மாவீரர் நாள்
ஈகை சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
தமிழ்த்தேசிய போராளித்தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள்
தமிழித்தேசியப் போராளி தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் மாவீரர் நாள் உரையாற்றிவருகிறார்.
Thol.Thirumavalavan
"கடந்த முறை தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைவதற்கு திமுகவின் முயற்சி தான் காரணம்.. எனவே இந்த முறையும் அந்த மசோதா. தோற்கடிக்கப்பட வேண்டும்..." - விசிக தலைவர் திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #Delimitation | #DMK | #PuthiyathalaimuraiTV
தஞ்சையில் புரட்சிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நவம்பர் 26 அரசமைப்புச் சட்ட நாள் உறுதிமொழி ..
இந்நிகழ்வில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நவம்பர் 26 சென்னை அம்பேத்கர் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசமைப்புச் சட்ட உறுதிமொழி ஏற்பு
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சென்னை அம்பேத்கர் திடலில்
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில்
அரசமைப்பு சட்ட நாள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
உறுதிமொழி ஏற்பு
விழா நடைபெற்றது ...
அரசமைப்புச் சட்ட நாள் இன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் உறுதிமொழி ஏற்போம்....
நவம்பர்-26
அரசியலமைப்பு சட்டநாள்
உறுதிமொழி!
~~~~~~~~~~~~~~~~~~~
”இந்தப் பிரச்னையால் ஆட்சியைக் கலைக்கக்கூடிய அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” – விசிக தலைவர் திருமாவளவன்
#Chennai | #Thirumavalavan | #VCK | #PuthiyathalaimuraiTV
சாதீ ஆவண கொலைகளை தடுப்பதற்கு பரிந்துரைக்கு ஆணையம் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணைய தலைவர் #கே_என்_பாட்ஷா அவர்களை #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
எனது
தாயாரை
மருத்துவமனையில்
அனுமதித்துவிட்டுதான்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்துருக்கேன்..
ஏனென்றால்
கார்த்திகை தீபம்
ஏற்றுபவர்களின் உணர்வுகளை
நாங்கள் மதிக்கின்றோம் ...
மதுரை
விமான நிலையத்தில்....
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களை
மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு
#ஸ்ரீநாத் அவர்கள் மறியாதை
நிமித்தமாக சந்தித்தார்..... 💙❤
மதுரை
விமான நிலையத்தில்....
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள்
செய்தியாளர் சந்திப்பில்...
இலங்கையிலிருந்து செய்தியாளர் சந்திப்பில்
தேசிய தலைவர்.... 💥💥 Thol.Thirumavalavan
#VCKSOCIALMEDIA
அண்மையில் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பசுமை அரசியல் கட்சியான தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்த வடமாகாண மரநடுகை மாத நிகழ்வும், ‘கார்த்திகை வாசம்’ மலர் கண்காட்சியும் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்றன.
தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார்.
தஞ்சையில் சமூக நீதித்துறை #அமைச்சர்_வன்னிஅரசு அவர்களை சந்தித்தோம்.
இலங்கை யாழ்ப்பாணத்தில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வடகிழக்கு மாகாணம் நிர்வாகிகள் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களை சந்தித்து பேசினார்கள்
இலங்கை யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்ற அய்யா #ஜோதிலிங்கம் படத்திறப்பு நிகழ்ச்சியில் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்....
தற்போது #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் சென்னையில் இருந்து இலங்கை பயணம்.
Thol.Thirumavalavan

































