TNCDW (@TncdwH) profile picture

TNCDW - Official Account of Tamil Nadu Corporation for Development of Women

Chennai
Joined July 2020
Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)Photo by TNCDW (@TncdwH)
On the International Day for the Elimination of Violence Against Women (25.11.2026), TNSRLM launched the Gender-Based Violence Campaign 5.0 (25 Nov – 23 Dec 2026).
1
1
45
The Gender Pledge was led by Thiru Dharmendra Pratap Yadav, I.A.S., Principal Secretary, RD&PR Department, in the presence of Dr. M. Aarthi, I.A.S., Managing Director, TNCDW, along with district and other officials. @CMOTamilnadu @BussyAnand @TNDIPRNEWS @Mathimart_tn
5
ஈரோட்டில் (03.11.2026) அன்று நடைபெற்ற விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, 9,000 குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வழங்கினார். @CMOTamilnadu @BussyAnand
🤖 Made with AI
17

13

11

20
ஒரு வேர்… எண்ணற்ற தொழில்கள்! மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, பெருந்துறையில் 9,000 குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கும் நிகழ்வை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார். @CMOTamilnadu @BussyAnand
20
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர் அவர்களின் தலைமையில் 26.10.2026 அன்று ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.இந்நிகழ்வில், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். #TNCDW
50
3 DAYS TO GO! நவராத்திரி கொண்டாட்டம் இன்னும் 3 நாட்களில்! SINGAPPEN FESTIVIZHA. SHG's 100+ சிறப்புப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில்! Oct 1-15, 2026 அனைவரும் குடும்பத்துடன் வாரீர்! #SingapennFestivizha #3daystogo #Navaratri2026 #womenempowement with TNCDW and TN Rise.
1
1
258
இன்று (11.08.2026) சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலகக் கூட்டரங்கில் "போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். #tncdw #Ruraldevelopment #pledge
347
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
2
101
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை செய்யும் விதமாக இயற்கை சந்தை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் 20.06.2026 மற்றும் 21.06.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
1
104
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களின் இயற்கை சந்தையை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பெண்களிடம் கலந்துரையாடினார்.
1
4
441
சமூக ஒருங்கிணைப்பு: 2021-2026 காலக்கட்டத்தில் நகர்ப்புற மகளிருக்கு ரூ.66.63 கோடி நிதி உதவி! #SocialInclusion #SHGMovement #UrbanLivelihoods #WomenEmpowerment #CommunityDevelopment #tncdw
1
85
கிராமப்புற ஏழை இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சி! #SkillTraining #RuralYouth #EmploymentOpportunities #DDUGKY #YouthEmpowerment #tncdw
72
5 ஆண்டுகளில் ரூ.518 கோடி நிதி உதவி! 1.45 லட்சம் பேருக்குப் பண்ணைசாராத் தொழில் வாய்ப்பு #NonFarmLivelihoods #WomenEntrepreneurs #SHGWomen #LivelihoodDevelopment #EconomicEmpowerment #tncdw
50
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.902.63 கோடி முதலீட்டு நிதி: தமிழக அரசின் இமாலயச் சாதனை! #CommunityInvestmentFund #SHGWomen #WomenEmpowerment #FinancialSupport #InclusiveGrowth #tncdw
45
ரூ.65.64 கோடியில் நகர்ப்புற இளைஞர் திறன் மேம்பாடு! #SkillDevelopment #YouthEmployment #UrbanLivelihoods #EmpowerYouth #InclusiveDevelopment #tncdw
34
பண்ணை வாழ்வாதாரம்: ரூ.182 கோடியில் 2 லட்சம் மகளிர் பயன்! #FarmLivelihoods #SHGWomen #RuralLivelihoods #WomenEmpowerment #SustainableFarming #tncdw
34