Congratulations to Mangaluru!
Heartfelt wishes as Mangaluru comes under the operational control of South Western Railway (SWR) from today
May this new chapter bring better railway services, improved connectivity and greater development to Mangaluru and the surrounding regions
🚆 விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் – சென்னை சென்ட்ரல் இடையே 06023/06024 சிறப்பு ரயில் இயக்கம்.
📅 செப்.11 சென்னை → போத்தனூர்
📅 செப்.14 போத்தனூர் → சென்னை
#VinayagarChathurthi #SpecialTrain #Podanur #SouthernRailway
7
842
🚆 விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்!
பெங்களூரு–திருநெல்வேலி–பெங்களூரு 06527/06528 சிறப்பு ரயில், செப். 11 & 12 ஆகிய தேதிகளில் இயக்கம்.
📍 திண்டுக்கல் – மதுரை – விருதுநகர் – சாத்தூர் – கோவில்பட்டி – திருநெல்வேலி வழியாக.
#GaneshChaturthi #SpecialTrain #SouthernRailway
8
976
🚆 1954 ரயில்வே கால அட்டவணை சான்று!
செங்கோட்டை–மணியாச்சி மீட்டர் கேஜ் பாதையில் அப்போது:
🔹 செங்கோட்டை–மெட்ராஸ் ரயில்
🔹 திருவனந்தபுரம்–திருநெல்வேலி ரயில்
🔹 செங்கோட்டை–திருநெல்வேலி வழித்தடத்தில் பல ரயில்கள்
இயங்கி வந்துள்ளன.
🚆 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயம்புத்தூர்–ராமேஸ்வரம் ரயில் சேவை மீண்டும் வேண்டும்!
1954 கால அட்டவணையே வரலாற்றுச் சான்று
பக்தர்கள் & பொதுமக்கள் நலனுக்காக கோயம்புத்தூர்–ராமேஸ்வரம் நேரடியாக மீண்டும் இயக்க வேண்டும் @GMSRailway @drmmadurai
@AshwiniVaishnaw
1944 ஆண்டு TT
திருநெல்வேலி - திருச்செந்தூர் & திருச்செந்தூர் - திருநெல்வேலி
பாம்பன் - ராமேஸ்வரம் மீட்டர் கேஜ் ரயில்கள் விபரம்
1
6
1,025
வரலாறு முக்கியம்
பழைய போத்தனூர் ரயில்வே கோட்டம் கலைக்கப்பட்டு, 1956 ல் ஒலவக்கோடு ரயில்வே கோட்டம் உருவானது.
நாடாளுமன்றத்தில் அப்போதைய ரயில்வே துணை அமைச்சர் ஓ.வி. அழகேசன் இதை அறிவித்தார்.
பின்னர் ஒலவக்கோடு → பாலக்காடு என பெயர் மாறி, இன்று பாலக்காடு ரயில்வே கோட்டமாக உள்ளது
🚆 வரலாற்றுச் சிறப்புமிக்க Train No. 666 சேவை மீண்டும் தொடங்க வேண்டும்!
ராமேஸ்வரம் (தனுஷ்கோடி) – கோயம்புத்தூர் நேரடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். 🙏
Old TT : #Rameswaram
@GMSRailway @RailMinIndia @CMOTamilnadu
@CPR_VP #Dhanushkodi #Coimbatore #Train666 #Railways #TamilNadu
ஒரு காலத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பொள்ளாச்சி எல்லாம் மதுரை கோட்டத்துடன் இருந்தது என்பது குறிப்பிடதக்கது...
Source 1970 : TT
Congratulations to the people of Karnataka on this historic railway decision! 🎉🚆
Heartfelt thanks to Hon’ble Railway Minister @AshwiniVaishnaw and Hon’ble MoS for Railways @VSOMANNA_BJP for this important decision benefiting Mangaluru and Karnataka. 🙏
#Karnataka


















