Nivetha (@TheNivetha) header
Nivetha (@TheNivetha) profile picture

தமிழ்நாட்டின் நலன் விரும்பி. 🖤♥️ Belongs to the Dravidian Stock.🖤♥️ @prakashraaj ஆதரவாளர்.

Trichy
Joined February 2021
Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)Photo by Nivetha (@TheNivetha)
டிவிட்டர் பக்கத்தில் என்னுடைய முதல் டுவீட்.. ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏 #GoBackModi
1,145
1,352
126
8,067
தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா திருட்டுப் புண்டைகளும் இந்த TVK கட்சியில்தான் இருக்காங்க போல! 😂 @TVKVijayHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @actorvijay
42
535
12
1,777
56,841
Nivetha retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
941
2,405
188
5,510
291,564
கலெக்டரை அவன் கட்சி பெண் நிர்வாகி என்று நினைத்து விட்டான் போல...... கூப்பிட்டவுடன் வருவதற்கு...🤷🤷🤷
3
18
1
99
1,537
இதை மாற்றி படித்து இருப்பாங்க இரண்டுபேரும்.... 😁😁😁😁😜😜😜😜😜
1
2
9
914
தூய சக்தியின் தூய அரசியல்.. தாராபுரம் தொகுதி குண்டடம் மேற்கு ஒன்றியம் மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்.. மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்.. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
317
1,182
80
2,827
206,490
Nivetha retweeted
விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த Circus ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது?
151
916
28
2,334
97,483
Nivetha retweeted
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும், இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை. 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர். கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம். Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்? அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
681
3,314
247
6,669
689,209
Nivetha retweeted
கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ? போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு; தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை! முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா? போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா? #NursesProtest #MedicalWorkersProtest
சென்னை : காலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை இரவில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார் #chennai #arrestnews #Liveupdates #Puthiyathalaimuraitv
416
1,863
88
3,935
229,485
திமுக அரசியலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சினிமா வாழ்க்கையும் ஏறக்குறைய ஒன்றுதான்...... கடந்த 40 வருடமாக கேட்டுக் கொண்டிருக்கும் ஒரே வாசகம் தான்... இனிமேல் அவ்வளவு தான்......
3
9
77
2,196
ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும். கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!
158
1,150
45
3,829
158,694
Nivetha retweeted
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்! பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்! #RememberingAnna #CNAisOurDNA
152
2,753
103
6,036
155,707
பெருந்தலைவர் காமராஜர்..🔥🔥🔥🔥👌👌👌👌
1
4
18
989
Nivetha retweeted
கற்றனைத்து ஊறும் அறிவு 2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன். புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம். வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்! #DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat
114
1,386
30
3,865
134,724
Nivetha retweeted
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக Unofficial தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது,,, இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் #ShootingModel த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம் - விவசாய விரோத #CallSheet Government-க்கு தக்க பாடம் புகட்டுவோம்!
399
1,349
66
2,882
172,487
பொட்டு மாமா பொளக்கப்பட்ட தருணம்... 🫰🫰🫰😜😜😜😜😜
1
6
749
என்ன பொட்டு மாமா இதெல்லாம்?????
1
4
13
682
அப்போ.... குடும்பத்திற்கு மாதம் 6 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம், 2 கோடியே 29 லட்ச குடும்ப மகளிருக்கு மாதம் 2500, அனைத்து பெண்களுக்கும் திருமணத்தின் போது தாலிக்கு 1 பவுன் தங்கம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் 4000, பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு மாதம் 2000 , இது போன்ற இன்னும் பல திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் தானே???? ஆராய்ந்து பார்த்து தானே வாக்குறுதி கொடுத்தீர்கள். @tvkvijayhq @TVKPartyHQ @actorvijay அப்படி என்றால், அனைத்து மின் இணைப்பிற்கும் 200 யூனிட் மின்சாரம் தள்ளுபடி என்று சொல்லிவிட்டு, இப்போ 500 யூனிட்க்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு மட்டும் என்று மாற்றி அறிவித்தது ஏன்??. தாய் மாமன் சீர் அனைத்து குழந்தைகளுக்கும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே என்று அறிவித்தது ஏன்?? அதுபோல தான் விவசாய கடன் தள்ளுபடியிலும்... இப்படி தேர்தலுக்கு முன்பு ஒன்று, வெற்றி பெற்றவுடன் ஒன்று மாற்றி, மாற்றி பேசுவது ஏன்??? அப்படி என்றால் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விட்டீர்களா??? உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களே, ஒருநாள் உங்களை செருப்பால் அடித்து விரட்டுவார்கள், காத்திருங்கள். @TVKHQITWingOffl
7
45
78
2,334
😜😜😜😜
என்ன பார்த்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட.....😁😁😁 அப்படி என்ன கேட்டான்னு அடிக்கிறீங்க???? ஒருவேளை Future-ல த்ரிஷாவுக்கு குழந்தை பொறந்தா, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 1 கிராம் மோதிரம் குழந்தைக்கு கிடைக்குமான்னு கேட்கிறான் பா... 😜😜😜🤣🤣🤣🤣🤣🤣
1
9
787
Nivetha retweeted
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்: 1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்? 2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? 3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்? 4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை? 5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது? 6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
506
2,647
125
5,299
563,131
மேன் மக்கள்... மேன் மக்களே....
1
1
6
562