Joined June 2019
- Tweets3K
- Following118
- Followers782
- Likes16.6K
TVK Comrade retweeted
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி
வெற்றி வேட்பாளர்
மதுராந்தகம் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்
அன்பிற்குரிய சகோதரி K.மரகதம் குமரவேல் MA, Ex.M.L.A, Ex.M.P. அவர்களுக்கு
நமது வெற்றிச் சின்னம்
விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#TVK #Madurantakam #ThalapathyVijay #MaragathamKumaravel #TVKVijay
TVK Comrade retweeted
மனிதநேய மாமனிதர் அண்ணன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் புகழ் வணக்கம் 🙏
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
ஏழை, எளிய மக்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்த அவரது புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
TVK Comrade retweeted
தமிழக அரசியல் களத்தில் கருத்து வேறுபாடுகளையும், கொள்கை விமர்சனங்களையும் வரவேற்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவரின் குடும்பத்தையும், குறிப்பாக தாயையும் இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகள் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
திமுகவைச் சேர்ந்த திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், தமிழக முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் தாயார் குறித்து தெரிவித்துள்ள கருத்து, அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.
அரசியலில் இருப்பவர்கள் தங்களது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கொள்கைகளை விமர்சிக்கலாம்; ஆட்சியின் செயல்பாடுகளை கேள்வி கேட்கலாம். ஆனால், குடும்பத்தை அரசியல் விமர்சனத்திற்குள் இழுப்பது ஒருபோதும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல.
இத்தகைய தரக்குறைவான அரசியல் அணுகுமுறைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டவை. தமிழகத்தின் இன்றைய இளைஞர்களுக்கும், வருங்கால தலைமுறைக்கும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டியது நாகரிகமான அரசியலும், கண்ணியமான கருத்துப் பரிமாற்றமுமே தவிர, தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.
அரசியல் வேறு… மனிதநேயம் வேறு.
அரசியல் நாகரிகத்தை காப்போம்!
நயினார் நாகேந்திரன் அவர்களின் பேச்சுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
TVK Comrade retweeted
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கும் 'அண்ணனின் சீர்' திட்டத்திற்காக ₹812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
#TNBudget2026 #AnnaninSeer #WomenWelfare #TNGovt #TNAssembly
TVK Comrade retweeted
உதயநிதியின் கைது திமுகவிற்கு தேவையான ஒரு பாடம்!
திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அனைத்து தமிழ்த் தேசியர்களுக்கும் இந்நிகழ்வு மகிழ்ச்சியை மட்டுமே தரும்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று திமிரில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாக இருக்கும்..
TVK Comrade retweeted
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
TVK Comrade retweeted
தமிழக அரசியலில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால், அரசியல் விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து பேசுவதும், தனிநபர் மீது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் அரசியல் நாகரிகத்திற்கு முற்றிலும் எதிரானது.
கோடிக்கணக்கான மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu மாண்புமிகு விஜய் அண்ணா அவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்துப் பேசியதோடு மட்டுமல்லாமல், தாய்மார்களாகிய பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விமர்சனத்தில் நாகரிகமும், வார்த்தைகளில் பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். அரசியல் என்பது கொள்கைகளைப் பற்றி விவாதிக்கும் களமாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதல்களுக்கும் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கும் இடமாக மாறக் கூடாது.
இத்தகைய பேச்சுகள், மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர் @Udhaystalin உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அரசியல் நாகரிகத்தையும், தனிமனித ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன.
தமிழக மக்கள் எதிர்பார்ப்பது தரமான அரசியலையும், நாகரிகமான பேச்சையும், மக்கள் நலன் சார்ந்த விவாதங்களையுமே தவிர, தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதல்களை அல்ல.
உதயநிதி ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
#ஆபாசநிதி #udhayanithistalin #respectwomen #tamilnadu
@TVKPartyHQ
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
TVK Comrade retweeted
தவெக win செய்தி மற்றும் ஊடக அணியின் ஒருங்கிணைப்பாளராக என்னை உயர்த்தி அழகுபார்க்கும் மாண்புமிகு முதல்வருக்கும், பொதுச்செயலாளர் அண்ணண் திரு.N.ஆனந்த் அவர்களுக்கும், அணியின் தலைவர் அமைச்சர் அன்பு அண்ணண் துணைபொதுச்செயலாளர் திரு.ராஜ்மோகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
TVK Comrade retweeted
எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கி, அங்கீகாரம் அளித்த தங்கத் தளபதி, வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் "விஜய்" அண்ணாவிற்கும், எனது பெயரைப் பரிந்துரைத்த மாண்புமிகு நீர் வளத்துறை அமைச்சர், திரு. என். ஆனந்த் அண்ணனுக்கும், மேலும் மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் திரு. CTR.நிர்மல் குமார் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும், மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களுக்கும், அனைத்து மாநில ஊடகம் மற்றும் செய்திப் பிரிவு தலைமை நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏
இந்தப் பொறுப்பை மிகுந்த பொறுப்புணர்வுடனும், முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் மேற்கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள் பணிக்கும் என்னை முழுமையாக அர்ப்பணித்து உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
@CMOTamilnadu
@BussyAnand @CTR_Nirmalkumar
@imrajmohan @RameshOffcl
@TVKPartyHQ
தமிழ் அன்புடன்,
மு. சௌந்தர ராஜா, B.E., M.A.
மாநில செய்தித் தொடர்பாளர்
மற்றும்
நட்சத்திரப் பேச்சாளர்
தமிழக வெற்றிக் கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
TVK Comrade retweeted
Met Honourable Chief Minister Of Tamilnadu Thiru. C. Joseph Vijay @CMOTamilnadu on my birthday and took His wishes… He is always humble, warm and welcoming @TVKPartyHQ
TVK Comrade retweeted
"திமுக MLA மார்க்கண்டேயன் கைது"
நல்லபடியா சொன்னா
எவன்டா கேட்கிறீங்க.
மார்க்கண்டேயா
பார்த்து.,
பாத்ரூமில் வழுக்கி விழுந்து
எலும்பு முறிஞ்சிராம.
Thanks To
@CMOTamilnadu @tnpoliceoffl @BussyAnand @CTR_Nirmalkumar
TVK Comrade retweeted
மாண்புமிகு முதல்வர் - கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வெற்றிப் பயணத்திற்கு துணையாகவும், கழக கட்டமைப்பின் தூணாகவும், இன்று சிறப்பான மக்கள் சேவகராகவும் செயல்பட்டு வரும் மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கழகப் பொதுச்செயலாளர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
TVK Comrade retweeted
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கழகப் பொதுச்செயலாளர், எங்களின் வழிகாட்டி அண்ணன் N.ஆனந்த அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .❤🙏
@BussyAnand
TVK Comrade retweeted
#சீமான் : இடைத்தேர்தலில் ஜெயித்து சட்டமன்றத்திற்கு உள்ளே போவேன்.
#ராவுத்தர் : கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா அண்ணே.
எப்பவுமே உங்களுக்கு விளையாட்டு தான்😂


























