Pinned Tweet
Always with you @annamalai_k Anna
அண்ணன் @annamalai_k அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், இன்றே இணைந்துகொள்ளுங்கள்!
📌wetheleader.org
அண்ணன் @annamalai_k அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், இன்றே இணைந்துகொள்ளுங்கள்!
📌wetheleader.org/
Venkat WTL retweeted
தே.மு.தி.க எம்.பி. எல்.கே.சுதீஷ் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்பு..
#DMDK | #Premalatha | #Annamalai | #PolimerNews
Venkat WTL retweeted
ஒச்சே அடி 😂🔥
காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் முருக பக்தர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையலாம்.
Venkat WTL retweeted
திருபரங்குன்றம் தீபம் ஏத்த அனுமதி குடுத்ததுல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கார் போல பலானசாமி...
இவரு தான் தீஜகவோட முதல்வர் வேட்பாளர்..
இவனை வைச்சு தான் ஹிந்துத்வாவ தநால தூக்கி நிறுத்த போறானுகளாம் திஜக...
Venkat WTL retweeted
இந்த முறை தீபம் ஏற்ற அனுமதி கொடுத்துவிட்டனர்.
மீண்டும் இந்த அரசு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து தீபம் ஏற்றுவதைத் தடுக்க வலியுறுத்த வேண்டும்.
திஜக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு குறித்து என்னால் கருத்து ஏதும் சொல்ல முடியாது – பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பேட்டி.
#Thiruparankundram
Venkat WTL retweeted
இன்றைய தினம், தேமுதிக பொதுச்செயலாளர் அக்கா திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற, தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு. எல்.கே. சுதீஷ் அவர்களின் அன்பு மகள், டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், மணமகன் திரு. அகில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
மணமக்கள் இருவரும், இல்லற வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்து, பல்லாண்டு காலம் நலமுடன் வாழ, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Venkat WTL retweeted
கூட்டணி கட்சி அமைச்சர் கூட யாருனு தெரியல ஆனால் கட்சி தலைவருக்கு கேடயமா இருப்பேன்னு ஒரு உருட்டு வேற😂😂
சொன்னது வேற யாரும் இல்லை. நம்ம பல கூட்டணி கோவாலு தான்.
வீடியோ இணைப்பு கமெண்ட்ல👇😂
Venkat WTL retweeted
எங்கள் சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில், எங்கள் இல்லம் தேடி வந்து மணமக்களை அன்போடு வாழ்த்திய அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வருகை எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப நன்றிங்க அண்ணனே! 🙏❤️
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Venkat WTL retweeted
தமிழகத்தில் விலைவாசி என்பது மிகவும் கடுமையாக உயர்ந்து உள்ளது. Data வோடு #TVKVijay அரசை விமர்சனம் செய்த @annamalai_k அண்ணா.👌💥
Venkat WTL retweeted
கடலை வாழ்வாதாரமாகக் கொண்டு, இயற்கையின் சவால்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டு நமக்கான உணவை வழங்கும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் போற்றும் உலக மீனவர்கள் தினம் இன்று.
நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், கடல்சார் பொருளாதாரத்திலும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பிலும் மீனவர்களின் பங்களிப்பு அளப்பரியது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மீன் ஏற்றுமதி மற்றும் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவை நமது முக்கியக் கடமைகளாகும்.
மீனவச் சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களின் அடுத்த தலைமுறையினரின் வளமான எதிர்காலத்திற்கும் துணை நிற்போம். மீனவப் பெருமக்கள் அனைவருக்கும் உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகள்.
Venkat WTL retweeted
5 வருட வனவாசம், 35 கிலோ கம்பளிப் பாரம்! 🐑 அந்த மொத்தப் பாரத்தையும் இறக்கி வைத்த நொடியில், புது வாழ்க்கையைத் தொடங்கிய செம்மறி ஆட்டின் நெகிழ்ச்சியான மாற்றம்! ❤️👏
Venkat WTL retweeted
"6 மாதங்களில்
9 லாக்கப் மரணங்கள்"
‘வீ தி லீடர்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேட்டி
#Annamalai #TVK #DMK #WeTheLeaders #LockupDeaths #CustodialDeaths #TamilNaduPolitics #TamilNaduNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Venkat WTL retweeted
அண்ணாமலை @annamalai_k அவர்களின் விமர்சனம் முற்றிலும் நியாயமானது!
