Theni District Police (@Thenipolice) header
Theni District Police (@Thenipolice) profile picture

Social work at Theni district police

District Police Office Theni,
Joined January 2019
Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)Photo by Theni District Police (@Thenipolice)
தேனி மாவட்ட காவல்துறை 30.10.2026 போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் ரூ.10000 பெற்றுத் தந்த ராயப்பன்பட்டி காவல் நிலைய காவல்துறையினர். #conviction #POCSO #thenidistrictpolice #SouthZoneTNpol #tnpoliceoffl
65
Theni District Police retweeted
Drive Against Drugs (DAD) காவல்துறையின் தீவிர நடவடிக்கை! தூத்துக்குடி மாவட்டம்: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது. அவர்களிடமிருந்து 330 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. Intensive Police Action! Thoothukudi District: Three persons were arrested for possessing banned tobacco products for sale. A total of 330 kg of tobacco products was seized.
32
44
1,555
Theni District Police retweeted
இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் கடுங்காவல் சிறைத் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு விழுப்புரம் மாவட்டம் : மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மற்றும் 25 வயது பெண் ஆகிய சகோதரிகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் அரசு தரப்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு. Court Sentences the Accused to Rigorous Imprisonment for Life Until Natural Death. Villupuram District: In a case involving the sexual assault of two sisters a 14-year-old girl and a 25-year-old woman, both with mental disabilities the accused was sentenced to rigorous imprisonment for the remainder of his natural life. The court also ordered the government to provide compensation of ₹10 lakh each to the two survivors.
33
47
2,302
Theni District Police retweeted
“நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மதிக்கவும். விதிகளைப் பின்பற்றவும். ஒழுக்கத்தைப் பேணவும்.” Respect the occasion. Follow the rules. Maintain discipline.
“நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மதிக்கவும். விதிகளைப் பின்பற்றவும். ஒழுக்கத்தைப் பேணவும்.” Respect the occasion. Follow the rules. Maintain discipline.
3
54
195
5,323
Theni District Police retweeted
இரண்டு போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு நாகப்பட்டினம் மாவட்டம் : போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ .11,000 அபராதம் விதித்து தீர்ப்பு தஞ்சாவூர் மாவட்டம் : போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ .3,000 அபராதம் விதித்து தீர்ப்பு Two POCSO Cases: Court Sentences Accused to Imprisonment. Nagapattinam District: The accused in a POCSO case was sentenced to 20 years of rigorous imprisonment and fined ₹11,000. Thanjavur District: The accused in a POCSO case was sentenced to 20 years of imprisonment and fined ₹3,000.
44
58
1,739
Theni District Police retweeted
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு. தென்காசி மாவட்டம் : போக்சோ வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு Double Life Imprisonment for the Accused in a POCSO Case – Court Verdict. Tenkasi District: The court sentenced the accused in a POCSO case to double life imprisonment and imposed a fine of ₹1 lakh.
45
75
2,107
Theni District Police retweeted
கிரிப்டோ முதலீட்டில் கிடைக்கும் லாபம் உண்மையாகத் தோன்றலாம்; ஆனால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போகலாம்! அதிக லாபம் உறுதி எனக் கூறுகிறார்களா? இத்தகைய வாக்குறுதிகளை நம்பாதீர்கள். - அறிமுகமில்லாத நபர்களை நம்பாதீர்கள். - உங்கள் சாதனத்தின் ரிமோட் அணுகலை யாருக்கும் வழங்காதீர்கள். - உங்கள் கணக்கின் கட்டுப்பாட்டைப் பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். - முதலீடு செய்வதற்கு முன் காட்டப்படும் லாபத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவும். விழிப்புடன் இருங்கள்! முதலீடு செய்வதற்கு முன் சிந்தியுங்கள்! Crypto profits may look real, but you may not be able to withdraw your money! High profits guaranteed? Don't trust such promises. * Never trust strangers. * Never grant remote access to your device. * Never share control of your account. * Verify profits before investing. Stay Alert! Think Before You Invest!
1
47
54
1,726
Theni District Police retweeted
மதுரை மாநகரம்: இன்று 30.10.2026 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை மாநகரம் கோரிப்பாளையத்தில் பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகள் CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரலையில் கண்காணித்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். Madurai City: Today 30.10.2026 in view of the 119th Birth Anniversary and 63rd Guru Pooja of Pasumpon Muthuramalinga Thevar, elaborate police bundobust arrangements have been made at Goripalayam in Madurai City. The Bundobust arrangements are being monitored through CCTV cameras. Dr. Mahesh Kumar Aggarwal, IPS, DGP/HoPF, monitored the bundobust arrangements live from the Madurai City Police Commissioner’s Office and issued necessary instructions to the police officers deployed for Bundobust duty.
