
வரலாற்றைப் படிக்க நான் படைக்கப்படவில்லை .... வரலாற்றைப் படைக்க நான் படைக்கப்பட்டு இருக்கிறேன்..!! #மாநிலம்_காத்த_மன்னவன். # Old I’d @KING_DMK1 18k followers
Chennai, India
Joined March 2021
- Tweets42.1K
- Following4.4K
- Followers4.4K
- Likes58.8K
Pinned Tweet
எத்தன election வந்தாலும் BJP க்கு vote பண்ண மாட்டேன் னு சொல்றங்க ஆர்டி பண்ணுங்க பாப்போம்
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
உண்மை.. பெரும் வரலாற்றுப் பிழை..
இனியும் உணராவிட்டால், இழப்பு @ptrmadurai க்கு அல்ல..😤🖤
தோழர் விமல் மணி அவர்களின் முகநூல் பதிவு.
நேற்று எங்க PTR @ptrmadurai அண்ணனுடன் பேசிய ஒரு மணி நேரம் என்னுடைய திராவிட அரசியல் பற்றிய அறியாமையை முழுமையாக களைந்து யதார்த்தத்தை முகத்தில் அறைந்தாற்போல் புரிய வைத்திருகின்றது.
நேற்று அவருக்கு ஏர்போர்ட்க்கு கிளம்ப நேரமானதால் மட்டுமே அவரை விட்டு கிளம்பி வந்தேன்.
இல்லாவிட்டால் அவர் பேச பேச கேட்டுக்கொண்டே இருந்து இருப்பேன். அப்படி ஒரு அறிவுபூர்வமான, நேர்மையான அரசியல் பார்வை
எங்க PTR அண்ணன் எந்த அரசியல் சமரசமும் செய்துகொள்ளாத நேர்மையான கொம்பன் என்பதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி,பெருமை.
எங்க PTR அண்ணன் போல இந்திய அளவில் அனைவரும் போற்றும் ஒரு அறிவுஜீவியை, நேர்மையான அரசியல் கொம்பனை முன்னிலைப்படுத்தாமல் திமுக அரசியல் செய்வது மிக பெரும் வரலாற்று பிழை என்றுதான் சொல்லுவேன்.
Vimal Mani FB post.
(I agree with every point he makes, and I believe many of my friends would feel the same.)
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
மிக நேர்த்தியாக இந்தத் தேர்தலை பாஜக, வாக்கு இயந்திரம் EVM திருட்டு + ஊடக கதை சொல்லல் (psyop narrative) மூலம் திருடி இருக்கிறது.
1. பாஜக-வை EVM மூலம் வெற்றி பெறச் செய்தால், கள நிலவரத்துடன் ஒத்துப் போகாத முழுப் பொய் என்பதால், தேர்தல் மோசடி அம்பலமாகி விடும்.
2. ஆகையால், விஜய்யை +
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
👇 அப்படியென்றால் அந்தக் கல்யாணம் என் கொள்கைக்கு எதிரானது என்று கல்யாணத்துக்குப் போகாமல் இருந்திருந்திருக்கலாமே?
பெயர்த்தி சொன்னால் நீங்களும் விஜய்க்கு வாக்குப் போடுவீர்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது. உங்கள் பச்சோந்தி முகத்தைக் காட்டியதற்கு நன்றி.🙏
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
Replying to @mkstalin
தலைவரே, காசி ஐயாவைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
அதேபோன்று, எண்ணற்ற பல ஆயிரம், லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகள் நீங்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, எண்ணற்ற பணிகள் இருந்ததால் உங்களுக்கு ஆட்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வருங்காலங்களில் உண்மையான கட்சித் தொண்டர்களைத் தினந்தோறும் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, கட்சியை மேன்மேலும் வளர்த்தெடுக்க வேண்டுமாய் விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
அறிவின் உச்சத்தை அடைந்தவர்கள் ஆணவத்தின் உச்சிக்கு செல்வதில்லை, பணிவின் ஆழத்திற்குத்தான் செல்கிறார்கள்...
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
ஒருவரின் இயல்பிலேயே இல்லாத ஒன்றை,எத்தனை அறிவுரைகள் வழங்கினாலும் அவருக்குள் விதைத்து விடமுடியாது...
