
Official Public Grievance & Support Desk | Virudhunagar MLA @selvamVNR Virudhunagar MLA Office | Mail your Queries to [email protected]
virudhunagar
Joined May 2026
- Tweets241
- Following7
- Followers142
- Likes216
Have a concern, complaint, or suggestion? Please fill out the Google Form and share your issues with us at anytime🙏🏻✅ Link in Bio!!
Your voice matters.
@selvamVNR MLA.,
Virudhunagar.
#tvk #Virudhunagar #tvkvijay #virudhaiselvam #NammaOorMLA
Virudhunagar Help Desk | MLA Office retweeted
விருதுநகர் மாவட்டம்: சுகாதார செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா! @selvamVNR 💥
#CMJosephVijay
Virudhunagar Help Desk | MLA Office retweeted
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற சுகாதார செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு அமைச்சர் திருமதி. ஜெகதீஸ்வரி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி ஷரண்யா அறி IAS அவர்களுடன் பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.
புதிதாகப் பணியில் இணையும் செவிலியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் மக்கள் நலச் சேவைகள் சிறக்க வாழ்த்துகிறேன்.
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMJosephVijay
Virudhunagar Help Desk | MLA Office retweeted
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி, கண்மாய்ப்பட்டி கிராமத்தில் சேதமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கேட்டறிந்தேன்.
மேலும், வெற்றி வீடு திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளித்தேன்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, கிராமப்புறக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்!
மக்கள் பணி தொடரும்!
S.P. செல்வம் DCE., MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்டக் கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
Virudhunagar Help Desk | MLA Office retweeted
வெற்றி வீடு திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்- விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR 🙏🏻🔥
#VirudhunagarMLA
Virudhunagar Help Desk | MLA Office retweeted
Promoting a healthy lifestyle..“Say No to Drugs, Choose Sports!” 🚴🏻♂️🏆 @selvamVNR
#Virudhunagar
Virudhunagar Help Desk | MLA Office retweeted
Sports ah Edu.. Drugs ah Vidu
Anna Cycling Competition-2026 Virudhunagar 🚴🏻♂️💪🏻 @selvamVNR
Virudhunagar Help Desk | MLA Office retweeted
Sports ah Edu.. Drugs ah Vidu!” என்ற விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற "அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 2026" நிகழ்வில் கலந்துகொண்டேன்.
மாண்புமிகு மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி ஜெகதீஷ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி IAS அவர்களுடன் கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கி வைத்தோம். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினோம்.
இளைஞர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்பதே இத்தகைய நிகழ்வுகளின் நோக்கமாகும்.
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#Virudhunagar #MLASelvam
Virudhunagar Help Desk | MLA Office retweeted
குழந்தைகள் நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, சமமான வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது நம் அனைவரின் கடமையாகும்.
குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து, அவர்களின் கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் வழிகாட்டி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.
அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!❤️
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#ChildrensDay
Virudhunagar Help Desk | MLA Office retweeted
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மருளுத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் ஏற்பாடு செய்த கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளையும் வழங்கி, குழந்தைகள் அனைவருக்கும் தனது அன்பான குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.✨
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMVijayWithKids #VirudhunagarMLA
Virudhunagar Help Desk | MLA Office retweeted
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விருதுநகர் பட்டம்புதூர் உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் ஏற்பாடு செய்த கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளையும் வழங்கி, குழந்தைகள் அனைவருக்கும் தனது அன்பான குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.✨
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMVijayWithKids #VirudhunagarMLA
Virudhunagar Help Desk | MLA Office retweeted
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட தங்கம்மாள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்கள் ஏற்பாடு செய்த கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷரண்யா அறி, IAS அவர்களுடன் இணைந்து வழங்கி, குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். ✨
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#CMVijayWithKids #VirudhunagarMLA
Virudhunagar Help Desk | MLA Office retweeted
கடந்த ஆண்டு ஒரு சிறப்புப் பேருந்துகூட இல்லை... இந்த ஆண்டு 12 சிறப்புப் பேருந்துகள்! மக்களின் பயணச் சிரமத்தைக் குறைக்க முன்முயற்சி!
