TVK Minister's Midnight Police Station Inspection Sparks Row
DMK targets the TVK after Minister V. Gandhi Raj shares a reel of his late-night inspections at two police stations in Tamil Nadu.
- DMK fires 'reels culture' jibe.
- DMK also questions the minister's authority: 'Who gave Mantri the permit to inspect the police station?'
- TVK yet to respond to 'row over reel.'
@dharannniii joins @prathibhatweets with details.
Titan Kumar retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Titan Kumar retweeted
Kind Request, Mr.Vijay : The Chief Minister of Tamil Nadu: You can no longer afford to remain silent.
This has already become one of the darkest chapters in Tamil Nadu’s history.
It is time to ACT, at least now.
There is nothing and no one left to shield you from ACCOUNTABILITY.
The image of your party MLA appears to matter more to you than everything you have repeatedly preached and bragged about on stage regarding women’s safety.
When you can’t save WOMEN IAS OFFICER from your own party men how will you save rest of women & children of TAMILNADU?
The GARBAGE is now out in the open for everyone to see….
JUST ACT…..
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
7 நாட்களுக்குள் பதில் சொல்லுங்க @TVKHQITWingOffl @TVKVijayHQ
Titan Kumar retweeted
நடக்காத தவறுக்கா தேசிய மகளிர் ஆணையம் DGP யிடம் அறிக்கை கேட்டுள்ளது.
இன்னும் கேவலமா கேவலப்படுவிங்கடா தற்குறிகளா.
மாவட்டதுக்கு ஒரு team போட்டு, ஊருக்கு 200 பேர பிடிச்சி காசு போட்டு, Whatsapp/Instaல vote casvassing செய்திருக்கானுங்க. நாம, #சும்மாவரலடான்னு வசனம் பேசி, dataஐ பேசி, அறு அறு அறுத்துட்டு, பட்டன் போன் வச்சினி இருக்கறவனுக்கு IT Wing post குடுத்துட்டு, ஷாப்டு தூங்கினோம், தூங்கறோம், தூங்குவோம். @TRBRajaa @mkstalin @arivalayam
50
Titan Kumar retweeted
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது.
எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார்.
ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது?
சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது....
- Swaminathan Poornachandran
இப்ப viewக்கு யோக்ய சிகாமணிகளா நடிப்பாங்க. தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னாடி payment வந்துடிச்சின்னா, நொண்ணண் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுவாங்க. எல்லாம் விஷம், விஷம்.
Titan Kumar retweeted
நம்ம முதல்வர் பதவியேற்றதுக்கு குத்தாட்டம் போட்டவங்க எல்லாம் இப்ப பெண்கள் பாதுகாப்பு பற்றி கதறும் அளவுக்கு வச்சது தான் மாற்றம் ...
அர்மைல ...
District Collector J.E. Padmaja, IAS reported Actor Vijay's MLA C. Arul Vignesh to Home Ministry for alleged obscene texts and an intoxicated visit to her residence at mid night. #TVK #LawAndOrder #TVKVijay @AmitShah
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ - மத்திய அரசுக்கு புகார்...
#justin | #Kallakurichi | #KallakurichiMLA | #ObsceneMessage | #SMSControversy | #DistrictCollector | #Newsupdate | #TamilJanam
1
178
Titan Kumar retweeted
So I met a guy at a resto bar today, and he handed me this book to read. When I flipped to page 83, I actually found something crazy! He realized what he was doing wrong as a 'virtual warrior.' It’s going to take some time, but I’m going to help him transition into a real-life person!
Titan Kumar retweeted
மதுரையை மீனாட்சி, தனிஷ்க் நகை கடையில கொள்ளை அடிச்சு இருக்க மாட்டாங்க அப்படின்னு நினைச்சேன், ஆனா அவங்க ப்ரொபைல போயி பழைய போட்டோவை பார்த்த அப்புறம்😀😀😀....
Titan Kumar retweeted
saying again…
TVK supporters are mostly vile, cunning, sexist and have a criminal attitude.
try to stay away from them as much as possible and keep your friends and family away from them.
thank me later.
Titan Kumar retweeted
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்:
#Cauvery #Mekedatu #DeltaFarmers
சகோதரி அப்படி ஒரு விசயமே நடக்கலனு சொன்னீங்களே ?
@saindavai
ஒன்றிய அரசுக்கு தவெக அரசு எனக்கு பாதுகாப்பு தரவில்லை நீங்கள் தான் எடுக்க வேண்டும்னு புகார் அனுப்பிட்டாங்களாம் கலக்டர்
உங்க கணவர் இதே மாறி செயல்ல ஈடுபட்டா பாராட்டி அந்த பொண்ணை Abuse பண்ணுவீங்களோ ?
ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் - Masala.
Hwaseung Footwear Group investment in AP - ₹1,720 crore - Result
Royal Enfield investment in AP- ₹2,500 crore - Result
Hwashin, Seoyon, & Iwamet investment in AP- ₹1,614 crore - Result
Mazagon Dock Shipbuilders investment in AP - ₹30,000 crore - Result
Respected Shri Chandrababu Naidu Garu, @ncbn
Your phrase with respect to Tamil Nadu is wrong.
Do not underestimate the people of Tamil Nadu. We place knowledge, education and technological advancement at the heart of our progress. Our skilled workforce, entrepreneurial spirit and strong industrial ecosystem are foundations built over generations not masala.
Your alliance with the BJP may offer political advantages. Tamil Nadu’s strength rests on its people, capabilities and commitment to growth, mainly Federalism, State autonomy, Statehood, Tamil Pride & Tami Identity.
Though new to governance, our government under Hon’ble Chief Minister Thalapathy Vijay @CMOTamilnadu is determined to attract investments, create quality jobs and strengthen Tamil Nadu’s global standing.
With his anticipated participation in the World Economic Forum at Davos in January 2027, here is my challenge: let us compete on investments secured, projects implemented and jobs created.
I am confident that Tamil Nadu under his leadership can attract greater investment than Andhra Pradesh. Let the results speak in January 2027
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVKWarriorHQFan @BussyAnand
2
157































