Pinned Tweet
Have a great day/week/month/year 🌻
nitter.cf/atwtofonesown/status/1…
Kathir retweeted
Replying to @Joseph_Fasano_
What I Didn’t Know Before
By Ada Limón
I remember we broke into laughter when we saw each other. What was between us wasn't a fragile thing to be coddled, cooed over. It came out fully formed, ready to run.
That's how I loved you. ~ ❤️
Kathir retweeted
Transformation by Adam Zagajewski (Translated by Clare Cavanagh).
.. I've taken long walks, craving one thing only: lightning, transformation, you.

ALT Transformation Adam Zagajewski Translated by Clare Cavanagh I haven't written a single poem in months. I've lived humbly, reading the paper, pondering the riddle of power and the reasons for obedience. I've watched sunsets (crimson, anxious), I've heard the birds grow quiet and night's muteness. I've seen sunflowers dangling their heads at dusk, as if a careless hangman had gone strolling through the gardens. September's sweet dust gathered on the windowsill and lizards hid in the bends of walls. I've taken long walks, craving one thing only: lightning, transformation, you.
'மாநாடு' படம் வெளிவந்து ஐந்தாவது வருடமாகிறது.
'மாநாடு' மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன். அதுவும் உலகமே கோவிட் அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த போது மக்களைத் திரையரங்கிற்குத் திரட்டி வந்த படம். சாதாரண நாட்களில் மாநாடு வெளியாகி இருந்தது என்றால் இன்னும் பல மடங்கு வசூலித்திருக்கும்.
ஆத்ம திருப்தி தந்த அப் படத்திற்கு அடித்தளமிட்ட பாசத்திற்குரிய அன்பு தம்பி சிலம்பரசன் டி.ஆர், இயக்குநர் சகோதரர் வெங்கட் பிரபுவிற்கு மரியாதைக்குரிய எஸ்.ஜே. சூர்யா, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா
அவர்களுக்கும் என்றென்றும் என் நன்றியின் வெளிப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.
உடன் உறுதுணையாக நின்று உழைத்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமார், எடிட்டர் கே. எல். பிரவீண், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா
ஆகியோருக்கும்...
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி ஒய்.ஜி. மகேந்திரன், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன், வாகை சந்திர சேகர், மஹத், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் கே பாரதி , உதயா, டேனியல் போப், அரவிந்த் ஆகாஷ், மற்றும் உடன் நடித்த நடிகர்..நடிகைகளுக்கும், அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும்... வெற்றியை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர் A. ஜான் அனைவருக்கும்
என் என்றென்றுமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் நமக்கான பாதையைப் போட்டுக் கொடுக்கிறது. வழுக்குகிறோம் பல சமயம். சில சமயம் அப்பாதை பூப்பாதையாக மாறுகிறது. அப்படியொரு பூப்பாதையின் மைல் கல்லாக 'மாநாடு' அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது என்பதே ஆச்சரியமாக உள்ளது.
ஆச்சரியங்கள் உழைப்பிற்குக் கிடைக்கும் பரிசாக எண்ணிக்கொண்டு மேலும் உழைக்க முயற்சிக்கிறேன்..
தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதே நோக்கம்.
நன்றி எஸ் டி ஆரின் இரத்தங்களான அன்புத் தம்பி தங்கைகளுக்கும் .. படம் பார்த்து வெற்றியடையச் செய்த அனைத்து சினிமா பார்வையாளர்களுக்கும்! #5yrsOfMaanaadu #BBMaanaadu #STR
-சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்.
@SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @kalyanipriyan @thisisysr @Richardmnathan @Cinemainmygenes @UmeshJKumar @silvastunt @Premgiamaren @Anjenakirti @MahatOfficial @johnmediamanagr
Friend casually dropped a banger while advising me. He said something like, You want things to happen to you, but do you think you’re the version or even striving to become the version of yourself capable of holding what you wish to receive?
- Also copies from Telugu playbook
You’re unable to view this post because this account owner limits who can view their posts. Learn more
1
163
இந்த தீபத்தூண் விஷயத்துல இந்துக்களுக்கு விடிவு பிறக்கணும்ன்னா நீ அரசியலுக்கு வந்தாதான் முடியும் தலைவா @dhanushkraja நேரமும் சரியா இருக்கு டக்குனு ஓம் படத்த ரிலீஸ் பண்ணி தமிழ்நாட்ட திருப்பி பாக்கவை
இப்ப பாருங்களேன்....தீபத்துக்கு என்னோட crush media post பாத்துட்டு குழப்பத்துல...."இன்னைக்கு நிலா ரொம்ப நல்லா இருக்கு. அத பாத்தீங்களா?...போய்ப் பாருங்கன்னு சொல்ல ஆரம்பிப்பானுங்க
Kathir retweeted
No deepam was lit at the pillar, deepam only at the usual Utchi Pillaiyar temple.
Rama Ravikumar & ors will move contempt plea before Supreme Court and Madurai bench of Madras HC tomorrow.
ஒரு தளபதி ரசிகனா வாழ்க்கைல முதல்முறை நான் தளபதி ரசிகன் / CM தம்பின்னு சொல்ல வெக்கப்படுற நாள் 😓
ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏவை விட மோசமான செயல், 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அடித்துச் சொன்ன பொய்.
அமைச்சர் நிர்மல்குமார் கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவை மறைமுகமாக மிரட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள்.
மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.
2
79




























