வெறுப்பை வேரறு (@VVeraru) header
வெறுப்பை வேரறு (@VVeraru) profile picture

ஆள்வதும், ஆளச்செய்வதும் உனதுரிமை... ஆடுவோரின் ஆட்டத்தை நிறுத்திடு.. ஆணவத்தின் உச்சத்தை ஒடுக்கிடு... ஆடுகளம் உனதே...

Joined June 2022
Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)Photo by வெறுப்பை வேரறு (@VVeraru)
துக்கம் நடந்த வீட்டிலும் ரீல்ஸ் போடுது மூதேவீ ரீல்ஸ் ரீட்டா 🤣😂🤣
1
5
212
லூசு லூசு லூசுக்கு பிறந்த லூசு துரை வைகோ என்ற புதிய தற்குறி வேஷம் போட்டு வெளுத்து கட்டிய குடியாத்தம் குமரன் #GudiyathamKumaran #DuraiVaiko #TVKFails #tvkalliance #vaiko #TVKparty #KallakurichiMLA #TVKparty
2
4
253
யார் சாவுக்கு வந்தோம் ன்னு கூட தெரியாம ஒப்பாரி வெச்சிட்டு இருக்கான்...🤔 அதுலே வாழ்க! இதுதான் அரசியல் இலக்கணம் 😏 😂😂😂😂😂
1
1
3
393
Seekiram anupunga andha report a , TN manam sandhi sirikudhu 🤦 #dmk #tvk #vijay #thalapathy #tvkfails
8
16
287
அமைச்சர் முகமது பர்வேஸ் வாங்கியுள்ள டாக்டர் பட்டம் போலிப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்டது என்று சர்ச்சை.. விரக்தியில் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. #tnminister #farvace #tamilnews #tamilnadupolitics #breakingnews
49
81
855
ஒரு IPS & IAS officer பார்த்து உங்களுக்கு வேறு பு வேலை இருக்கானு கேட்கும் தவெக MLA 🤦‍♂️🤦‍♂️ இது கட்சியா அருமை அருமை தொடரட்டும் தொடரட்டும்👌👌 #tvkfails #dmk #tvkmla #tamiltrendingmemes #vijay
1
1
144
தவெக அலப்பறைகள்....
2
14
'ச்சீ.. அசிங்கமா இல்ல.. இதுக்கு பேரு என்ன?' ஆடியோ போட்டு காட்டியும், Data சொல்லியும் கடும் கோபத்தில் பேசிய திரு.செந்தில் வேல் #malaimurasu #tamilnews #politicalnews #cmjosephvijay #dmk #netrikann
1
45
1
119
4,688
ஒரு ஆண், ஒரு ஆணாதிக்கவாதிக்கு கூட இந்த மாதிரி 💩 கருத்து மண்டைக்குள்ள உதிக்காது. என்ன அசோகா மேடம் இதெல்லாம்? என்ன இவங்க இவ்ளோ ஆபத்தான ஒரு வாதத்த முன் வச்சிட்டு கொஞ்சம் கூட கூச்சமில்லாம தொடர்ந்து பேசுறாங்க? பாண்டே வளர்ப்பு அப்படி தான் இருக்கும்🤦‍♀️🤦‍♀️ வில்சன் சார் சொன்னது சரியான பாயிண்ட்.🔥🔥
1
5
13
455
இனி எவனாவது எங்க தலைவர் மாதிரி கை ஆட்டுவீங்க???? எங்க, இப்போ ஆட்டுங்க பார்க்கலாம்..... டேய், அழிக்கணும்னு வந்தவனுக்கெல்லாம் மலர் வளையம் வெச்ச இயக்கம் டா திமுக! கைகளை ஆட்டி உயிரை விட்டுடாதீங்க!
