Sathyabama (@V_SathyaBama) header
Sathyabama (@V_SathyaBama) profile picture

Tiruppur North MLA | Panel of Chairpersons, TN Assembly | 1st Woman in Independent India’s TN Legislative History to Preside | TVK | Ex MP | 16th LS |

Tamil Nadu, Tiruppur
Joined October 2015
Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)Photo by Sathyabama (@V_SathyaBama)
#டைம்ஸ்_ஆப்_இந்தியா கள ஆராய்ச்சி முடிவின் படி திருப்பூர் எம்.பி #சத்தியபாமா #நாடாளுமன்ற_செயல்பாட்டில் #முதலிடம் பிடித்துள்ளார். விடாமுயற்சி மற்றும் கருமமே கண் என்ற நிலைப்பாட்டாலும் இதை சாத்தியமாக்கியிருக்கிறார்”என்று டைம்ஸ் ஆப் இந்தியா #திருப்பூர்_எம்_பியை #பாராட்டி_உள்ளது
171
234
43
1,919
வெற்றிப்பெற்ற வீரர் வீராங்கனைகளை கெளரவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் #CMJosephVijay
166
3
958
6,279
வெற்றிப்பெற்ற வீரர் வீராங்கனைகளை கெளரவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் #CMJosephVijay‌
90
411
2,700
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 💛 📍 15 வேலம்பாளையம் #CMJosephVijay
2
60
313
2,171
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வே.க. ராஜீவ் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் V. சத்தியபாமா அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
3
33
191
1,770

21
171
1,988
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். #CMJosephVijay‌
3
254
1,477
8,403
வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு நேரில் வாழ்த்து! 🥊 சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை செல்வி S. தனுஜா அவர்கள் வெள்ளிப் பதக்கமும், ₹50,000 பரிசுத்தொகையும் வென்று திருப்பூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். 🥈 இவரது சாதனையைப் பாராட்டி, நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைத்து, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறோம்! #CMJosephVijay #Tiruppur #BoxingChampion #CMTrophy #SathyabamaMLA
2
87
401
2,522
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மாநகராட்சியில் திட்டக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. K.G. அருண் ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் V. சத்தியபாமா அவர்கள், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் அவர்கள், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் அவர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரணவரே ஐ.ஏ.எஸ். அவர்கள், பொறுப்பு மேயர் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25
144
1,452
திருப்பூர் – சோமனூர் சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் மக்களின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறி, போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், பூலுவபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் கூடுதல் கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நடைபெற்ற இந்த இனிய நிகழ்வில், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. K.G. அருண் ராஜ் அவர்கள், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. V. சத்தியபாமா அவர்கள், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலமுருகன் அவர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. மணிஷ் நாரணவரே ஐ.ஏ.எஸ். அவர்கள், பொறுப்பு மேயர் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1
63
334
2,675

22
108
1,091
திருப்பூர் வடக்கு பாண்டியன் நகர் 1-வது வார்டு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பங்கள் நிறுவப்பட்டன. என்றும் மக்கள் பணியில்... V. சத்தியபாமா, எம்.எல்.ஏ. திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
1
15
56
1,076
Participated in the National Workshop for State Legislators on Infrastructure.
22
151
1,475
திருப்பூர் மாநகராட்சி, 20-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் மின்வாரியப் பணியாளர்கள் அனைவருக்கும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது.
2
15
1
81
1,073

30
153
1,464
கடும் கண்டனம்! திமுக மௌனம் கலைக்க வேண்டும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக மகளிரணி நிர்வாகி, கவுன்சிலர் சுதா பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! இந்தத் தரக்குறைவான பேச்சுக்கு திமுக தலைமை இன்றுவரை பதில் சொல்லாதது ஏன்? மேடையில் முதலமைச்சர் அவமதிக்கப்படும்போது, அதை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் சென்னை மேயர் பிரியா சிரித்துக் கொண்டிருப்பதையும், கனிமொழி எம்.பி. கண்டிக்காமல் அமைதி காப்பதையும் காணொலியில் காண முடிகிறது. இதுதான் திமுகவின் அரசியல் நாகரிகமா? அரசியல் விமர்சனம் வேறு; தனிமனித அவமதிப்பு வேறு! ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இழிவுபடுத்தும் பேச்சை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. திமுக @arivalayam தலைமை, @KanimozhiDMK , @PriyarajanDMK ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்! கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் கண்ணியம் எல்லை மீறக் கூடாது!
41
1,234
4
3,846
30,586
திருப்பூர் பெருமாநல்லூர் பாரதி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்த ஓடையை சுத்தம் செய்து தருமாறு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை விடுத்த அடுத்த நாளே ஓடையை சுத்தம் செய்து, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா, MLA அவர்கள் என்றும் மக்கள் பணியில், சத்தியபாமா, எம்.எல்.ஏ. திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
7
59
1
267
2,371
திருப்பூர் மாநகராட்சி, 9-வது வார்டு, வெங்கமேடு பேருந்து நிறுத்தம் அருகில் பழுதடைந்திருந்த மின்விளக்கு, பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டது. என்றும் மக்கள் பணியில், V. சத்தியபாமா, எம்.எல்.ஏ. திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
2
26
111
1,454