மதச்சார்பின்மை என்பது இந்துக்களின் நம்பிக்கைகளையும் உரிமைகளையும் புறக்கணிப்பதல்ல. அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, அனைவரின் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாப்பதே உண்மையான மதச்சார்பின்மை.
பெயரில் மாற்றம், பேச்சில் மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்த விஜய், செயல்பாட்டில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்?
ஆட்சி மாறுவது மட்டும் மாற்றமல்ல; அணுகுமுறையும், செயல்பாடும் மாற வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
#Annamalai #TamilNaduPolitics #ReligiousEquality #WeTheLeaders
அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கவில்லை – திமுக, தவெக அரசுகள் மீது அண்ணாமலை விமர்சனம்..
மாற்றம் கொண்டுவருவதாகக் கூறிய விஜய், எந்த மாற்றத்தையும் தரவில்லை என ‘வீ தி லீடர்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேட்டி..
#Annamalai #WeTheLeader #DMK #TVK #CMVijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Venkat WTL retweeted
காவல்நிலைய மரணங்கள்🚨
கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மொத்தம் 31 பேர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தனர்.
ஆனால் இப்போது @TVKVijayHQ ஆட்சியில் வெறும் 6 மாதத்தில் 9 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்து உள்ளது.
காவல்துறையில் உள்ளவர்களுக்கு மனச்சுமையை குறைக்கும் வேலைய செய்ய வேண்டும்.
காவல்துறை மரணங்கள் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் லாக்அப் மரணங்களையும் கண்ட்ரோல் செய்ய வேண்டும்.
- @annamalai_k அண்ணா💥
Venkat WTL retweeted
தி.மு.கவின் 5 ஆண்டு ஆட்சியில் 31 பேர் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர்..
த.வெ.கவின் 6 மாத ஆட்சியிலேயே 9 காவல் நிலைய மரணங்கள நடந்துள்ளது.
பொதுமக்களுக்கும் பாதுக்காப்பு இல்லை.காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.தலைவர் #Annamalai
Venkat WTL retweeted
அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கவில்லை – திமுக, தவெக அரசுகள் மீது அண்ணாமலை விமர்சனம்..
மாற்றம் கொண்டுவருவதாகக் கூறிய விஜய், எந்த மாற்றத்தையும் தரவில்லை என ‘வீ தி லீடர்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேட்டி..
#Annamalai #WeTheLeader #DMK #TVK #CMVijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Venkat WTL retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்
- We the leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை
#Annamalai #Tiruparangundram #Deepathoon #News18Tamilnadu | News18Tamil.com
Venkat WTL retweeted
சோத்துப்பாறை அணையைத் திறப்பது அதிகாரிகளின் பொறுப்பு..
தவெக நிர்வாகி ரீல்ஸ் போடுகிறார் – அண்ணாமலை விமர்சனம்..
#SothuparaiDam #Anai #BJP #TVK #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Venkat WTL retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க எம்.எல்.ஏ குறுஞ்செய்தி அனுப்புனாரா இல்லையானு கேட்டா ஆமா இல்லைனு எதாவது ஒன்னு சொல்லணும்.. நெருப்பு இல்லாம புகையாது.. கேள்வி கேட்டால் டிஜிபி என்ன ரியாக் ஷன் கொடுக்கிறார்..? ஒரு சாதாரண மனிதருக்கு காவல்துறை மீது எப்படி மரியாதை வரும்..? அண்ணாமலை கேள்வி..
#Annamalai | #TVKMLA | #PolimerNews
Venkat WTL retweeted
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்! அண்ணாமலை வலியுறுத்தல்
CMvijay | CauveryDispute
#NewsTamil24x7 #Annamalai #CauveryWater

























