Pinned Tweet
எது உண்மையான வள்ளுவர்...
RT - காவி திருவள்ளுவர்
Like- திராவிட நாதறிகளால் வரையப்பட்ட வெள்ளை திருவள்ளுவர்...
#திருவள்ளுவர்🚩🙏
இந்துத்துவம் 🚩 retweeted
சனாதனத்தை ஒழிப்போம்ன்னு சொல்லிட்டு, தேர்தலில் ஒழிஞ்சி போனவன்லாம் இன்னைக்கு "தீபாவளி தேவையற்ற ஒன்று"ன்னு ஒப்பாரி வைக்கிறானுக.
கதறுங்கடா கருணாநிதிஸ்😂
இந்துத்துவம் 🚩 retweeted
துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் !
பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ரவிசங்கர் போன்றோர் பொதுமக்களில் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
@CMOTamilnadu @tvkravisankar
இண்டி கூட்டணி பரிதாபங்கள் 😂
பாஜக ஜெய்கிறதுக்கு பாஜக காரன் வேலை செய்யவே தேவை இல்லை....நம்ம ராகுல் பாய் ஒரு ஆள் போதும்....
இந்த முறை பஞ்சாபில் பாஜக கணிசமான சீட்டுகள் வாங்கும்.... வழக்கம் போல sir , evm nu கத்திகிட்டே திரிய வேண்டியது தான்....
ஒருகாலத்தில் நக்சல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்ட பஸ்தர் பகுதி, இன்று அமைதி, வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் புதிய அத்தியாயத்தை நோக்கிப் பயணிக்கிறது....🔥
இந்த மாற்றத்திற்கு காரணம் பிரதமர் மோடி..!!🔥🔥
பிரதமர் மோடியின் தீபவாளி
2014 – சியாச்சின்
2015 – அமிர்தசரஸ்
2016 – லாஹால்
2017 – குரேஸ்
2018 – சாமோலி
2019 – ரஜோரி
2020 – ஜெய்சல்மேர்
2021 – நௌஷேரா
2022 – கார்கில்
2023 – லெப்சா
2024 – கட்ச்
2025 – INS விக்ராந்த்
2026 – பஸ்தர், சத்தீஸ்கர்.
🙏 ஒவ்வொரு ஆண்டும் வழக்கம்போல, தங்களது குடும்பங்களை விட்டுப் பிரிந்து, நாட்டின் எல்லைகளைக் காக்கும் நமது துணிச்சலான ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்.
🇮🇳 குடும்பத்தைப் பிரிந்து நாட்டைக் காக்கும் வீரர்களுக்கு தலைவணங்குவோம்!
ஜெய் ஹிந்த்! 🇮🇳
#Modi🔥
ஒருகாலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகத் திகழ்ந்த பஸ்தார், இன்று நக்சலைட்டுகள் இல்லாத பகுதியாக மாறியுள்ளது.. பாஜக அரசு
நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒழிப்பதில் அயராது போராடி, துணிச்சலுடன் நாட்டைப் பாதுகாத்து வரும் நமது CRPF படையினருடன் தீபாவளியைக் பஸ்தார் பகுதியில் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி 🔥🔥🔥
🔥 நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்கள் உயிரையும் துச்சமாகக் கருதிப் போராடும் வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
வீரர்களின் தியாகம்…
தேசத்தின் பெருமை! ஜெய் ஹிந்த்! 🇮🇳
எழுத்தாளர் திரிஷா விஜய் எழுதிய புத்தகம்🤣🤣🤣
இதை எல்லாம் வரலாறு னு தூக்கிட்டு வருவனுங்க....
அப்படி அந்த புக்கில் எதை எழுதி வைச்சி இருக்கனுங்களோ🤣🤣🤣
கொள்கை தலைவர் பெயரில் திமுக -தவெக விபூதி அடிச்சி இருக்கனுங்க🤣🤣🤣
இந்துத்துவம் 🚩 retweeted
📍 ये दुबई नहीं है! ये है द्वारका एक्सप्रेसवे!
अरे दिमागी नक्सलियों, तुम लोग 70 साल से सड़कें नहीं बना पाए, अब जब मोदी जी ने बना दी तो जलन हो रही है? ये है असली नया भारत।
@narendramodi जी का भारत — जहाँ सपने सच होते हैं, न कि सिर्फ भाषण। 🇮🇳
#NayaBharat #DwarkaExpressway
OM Audio Launch...
#Dhanush🔥
அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஏ.சி.வசதியுடன் டியூசன் சென்டர் தொடங்க போவதாக தனுஷ் அறிவிப்பு
இந்துத்துவம் 🚩 retweeted
📍दुबई नहीं ये द्वारका एक्सप्रेस वे हैं दिमाग़ी नक्सलियों
ये किया है @narendramodi जी ने ये हैं नया भारत 🇮🇳
இந்துத்துவம் 🚩 retweeted
முன்னாடி எல்லாம் டிக்கியில் வைத்து தங்கம் கடத்தினார்கள்....
இப்போது.. இந்தியாவில் உள்ள அரியவகை பறவைகள் கடத்தி வருகிறார்கள்...
ரூ.14 கோடி மதிப்புள்ள 7 அரிய வகை பருந்துகள் பறிமுதல் – வனவிலங்கு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் கைது! 🦅
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், அரிய வகை பறவைகளைக் கடத்தியதாக மும்பையைச் சேர்ந்த ஃபிரோஸ் மஸ்ரத் கானை சிறப்பு அதிரடிப்படை (STF) கைது செய்தது.
அவரிடமிருந்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் 7 அரிய வகை ஃபால்கன் பருந்துகள் மீட்கப்பட்டன. துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்குப் பறவைகள் கடத்தப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்துத்துவம் 🚩 retweeted
போபாலில் முத்தலாக் தடைச் சட்டத்தின் பலன்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன!
பாஜகவின் “ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்” என்ற பேரணிக்கு ஆதரவாக, புர்கா அணிந்த பெண்கள் வீதிகளில் இறங்கி தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்! 🔥
#BJP🔥

இடைத்தேர்தல் Shooting....!!!
ஒரு கேக் துண்டுக்காக அம்பை வரைக்கும் போக வேண்டுமா திரு ஜோசப் விஜய் அவர்களே , நம்பும் படியாக இல்லையே!
மக்கள் முட்டாளாக்க வேண்டாம்...
இதற்கு சென்னையிலே எவ்வளவு பள்ளிகள் இருக்கிறது.. அங்கேயே_கொடுக்கலாமே...?