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
உன்னை வீழ்த்த உலகம் ஆயிரம் காரணங்களை உருவாக்கலாம்,
நீ எழுந்து நிற்க ஒரேயொரு காரணம் போதும்,
உன் வாழ்க்கை இன்னும் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையோடு...
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
உண்மையாக வாழ்வது சில நேரங்களில் தனிமையை தரலாம், ஆனால் ஒருபோதும் தலைகுனிவைத் தராது...
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
எல்லோரிடமும் நல்லவனைபோல தெரிவதற்காக உண்மையையும், சத்தியத்தையும் தியாகம் செய்பவன்,இறுதியில் தன்னிடமே அந்நியனாகிவிடுகிறான்...
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
😩🤔
வாழ்நாள் முழுவதும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைக்கும் லட்சக்கணக்கான பேரை கொண்டிருக்கும் ஒரு இயக்கம் இது போல எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கு பதவிகளை வாரி இறைத்தால் இது தான் அதன் பலனாக இருக்கும் என்பது எளிமையாக புரிந்துகொள்ளக்கூடியது தான் .
துரைமுருகனை எப்போதுமே கொள்கை சார்ந்த அரசியல் தலைவராக நான் பார்த்ததில்லை . ஒரு முறை நீட் தேர்வு குறித்து செய்தியாளர் கேட்ட போது அவரின் உளறல் அவர் ஒரு சாதாரண திமுக தொண்டன் அளவுக்குக் கூட அது பற்றி தெரிந்து வைத்திருப்பவர் அல்ல என உணர்த்தியது .
என்னைப் பொறுத்தவரை திமுக தொடங்கிய காலத்தில் இளம் வயதில் அரசியலுக்கு வந்தவர் . எம்ஜிஆருக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கலைஞருக்கு விசுவாசமாக இருந்தவர் . நிர்வாகத்திறமை உள்ளவர் , நகைச்சுவையாக பேசக்கூடியவர் என்பதால் தனிப்பட்ட விதத்தில் கலைஞருக்கு பிடித்தமானவராக இருந்ததால் ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியில் பயணித்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் அமையப்பெற்றவர் . அவ்வளவு தான் . கலைஞரிடம் தனிப்பட்ட விதத்தில் அணுக்கமாக இருந்து அவரோடு நெருங்கிய நண்பராக இருந்ததாலும் , அவர் சாதி சார்ந்த ஆளுமை தேவை என்பதாலும் கட்சியில் புறம்தள்ள முடியாதவராக இருந்தார் .இதைத் தாண்டி இப்போது புதிதாக அவர் கொள்கையிலிருந்து விலகிவிட்டார் என்பது போன்ற அதிர்ச்சி எதிர்வினைகள் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .
இன்று அவருடைய மகன் ஒரு திமுக எம்பி . துரை முருகனின் மகன் என்பதை தவிர இதற்கு எந்த தகுதியுமோ கொள்கை சார் செயல்பாடுகளோ இல்லாத ஒருவர் . அவர் மகளின் திருமணத்தில் இந்த வயதில் இருக்கும் துரைமுருகனிடன் ஆலோசனை பெறப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான் . வாழ்நாள் முழுவதும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைக்கும் லட்சக்கணக்கான பேரை கொண்டிருக்கும் ஒரு இயக்கம் இது போல எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கு பதவிகளை வாரி இறைத்தால் இது தான் அதன் பலனாக இருக்கும் என்பது எளிமையாக புரிந்துகொள்ளக்கூடியது தான் .
இவர்கள் தோற்று போனதற்கு காரணம் சொத்து குவிப்பு மட்டுமே..மலைக்க வைக்கிறது. கிடைத்த அருமையான வாய்ப்பை ஊழல் செய்து ஒரு தற்குறி கூட்டத்திடம் கொடுத்துள்ளனர். நாடு நாசமாக போனதுதான் யதார்த்தம். எதிலும் காசு..அனைத்திலும் காசு. சாதாரண மனிதன் நடு தெருவில். அதிமுக எவ்வளவோ பரவாயில்லை.