67
204
4,942
Theni District Police retweeted
இராமநாதபுரம் மாவட்டம்: இன்று 30.10.2026 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகள் 92 CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரலையில் கண்காணித்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். Ramanathapuram District: Today, 30.10.2026, in view of the 119th Birth Anniversary and 63th Guru Poojai of Pasumpon Muthuramalinga Thevar, elaborate police Bundobust arrangements have been made at Pasumpon. The Bundobust arrangements are being monitored through 92 CCTV cameras. Dr. Mahesh Kumar Aggarwal, IPS, DGP/HoPF, monitored the Bundobust arrangements live from the Madurai City Police Commissioner’s Office and issued necessary instructions to the police officers deployed for Bundobust duty.
56
125
3,285
Theni District Police retweeted
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு. திண்டுக்கல் மாவட்டம்: POCSO வழக்கில் குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை. Court Sentences Accused to Rigorous Imprisonment in a POCSO Case. Dindigul District: The accused was sentenced to 27 years of rigorous imprisonment in a POCSO case.
1
53
85
2,341
Theni District Police retweeted
இரண்டு போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு 🔹நாமக்கல் மாவட்டம்: POCSO வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை. 🔹சிவகங்கை மாவட்டம்: POCSO வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை. Two Convicts Sentenced to Imprisonment in POCSO Cases – Court Verdict 🔹 Namakkal District: The convict was sentenced to 10 years of imprisonment in a POCSO case. 🔹 Sivagangai District: The convict was sentenced to 5 years of imprisonment in a POCSO case.
47
68
2,039
Theni District Police retweeted
இரண்டு கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு 🔹விருதுநகர் மாவட்டம்: கொலை வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை. 🔹திண்டுக்கல் மாவட்டம்: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை. Two Murder Cases: Court Sentences Accused to Life Imprisonment 🔹 Virudhunagar District: Five accused sentenced to life imprisonment in a murder case. 🔹 Dindigul District: Accused sentenced to life imprisonment in a murder case.
1
52
78
2,889
Theni District Police retweeted
⚡ போலி மின்சாரக் கட்டண மோசடிகள் குறித்து எச்சரிக்கை! • சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள்; OTP மற்றும் வங்கி விவரங்களைப் பகிராதீர்கள். • அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் மின்கட்டணத்தைச் சரிபார்க்கவும். • இணையவழி நிதி மோசடிக்கு புகார் அளிக்க: 1930 | cybercrime.gov.in ⚡ Beware of Fake Electricity Bill Scams! • Never click suspicious links or share OTPs/banking details. • Verify bills through the official website or app. • Report cyber fraud: 1930 | cybercrime.gov.in
62
74
2,428
Theni District Police retweeted
இராமநாதபுரம் மாவட்டம் (பசும்பொன்), தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் (29.10.2026 & 30.10.2026) - 10,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். - 400 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு. - 38 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. - வாடகை வாகனங்கள் (T-Board), திறந்தவெளி வாகனங்கள் (Open Type), இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள், டாடா ஏஸ் (TATA ACE) செல்ல தடை. Ramanathapuram District (Pasumpon), THEVAR JAYANTHI AND GURU POOJAI: Security Arrangements and Traffic Restrictions (29.10.2026 & 30.10.2026) - 10,000 police personnel deployed for security. - 400 CCTV cameras installed for surveillance. - 38 observation towers installed. - Rental vehicles (T-Board), open vehicles, two-wheelers, tractors, Tata Ace vehicles are not allowed.
64
81
2,378
119-வது தேவர் ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுரையில் மாவட்டங்களுக்கு இடையிலான சட்டம் மற்றும் ஒழுங்கு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. Inter District Law and Order Coordination Meeting Held in Madurai for preparations for the 119th Thevar Jayanthi and 64th Gurupooja.
10
31
929
தேனி மாவட்டத்தில் தப்பி ஓடிய கைதிகளை ட்ரோன் கண்காணிப்பை பயன்படுத்தி விரைவாக கண்டறிந்து பிடித்த காவல்துறையினர்.” Using Drone Surveillance, Police rapidly identified and secured escaped prisoners in Theni District
82
1,192
40
5,139
175,319
“நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மதிக்கவும். விதிகளைப் பின்பற்றவும். ஒழுக்கத்தைப் பேணவும்.” Respect the occasion. Follow the rules. Maintain discipline.
17
64
2,801
தேனி மாவட்ட காவல்துறை - ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருங்கள். #cybersecurity #cybercrime #thenidistrictpolice #SouthZoneTNpol #tnpoliceoffl
64
தேனி மாவட்டத்தில் இன்று (30.10.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். #districtnightrounds #officers #emergencycontactno #Thenidistrict #SouthZoneTNpol #TNPolice
60
Theni District Police retweeted
“நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மதிக்கவும். விதிகளைப் பின்பற்றவும். ஒழுக்கத்தைப் பேணவும்.” Respect the occasion. Follow the rules. Maintain discipline.
11
180
9
776
19,255