Pinned Tweet
“Oh, I wouldn't mind. It would be a privilege to have my heart broken by you.”
#TheFaultinOurStars
👏🏻👏🏻👏🏻👏🏻
ஒரு செல் உயிரியான பாசியில் தொடங்கிய ஒரு ஆய்வு, மனித மூளையின் செயல்பாடுகளை மிக நுணுக்கமாக கண்டறிய வழி வகுத்துள்ளது. இந்த ஆய்வு எப்படி வளர்ந்தது. இதன் பயன்கள் என்ன அறிந்துகொள்ள காணொளியை காணுங்கள்.
#LetScience
#Optogentics
@thil_sek
@HilaalAlamTamil
facebook.com/share/v/1HZ3XtY…
எதும் சொன்னா , முருங்கைகாய்களோட , GCCந்னு கிளம்பிடுவார்
*உறிஞ்சுதல் இயல்பான / அறிவியல்
*சப்புதல் பேச்சுவழக்கு / உணர்ச்சிசார்பு
*ருசித்தல் அழகியல் / கவித்துவம்
*ஊம்பல் கொச்சை / பேச்சுவழக்கு
(எல்லாமே தமிழ் தான் )😷
தென்காசில தானெ அந்த மருத்துவ அணி அணில் ,
கோட்டை மாட்டிக்கிட்டு !
நான் தான் மருத்துவ அணி தலைவர்ன்னு ரீல்ஸ் போட்டாங்க. அவருக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கும் போல. இல்லாட்டி ஸ்டெதஸ் கோப் கோட்டோட களம் எறங்கிடுவாங்கள்ள
கலெக்ஷன் மா.செ. - கதறும் தவெகவினர்.. செவிலியர் டிரான்ஸ்பருக்கு ரூ.15 லட்சமா? தென்காசியில் வெடிக்கும் பூகம்பம்!
Tenkasi | Tvk controversy | Bribe | Viral News
#Newstamil24x7 #Cmvijay
மொட்டையா ,
சார்க்கு ஏன் பனானான்னு 😷😷😷😷
.@kirubaakaran வீடியோ பாத்து ஒன்ற மாசமா #BananaPatterns யூஸ் பண்ணி ஸ்விங் பண்ணிக்கிட்டிருந்தேன். நவம்பர் 1லருந்து சில features paid போல!
😂😂😂😂 ஆம்னி பஸ் / காண்ட் ராக்டர் / இப்போ ஆட்டோ அடேய் ரூட்டு போன் வயர் பிஞ்சி பல நாட்கள் ஆச்சு
இதை சீக்கிரமாகவே , வழக்கை நீர்த்து உடைப்பார்கள் . அதே போல , தமிழ் நாட்டில் இப்படி ஒய்வு நீதியரசர்கள் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்ட நிர்வாகங்களுக்கான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் .
கடைசி வாய்ப்பு !
@Sidprabhakar7 இதை உண்மைத்தன்மையாய் ரிப்போர்ட் செய்யுங்கள் , பத்திரிக்கையாளராய் உங்களுக்குள் இருக்கும் வாய்ப்பை நீங்களே கண்டறியலாம்.
Self test only .
ஆஹா எவ்ளோ அருமை!
இதை அப்படியே , தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு
பக்கத்துலேயே உட்கார்ந்துக்கோங்க🛎️ 🔔
😂😂😂😂
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை!
நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர்
தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்
இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
- நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம்
#NewsTamil24x7
5000 கோடியாம் கேரளாவுல ஒருத்தனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க ப்ரோ 😂😂😂😂
News Tamil RDX || முதலமைச்சர் மேசையில் உள்ள 3வது ஃபைலை திறந்தால் யார் மீது நடவடிக்கை?
DMK | TVK | KNnehru | Vigilance Raid | CMvijay
#Newstamil24x7 #RDX
ஆமாமாம் ம தி மு க வின் 50 எம் எல் ஏக்களும் அப்படியே தூண்களாக சுற்றி நிற்பார்கள் . 😂😂😂😂
எப்போ பார்த்தாலும் விஜயின் ஆட்சி 3 மாதம் தான் இருக்கும்.. 6 மாதம் தான் இருக்கும்னு சொல்றாங்க.. ஐயா உங்களுடைய எண்ணமெல்லாம் நடக்காது.. நிச்சயம் 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்யும்.. அடுத்த ஆட்சியும் அவருடையது தான் எனவும் வைகோ திட்டவட்டம்..
#Madurai | #MDMK | #Vaiko | #TNGovt | #CMVijay | #PolimerNews
மன்னிக்க முடியாது. மன்னிக்கக்கூடாது மாண்புமிகை மேயர் @PriyarajanDMK 👍
Unconditional Apology to Worshipful Mayor of the Greater Chennai Corporation Ms. R Priya
@PriyarajanDMK @saravofcl




