துரைமுருகன் அவர்கள் வீட்டு கல்யாணத்தில் எல்லாரையும் கேள்விக்குள்ளயாக்கியது அவர்களின் vulgar display of wealth. எல்லார் வீட்டிலும் பிராமணர் மந்திரம் ஓத தான் கல்யாணம் நடக்கிறது. அது எல்லாம் பிரச்சனையே இல்லை என்பது தான் உண்மை.
துரைமுருகன் அவர்களே MGR தான் எனக்கு காசு கட்டி படிக்க வைத்தார், 1971 இல் MLA ஆக போட்டியிட பணம் கொடுத்ததும் கலைஞர் தான் என்று பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கார். ஆனால் அவருக்கு இன்றைக்கு கிங்ஸ்டன் கல்லூரிகள் எப்படி வந்தது, 2024 இல் 88 கோடி என்று சொத்து மதிப்பு தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த். அவர்கள் எல்லாம் உழைத்து முன்னுக்கு வந்தார்கள் என்று சொன்னால் கட்சிகாரனே சிரிப்பான்.
அந்த பணத்தை எப்படி வெளியே காட்டுகிறோம் என்று ஒரு ஸ்டைல் இருக்கு. பிடிஆர் வீட்டு கல்யாணம் ஆகட்டும் மற்ற பரம்பரை பணக்காரர்கள், ஏன் அழகிரி வீட்டு கல்யாணம்கூட இவ்வளவு ஆடம்பரமாக நடந்தது இல்லை.
பெண்களை சுற்றி சாம்பல் நிற பெயிண்ட் அடித்து எல்லாம் இன்ஸ்டாவில் காண்பிக்கவில்லை. ஏன் 6 மாதம் முன்பு வேலுமணி வீட்டு கல்யாணம் நடந்தது, அதை பற்றி ஏன் பெரிசா பேசல. நீ காட்சிக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்ப்பார்கள். எப்போ உங்களை அதிகமாக இந்த அளவுக்கு காட்சிப்படுத்தி காண்பிக்கிறீர்களோ அப்போ தான் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வருகிறது.
அனிருத்- காவியா மாறன் கல்யாண வரவேற்பை பாருங்க. இதை விட கிளாஸ் ஆக இருக்கும். vulgar display of wealth இருக்காது. அந்த பணத்திமிருக்கு தான் ஊரே அடிக்குது
3
92
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
Replying to @arcot2arctic
மக்களுக்கு சேவை செய்யறேன்னு நல்ல மக்கள் காச கொள்ளை அடிச்சிருக்கான் nu solla en,vaai varala உங்களுக்கு? கம்மியா இருக்க மாறி காட்சி படுத்திருக்கலாம் nu சொன்னா? அடிச்ச காச eppo display பண்றது.
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
சில கதவுகள் மூடப்படுவது உன்னை தண்டிப்பதற்காக அல்ல,இனிமேலாவது நீ செல்ல வேண்டிய பாதை நல்ல பாதையாக இருக்க கடவுள் விரும்பலாம்...
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
தலைமை குடும்பத்தில் கோவிலுக்கு போறாங்க. அதை தனிப்பட்ட விஷயம், உரிமை ன்னு கடந்து போறோம். ஆனா அவங்களிடம் கொள்கை, பகுத்தறிவு பேசினீர்களா? பேசியும் கேட்கவில்லையா? ஆ. ராசா திருமண மந்திரங்கள் பொருளை சொன்னாரே, துரை முருகன் காதில் சொன்னாரா?
இந்த கேள்விகளை இனிமேல் தவிர்க்க முடியாது.
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து புரிந்துகொள்ள வேண்டியதில்லை,
சில தவறுகளை பார்த்தே விலகிக்கொள்வதும் அறிவின் அடையாளமே...
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
எவன் எவனுக்கோ வாய்ப்பு கொடுத்து வளர வச்சு இன்னிக்கு அவன் வேற கட்சிக்கு தாவிக்கிட்டு இருக்கான்.
கூடவே இருந்தவங்கள நம்ம கவனிக்காம விட்டதுதான் நம்மளுடைய தவறு. இத நம்ம ஒத்துக்கிட்டு தான் ஆகணும்..
எல்லா நலத்திட்டங்களும் வாங்கிக்கிட்ட மக்கள் என்னமோ நம்ம முதுகில் தான் குத்துனாங்க.