3
3
33
566
வெறுப்பை வேரறு retweeted
கடவுளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் - நித்தியானந்தம் உங்களுக்கு மட்டும் என்ன சம்பந்தம் கடவுள் டெய்லி கால் பண்ணியா பேசறாரு ? 🤣🤣🤣🤣👌
23
480
7
1,366
46,390
அரசியலில் ஒரு கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர்களைப் பார்த்திருப்போம்; ஆனால் தன் வசதிக்காகக் கொள்கையையே தினம் தினம் அடகு வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒரே 'நடமாடும் முரண்பாடு' வைகோ மட்டும்தான்! 1996-ல் ‘சண்டாளி ஜெயலலிதா ஆட்சியை ஒழிப்பேன்’ என்று தொண்டை நரம்பு புடைக்கக் கர்ஜித்தவர், 1998-லேயே அதே ஜெயலலிதா பக்கத்தில் நின்று திமுகவை ஒழிப்பேன் என்றும் ‘நாங்கள் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்’ என வெட்கமே இல்லாமல் கவிதை பாடினார். அந்த மலர் வாடுவதற்குள் 1999-ல் திமுகவுடன் சேர்ந்து, ‘நாங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்’ எனப் பாசமழை பொழிந்தார்! 2001-ல் ‘தன்மானம் காக்கப் போகிறேன்’ என்று சவடால் விட்டுத் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி 2002-ல் பொடா சட்டத்தில் தன்னை வேலூர் சிறையில் அடைத்த ஜெயலலிதாவை 2004-ல் திமுகவுடன் சேர்ந்து ‘ஒழிப்பேன்’ என்றார். 2002-ல்? எந்தச் சிறையில் யாரால் அடைக்கப்பட்டாரோ, அதே ஜெயலலிதாவுடன் 2006-ல் மீண்டும் கூட்டணி வைத்து ‘தன்மானம்’ என்ற வார்த்தைக்கே சமாதி கட்டினார்! சிறைக்கு அனுப்பியவர்களுக்கே மாலை போடும் இந்த 'பெருந்தன்மையை'ப் பார்த்து தியாகிகளே தலைசுற்றி விழுந்துவிட்டார்கள். 2011-ல் போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்து அவமானப்படுத்தப்பட்டு, கோபத்தில் தேர்தலையே புறக்கணித்தார். பிறகு 2014-ல் பாஜகவுடன் சேர்ந்து ‘மோடிதான் இந்தியாவின் விடிவெள்ளி’ என்று முழங்கி படுதோல்வி அடைந்தார். 2016-ல் ‘திமுக, அதிமுக இல்லாத மாற்று அரசியல்’ என்று கூறி மக்கள் நலக் கூட்டணி அமைத்து, பாவம் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையையே முடித்து வைத்தார். 2017-ல் திமுக கூட்டணியில் ஐக்கியமாகி இரண்டு நாடாளுமன்றம், இரண்டு சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்துப் பதவி சுகம் அனுபவித்தார் 2026-ல், ஒன்பது ஆண்டுகால திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு முதல்வர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். மைக் பிடித்தால் மீண்டும் இப்போதும் ‘திமுகவை ஒழிப்பேன்’ என்று பழைய கீறல் விழுந்த ரெக்கார்டை ஓட்டுகிறார்! திமுக, அதிமுக, பாஜக, இடதுசாரிகள், தேமுதிக, இப்போது தவெக எனத் தமிழ்நாட்டின் அத்தனை கட்சிகளோடும் 'குடித்தனம்' நடத்திய ஒரே பேர்வழி இவராகத்தான் இருப்பார். கூட்டணி மாறலாம், கொள்கை மாறலாம், ஏன் துரோகிகள்கூடத் தோழர்களாக மாறலாம்... ஆனால் மேடையில் ஏறினால் ‘ஒழிப்பேன்’ என்ற அந்த ஒரே ஒரு வார்த்தை மட்டும் 30 வருடங்களாக மாறவே இல்லை! பச்சோந்திகள்கூட இவரைப் பார்த்து, "அண்ணே, கொஞ்சம் மெதுவா நிறம் மாறுங்க, எங்களால உங்க வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியல!" என்று கதறும் அளவுக்கு தமிழக அரசியலில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக வலம் வருகிறார் வைகோ! #Vaiko #MDMK #TamilNaduPolitics #TVK #DMK #AIADMK #BJP #TNElections2026 #PoliticalSatire #TamilMemes
1
2
87
போடு… அடுத்த சம்பவம்… மாஸ் பண்றானுக 700கோடி மெத்.. இப்ப சென்னையில 150கோடிக்கு ஹெராயின்… புடிச்சது தமிழ்நாடு போலீஸ் இல்லயாம்.. ஒன்றிய அரசாம்💥💥 Mr. Vijay … உங்க ஆட்சி ரொம்ப ஜாலியா போகுது போல 👏👏👏👌👌👌
3
3
117
இது பனையூரில் உள்ள ஈர வெங்காயத்துக்கு தெரியுமா?
22
ஒவ்வொரு திமுக நிர்வாகியும் இப்படி கிழிக்க வேண்டும் ...👌👌👌
1
3
110
தவெக ஆட்சி பற்றி கடுமையாக பேசிய புன்னை வளவன் குறுக்கே வந்த சுபேர் மீண்டும் கடுப்பாகி பேசிய புன்னை வளவன் #malaimurasu #debate #tamilnews #netrikann #cmjosephvijay
2
7
100
இந்தப் பச்சோந்தியை எல்லாம் திருச்சியில நிக்க வச்சு ஜெயிக்க வச்சு அழகு பார்த்தது திமுக. அதுக்கு இதெல்லாம் தேவைதான்.... அடுத்து வர்ற தேர்தல்ல இந்த வையாபுரி தலைமையில 234 தொகுதியிலும் மதிமுக தனித்தே போட்டியிடும்... விளையாட்டுச் செய்தியில கூட இந்த விஷயத்தைப் போட முடியாது. 😂 காவடி தூக்கியே காலத்தை ஓட்டறது எப்படின்னு இதுகளைப் பார்த்துத்தான் கத்துக்கனும். 💥
71
மறுபடியும் partnership போட்டு தற்குறி லோகேஷ்யை தூக்கி போட்டு மிதி மிதி மிதிச்சிருக்காங்க @arnoldkote4🔥@DMKMathivanan82 🔥
1
2
71
குஜிலிமஸ்து செய்யப்பட்ட வை.கோபால்சாமி ☀ @Vaikooffl 🔥 அதுவும் நாஞ்சில் சம்பத்தை சொன்னதை சொல்லி 💥💥 காரை செல்வராஜ் மூஞ்சில ஈ ஆடல 😂 பிரசன்னா @PrasannaTamilan 🔥
1
8
30
858
நடப்பது யாவும் நன்மைக்கே...
4
212