நூறு வயதை எட்டிய முன்னாள் அமைச்சர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஹெச்.வி. ஹண்டே, சுவாமிநாதன் ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார் முதலமைச்சர் விஜய். ❤️
Aiyoo vandhutaaareee… Kalaipaaareee… Avaru.. 😂 @TVKVijayHQ Sambavam 🔥
#AachiAachi song nalla irukku ❤️ ARR touch 🎶
But Sai Pallavi looks ah paartha namma Mani saar ah nenacha dhan bayama irukku 🧘🏻Indha murai enna seiya kaathirukaaro therilaye! 🥲
#InjiVellam #ManiRatnam
பெண் கலெக்டர் மீதான பாலியல் புகார் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உதயநிதி ஸ்டாலினின் பேட்டி, வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
CM Vijay at the second edition of VETTRI Tamil Nadu Investment and Conversion Conclave. 📸 #CMJosephVijay
Its Karthigai Deepam day!! Chinna vayasula irundhu ippo varaikkum veeta suthi vilakku eathi vaikuradhula oru sandhosham irukka dhan seiyudhu.. 😂❤️
புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்குக் கடுமையான தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதில் கட்சி எந்தவிதப் பாரபட்சமும் காட்டாது, குற்றம் செய்தவர்களுக்குத் துணை நிற்காது என்பதும் தெளிவாகிறது.
இது கட்சியில் பொறுப்பில் இருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முக்கியமான பாடமாக அமைய வேண்டும். தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். தங்களது செயல்களால் தலைவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில், அத்தகைய நபர்கள் கட்சிக்குத் தேவையில்லை என்பதையும் உணர வேண்டும்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எது உண்மை, எது வதந்தி என்பதற்கு இடையே பல்வேறு “narrative works” தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், உண்மை எதுவாக இருந்தாலும், முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவே மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து மாறுபட்டு, நம் விஜய் அண்ணா முன்னெடுக்க விரும்பும் உண்மையான மாற்றமாக அமையும்!
96 Director Premkumar enters the thriller zone! #Asareeri #fahadhfaasil
Thalaivare admin ah maathunga.. Ippo ore post la 20 pictures varaikkum post pannalam innum old style la 4 pictures thread pottutu irukeenga.. 🧘♂️
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️
#KaviyaAnirudhReception
CM Vijay swag looks at #KaviyaAnirudhReception ❤️ #CMJosephVijay
Thalapathy Vijay at our favourite @anirudhofficial wedding reception event! ❤️
TTF Vasan roasted for his gameplay against Prithvi? Indha week nadantha uruppudiyana sambavame adhu dhane adhukellam roast panna epdi da game interest ah pogum.. 🧘♂️ #BiggBossTamil10






