எந்த நலத்திட்டமும் வாங்காம.
கட்சியில சம்பளமும் வாங்காம.
கட்சியில பொறுப்பும் வாங்காம.
கட்சியில பதவியும் வாங்காம.
தேர்தல் சீட்டுக்கும் ஆசைப்படாம.
நம்ம கட்சிக்கு விசுவாசமா இருக்கிற அநேக ஏழை உடன்பிறப்புகள நம்ம கண்டுக்காம விட்டுட்டோம்.. இது 100 சதவிகித உண்மை.
நமக்கு இன்னும் நாலு வருஷம் டைம் இருக்கு.. நலிவடைந்து இருக்கிற ஏழை உடன்பிறப்புகளை தொகுதி வாரியாக தேடி கண்டுபிடித்து உதவி செய்ங்க.
நம்முடைய நம்பிக்கையும் சித்தாந்தமும் வலிமையானது அதுல எந்த சந்தேகமும் இல்ல.
உடன்பிறப்புகள்தான் வலிமை இழந்து போறாங்க... தேவையானதை வெகு விரைவில் நாம் செய்தாக வேண்டும்..
எதிரி தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்..
இனி வரும் காலங்களில் வெறும் நம்பிக்கையையும் சித்தாந்தத்தையும் வைத்துக்கொண்டு நாம் போர் புரிய முடியாது. எல்லா விதத்திலும் நாம் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும்.
@mkstalin @Udhaystalin
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
Durai Murugan அண்ணா, எங்க அப்பா, சித்தப்பா எல்லோரும் 15 வயது முதல் கட்சிக்காக உழைத்து, அந்த பகுதி முழுக்க கட்சி வளர காரணமாக இருந்து சில காலம் கிளைச் செயலாளர்களாக இருந்துள்ளனர்.
கிளைச் செயலாளர் பதவி தாண்டி வேறு எந்த பதவிகளையும் அனுபவித்ததில்லை. இன்றைய 85 வயதிலும், தேர்தல் நேரத்தில் கட்சிக்காக உழைத்து வருகின்றனர். கழகத்திற்கு மட்டுமே வாக்களிக்கின்றனர்.
இருவருக்கும் கட்சியில் பதவியோ, கட்சியால் பலனோ அடைந்ததில்லை.!
ஆனாலும், மூன்றாம் தலைமுறைகளும் திமுகவிற்கு வாக்களிக்க பன்படுத்தியுள்ளனர்.
உங்களுக்கு கட்சி வழங்கிய பதவிகளும் அந்த பதவியால் நீங்கள் அனுபவிக்கும் சொத்துகளும், எவரும் நினைத்து பார்க்க முடியாதது.!
உங்களோடு கட்சியை அழித்து விட்டு செல்லும் வேலையை செய்யாதீர்கள்.!
இந்த இயக்கத்திற்கு உழைத்து ( சொத்துகளை ) இழந்து வயதான காலத்தில் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் ஒரு கால்களை இழந்து எனது தந்தை மரணம் அடைந்தார்
கருப்பு சிவப்பு🖤❤️ துண்டு எப்போதும் தோல் மீது இருக்கும்
1996ம் வருடம் நான் 13 வயது இருக்கும் பொழுது கருப்பு சிவப்பு கொடியை தூக்கி இந்த இயக்கத்திற்காக வாக்கு சேகரித்து இருக்கிறேன்
உயிர் இருக்கும் வரை திமுக கழகத்தை என் உயிர் மூச்சையாக நினைத்து என் தலைவர் @mkstalin அவர்களுக்கு கடைசி வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்
நன்றிங்கண்ணா.!
𝐊𝐈𝐍𝐆 ( அரசன் ) 아말 retweeted
Replying to @AsiriyarKV
மொத்த பேரும் சேர்ந்து இந்த சங்கி @dmkathiranand நாயை செருப்பாலயே அடிங்க, இவன் பண்ண வேலை தான் பார்ப்பன மந்திரம் ஓத தாலி கட்டியது...
@Suba_Vee @DmkDnv @DrGanesh_Japan @udhaystalin @dmk_raja



