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் திரும்பிச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, கடந்த ஆட்சிக் காலத்தில் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு சிறப்புப் பேருந்துகூட இயக்கப்படாத நிலை இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு பொதுமக்களின் பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு, எனது தொடர் முயற்சியால் முதன்முறையாக 12 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாட்டை பொதுமக்கள் எவ்வாறு வரவேற்றுள்ளனர், அவர்களின் பயணத் தேவைகள் நிறைவேறியுள்ளதா என்பதை நேரில் அறிந்துகொள்வதற்காக விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்தேன்.
பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளையும், பயண அனுபவங்களையும் கேட்டறிந்தேன். பொதுமக்கள் இந்த ஏற்பாட்டில் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்தது பெரும் மகிழ்ச்சியளித்தது.
வாக்குறுதிகளை விட மக்களுக்குப் பயனளிக்கும் செயல்களே முக்கியம்! மக்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து செயல்படுவேன்!
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #Diwali
Virudhunagar Help Desk | MLA Office retweeted
After Diwali, @selvamVNR MLA personally inspected the "12 special buses" operated from Virudhunagar and interacted with passengers to understand their needs, ensuring public convenience, safety and a hassle-free journey.👏🏻❤️
@CMOTamilnadu @BussyAnand @TamilanParthib1 ✅
Virudhunagar Help Desk | MLA Office retweeted
தீபாவளிப் பண்டிகை நிறைவடைந்து, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் திரும்பிச் செல்லும் பொதுமக்களின் பயண வசதிக்காக, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து முதன்முறையாக 12 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனை நேரில் பார்வையிட்டு, பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தேன்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#Diwali #VirudhunagarMLA #CMJosephVijay
Virudhunagar Help Desk | MLA Office retweeted
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கழக நிர்வாகிகளைச் சந்தித்து, புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன்.
நம் கழகத்திற்காக அயராது உழைக்கும் நிர்வாகிகள் அடுத்த ஆண்டு இதே நாளில் நீங்கள் அனைவரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்” என்று எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
நம் கழகத்தின் வளர்ச்சியில் ஒவ்வொருவரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் உரிய அங்கீகாரமும் உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!✨
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #Diwali #CMVijay
Virudhunagar Help Desk | MLA Office retweeted
Virudhunagar MLA Thiru.@selvamVNR personally visited the respective workplaces of sanitation workers, sanitation supervisors, and panchayat staff across Virudhunagar Municipality and 58 panchayats, and distributed Diwali gift hampers to them.👏🏻❤️🎇
#Diwali #VirudhunagarMLA #CMVijay
Virudhunagar Help Desk | MLA Office retweeted
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விருதுநகர் நகராட்சி மற்றும் 58 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள் (OHT Operators) மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் என அனைவருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இனிப்புகள், பட்டாசுகள், சேலைகள் மற்றும் வேட்டி, சட்டைகள் உள்ளிட்ட தீபாவளிப் பரிசுப் பொருட்களை நானே நேரில் சென்று வழங்கி, அவர்களுடன் மகிழ்ச்சியுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடினேன்.🙏🏻
நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றுவதும், அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுப்பதும் நமது கடமையாகும்.
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!✨
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #Diwali #CMJosephVijay
Virudhunagar Help Desk | MLA Office retweeted
தீபங்களின் ஒளியும், மகிழ்ச்சியின் கொண்டாட்டமும் இணையும் இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும், அமைதியும், மனநிறைவும் பெருகட்டும்.
புதிய நம்பிக்கைகளும், நல்ல சிந்தனைகளும், மகிழ்ச்சியான தருணங்களும் மலரட்டும்.
அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள்!🪔✨
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
Virudhunagar Help Desk | MLA Office retweeted
நேற்று (06-11-2026) சென்னையில், கழகப் பொதுச்செயலாளரும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சருமான அப்பா திரு. @BussyAnand அவர்களை நேரில் சந்தித்து, தீபாவளித் திருநாளை முன்னிட்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டேன்.❤️
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.



































