VIJAY FANS NETWORK (@VFN_Online) header
VIJAY FANS NETWORK (@VFN_Online) profile picture

VFN - FOR THE FANS, BY THE FANS!

Joined April 2017
Photo by VIJAY FANS NETWORK (@VFN_Online)Photo by VIJAY FANS NETWORK (@VFN_Online)Photo by VIJAY FANS NETWORK (@VFN_Online)Photo by VIJAY FANS NETWORK (@VFN_Online)Photo by VIJAY FANS NETWORK (@VFN_Online)Photo by VIJAY FANS NETWORK (@VFN_Online)
To whomever it may concern📌
6
207
2
871
60,638
தேவர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள். #CMJosephVijay‌
28
107
946
#JustNow | முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய். #CMJosephVijay
34
109
1,083
VIJAY FANS NETWORK retweeted
காலம் என்னடா சொல்லுச்சு!
22
83
758
VIJAY FANS NETWORK retweeted
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! #TVKfails
21
93
1,359
TN People chose their leader wisely 💙 TRUE STATESMAN #CMJosephVijay‌
34
1
158
1,228
Over 10,000+ children went missing in TN in a single year (2022–2023) under DMK government Under TVK government, 10 children went missing in a month, and 9 were rescued! Compare the numbers with the previous government! Not even 1% of the annual figure
47
88
1,425
VIJAY FANS NETWORK retweeted
One year ku 10000+ kids missed in TN during DMK period (2022-2023) But in TVK government 10 kids missed in one month and 9 rescued 🤗 When compared to previous government not even 1% 🤗
15
31
835
All the Ministers should focus on providing Commission Free, Corruption Free Government - @CMOTamilnadu 💯🙌
2
16
71
849
🚨 விளையாட்டு மாணவர்களின் நலனில் முதல்வர் விஜய்! விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கமளித்தார் முதலமைச்சர்.
1
25
144
1,004
VIJAY FANS NETWORK retweeted
Man of Words @CMOTamilnadu ♥️
9
32
547
#BREAKINGNEWS | முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கை! 🚨⚠️ தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
34
105
1,042
மக்களுக்கான முதல்வர் @TVKVijayHQ ♥️🥺
68
253
2,150
#BREAKING | ஒரே நாளில் மனு… அடுத்த நாளே பணி நியமன ஆணை!! 🚨 மாற்றுத்திறனாளி இளைஞர் தினேஷின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் விஜய். திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
1
57
1
233
1,799
#BREAKING | மக்கள் நலனே முதன்மை - முதல்வர் விஜய்! 🚨 அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு 3 முக்கிய அறிவுறுத்தல்கள்: மக்களின் தேவை, சாலை வசதி, குடிநீர் பிரச்சனைகளுக்குத முன்னுரிமை கொடுத்து தீர்வு!!!
86
1
258
2,458
#Breaking | தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது! 🚨
47
243
2,338
மாற்றுத்திறனாளிகளின் நலனில் முதல்வர் விஜய்! ❤️ தாழ்தளப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், மல்டி-ஆக்சில் மற்றும் புறநகர் பேருந்துகளில் இலவசப் பயண வசதி விரிவாக்கம்!
11
67
778
#அறிவிப்பு | முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முக்கிய அறிவிப்பு!! 🚨 TNPDCL-ல் 8,000 கள உதவியாளர் பணியிடங்கள் TNPSC மூலம் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. 2027-ல் 5,000; 2028-ல் 3,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!!
52
148
1,273
Day begins with Vaathi RAID 🔥 “தோட்டவனையும் விட மாட்டேன்”
66
1
229
1,736
முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்! #CMJosephVijay‌
26
88
854
அமைச்சர் கீர்த்தனா ₹6 கோடிக்கு வீடு வாங்கியதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை! ❎ பொய்யான தகவல்களைப் பரப்புவதையே திமுகவினர் முழுநேரமாக செய்கின்றனர்..
1
61
129
2,482