Vasu (@Vasudhevan) header
Vasu (@Vasudhevan) profile picture
PENNSYLVANIA
Joined March 2010
Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)Photo by Vasu (@Vasudhevan)
அனுமதி வாங்காது கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் நடிகை திரிஷா. BNS - 189: • சட்டவிரோதமாக கூடுதல் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்ப்பது. BNS - 290: • பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல். BNS - 126: • பொதுப்பாதையில் செல்ல முடியாதவாறு அத்துமீறி வழிமறித்தல். BNS - 223: • அரசு ஊழியர் அல்லது காவல்துறையினரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை. இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து, விடியற்காலம் இரவு உடையோடு திரிஷாவைக் கைதுசெய்யுமா தவெக அரசு? பண்ணத் துப்பு இருக்கா வெட்கங்கெட்ட முதல்வரே? @CMOTamilnadu @TVKVijayHQ
287
1,715
77
4,437
173,473
தமிழ்நாட்டில் இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அடங்கிய காணொளிகளைப் பார்த்தபோது, எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ----்தா, சாவுங்கடா.
3
Vasu retweeted
"Britain is not India" "Britain is not a film set" - News Buzz UK லண்டன் காவல்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் கூட்டப்பட்ட கூட்டம் Video 1: விஜய் பாதுகாவலர்களில் ஒருவர் 4 மணிக்கு பார்க்கலாம் என்கிறார் Video 2: அனுமதியின்றி கூட்டப்பட்ட கூட்டம் என்பதால் லண்டன் காவல்துறை அறிவுறுத்தல் படி கலைந்து செல்லும்படி தமிழ்நாட்டில் இருந்து சென்ற பாதுகாப்பு அதிகாரி சொல்கிறார் Video 3: News Buzz UK செய்தியில் முதல்வர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து லண்டனில் இருக்கும் தமிழர்களுக்கு ஒழுக்கப்பாடம் எடுக்கிறார்கள். அதில் சொல்லி இருக்கும் வார்த்தைகள் "Britain is not India" "Britain is not a film set" இதில் கவனிக்க வேண்டியது 1. அனுமதியின்றி கூட்டம் கூட்டி மாஸ் ரீல்ஸ் எடுத்து என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? 2. விஜய் தங்கி இருக்கும் Hotel எதிரில் மருத்துவமனை இருக்கிறது. அதன் முன் கூடி TVK என்று சத்தமிட்டு பொது அமைதியை கெடுத்து இருக்கிறார்கள் 3. நடிகராக செல்லவில்லை. தமிழ்நாட்டில் முதல்வராக அரசு முறை பயணமாக சென்றவர் அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடந்து இருக்க வேண்டாமா? நல்லவேளை அங்கு திமுக இல்லை. இல்லை என்றால் கரூர் போன்றே இதற்கும் திமுக தான் காரணம் என்று சொல்லி இருப்பார்கள்.
20
375
11
859
61,035
வரலாறு பல வீர சரித்திரங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. நாமே சாட்சியாக நின்று கண்ட எம் தமிழ் பேரினத்தின் வீர வரலாறு… மேதகு வே பிரபாகரன்
146
2,514
52
11,272
252,233
People of Tamilnadu were totally fed up of the DMK and ADMK, these parties of rogues and rascals who claimed to represent Dravidian ideology and encashed it by making tons of money. Hence they chose a third alternative, led by a clown, a film actor and a demagogue who has nothing in his head, and no clue how to solve the massive socio-economic problems of Tamilnadu, and thus went from the frying pan into the fire
278
935
67
3,673
154,702
கருத்துக்கணிப்பு என்பது ஒரு வகையான வெற்று விளம்பரம்! சிரஞ்சீவி கணிப்பு: 29% பெற்றது: 15%(கூட்டணி) பவன் கல்யாண் கணிப்பு: 21% பெற்றது: 5% கமல்ஹாசன் கணிப்பு: 15% பெற்றது: 3% பிரஷாந்த் கிஷோர் கணிப்பு: 18% பெற்றது: 3% சீமான் 2024 கணிப்பு: 3% பெற்றது: 8% கருத்துக்கணிப்பாவது, மயிராவது 💪🏻🐅
29
432
8
1,386
31,449
2029 லே இவனும் கட்சி ஆரம்பிக்கணும்... 2031 லே மொத்த தற்குறிக் கூட்டமும் தனுஷ் தான் முதல்வர்ன்னு கூவ... 3 ஷாவும் தனுஷ் கூட போக... சங்கீதாவும் அவ பிள்ளைகளும் கை கொட்டி சிரிக்க... 2026 ஐ காட்டிலும் 2031 ரொம்பவே பொழுது போக்கா இருக்கும் போல...
6
46
3
351
48,588
Vasu retweeted
புதிய புரட்சியாளர் 💪💪
18
378
1
1,438
113,439
ஓட்டு போடுற எனக்கு என் மகனிடம் கேள்வி கேட்கும் உரிமையும் இருக்கு இல்ல. என் மகன் ஜெயிச்சு வந்த பிறகு இந்த சனங்களுக்கு சொன்னத செய்யாட்டி, நான் கட்டாயம் கேள்விய கேட்பன். நீங்களும் கேட்கனும் பின்ன, அந்த உரிமை நமக்கு இருக்கு இல்ல... -சீமானின் அம்மா அன்னம்மாள் வெள்ளந்தியான மனிதர்கள்... youtu.be/I6pwiTkVhjk
6
364
1
1,139
12,335
வரலாற்று பின்னணி உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்
21
480
20
1,347
58,333
எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத வேட்பாளர்கள் இருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே! மகத்தான தலைவன். முத்து முத்தான வேட்பாளர்கள்!
51
567
17
1,198
14,280
லண்டன் மாநகரில் பாராளுமன்றம் எதிரில் நாம் தமிழர் கட்சியை தமிழ் மக்கள் ஆதரித்து விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கவனயீர்ப்பு ஒன்று கூடல் தமிழர்களால் நடத்தப்பட்டது.
7
292
2
743
5,772
The reason for VOTE to ‘நாம் தமிழர்’ ❤️ 234 தொகுதியிலும், ஆகசிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியிருக்கிறார் @Seeman4TN Dear, Opposite parties! you have this kind of Candidates, Shameful @arivalayam @ADMKofficial @TVKVijayHQ
4
176
348
3,431