Nithyananthan Malaisamy retweeted
முருக பக்தியைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை resign பண்ணிட்டு பேசாம தவெகவில் சென்று சேர்ந்துவிடலாம் - தலைவர் @annamalai_k
Nithyananthan Malaisamy retweeted
#Annamalai 💛💛💛💛😍
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Nithyananthan Malaisamy retweeted
இன்றைய தினம், தேமுதிக பொதுச்செயலாளர் அக்கா திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற, தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு. எல்.கே. சுதீஷ் அவர்களின் அன்பு மகள், டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், மணமகன் திரு. அகில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
மணமக்கள் இருவரும், இல்லற வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்து, பல்லாண்டு காலம் நலமுடன் வாழ, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Nithyananthan Malaisamy retweeted
உச்சநீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற வக்கில்லை என்றால் ராஜினாமா பண்ணிட்டு போங்கடா… @TVKVijayHQ @CTR_Nirmalkumar 🤡
Nithyananthan Malaisamy retweeted
Just finished watching #OM, and man, what a disappointment!
Terrible direction. And who the hell edited this movie? The entire film feels out of sync. Sai’s music direction is equally disappointing. So many flat moments, and the BGM feels completely out of place in several scenes.
And WTF was that role for Ikka? Seriously, WTF?
Not a single genuinely high moment throughout the film. A potentially good storyline completely wasted by terrible direction, editing, and background music.
1.5/5
Nithyananthan Malaisamy retweeted
எங்கள் சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில், எங்கள் இல்லம் தேடி வந்து மணமக்களை அன்போடு வாழ்த்திய அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வருகை எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப நன்றிங்க அண்ணனே! 🙏❤️
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Nithyananthan Malaisamy retweeted
கடலை வாழ்வாதாரமாகக் கொண்டு, இயற்கையின் சவால்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டு நமக்கான உணவை வழங்கும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் போற்றும் உலக மீனவர்கள் தினம் இன்று.
நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், கடல்சார் பொருளாதாரத்திலும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பிலும் மீனவர்களின் பங்களிப்பு அளப்பரியது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மீன் ஏற்றுமதி மற்றும் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவை நமது முக்கியக் கடமைகளாகும்.
மீனவச் சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களின் அடுத்த தலைமுறையினரின் வளமான எதிர்காலத்திற்கும் துணை நிற்போம். மீனவப் பெருமக்கள் அனைவருக்கும் உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகள்.
Nithyananthan Malaisamy retweeted
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுவின் மீது மனு போட்டு தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.. தமிழக அரசிடம் நிறைய பணம் இருக்கும் போல மனு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என நீதிபதியே குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.. இன்றைக்கு நடந்த இந்த காவிரி விஷயம் ஒரே குழப்பமா இருக்கு..! தமிழக அரசு தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்த முடியாம ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடன் கொஞ்சி குலாவி தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுக்கிறார்கள்.. - அண்ணாமலை கடும் விமர்சனம்..
#KaveriRiver | #WeTheLeaders | #Annamalai | #TVK | #PolimerNews
Nithyananthan Malaisamy retweeted
உச்சநீதிமன்றத்தில் மனுவின் மீது மனு போட்டு தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.. தமிழக அரசிடம் நிறைய பணம் இருக்கும் போல மனு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என நீதிபதியே குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்..
காவிரி விஷயத்தில் தமிழக அரசு தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்த முடியாம ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடன் கொஞ்சி குலாவி தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுக்கிறார்கள்.
@annamalai_k அண்ணா👌👌
Nithyananthan Malaisamy retweeted
தலைவர் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு...👌
வைகோ, மாணிக் தாக்கூர், ஆதவ் அர்ஜுனா, என்று அனைவரும் தாக்கப்பட்டனர்...🤣😂🤣
Thalaivar Returns
#Annamalai #Tamilnadu #TN #WeTheLeaders
Nithyananthan Malaisamy retweeted
என்னா அடி!!!
சிவன்மலை முருகனிடம் தவம் இருந்து பிறந்தவர் இவர்.
தவெக தப்பு பண்ணிட்டானுங்க. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் முருகபெருமானை அவனுங்க தொட்டிருக்ககூடாது!
Nithyananthan Malaisamy retweeted
என்ன வெங்காயம் மாற்றம் பண்ணினார் விஜய்💥🔥
இப்போ தான் பழைய பன்னீர்செல்வத்தை பார்த்த மாதிரி இருக்கு @annamalai_k அண்ணா🔥💥
Nithyananthan Malaisamy retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தேர்தலுக்கு முன்பு எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்காத தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த அடிப்படையில் தீபம் ஏற்றுவதை எதிர்த்தது?
இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கும் தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
முதலமைச்சருக்குக் கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு இருக்கும் அதே ஆர்வமும் உரிமையும் முருக பக்தர்களுக்கும் உண்டு.
Nithyananthan Malaisamy retweeted
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Nithyananthan Malaisamy retweeted
திருப்பரங்குன்றம் தீர்ப்பு வந்துள்ளது. இதற்கு பிறகாவது முதல்வர் விஜய் வாயை திறந்து பேசவேண்டும். இரண்டு பக்கம் சவாரி செய்வேன் என்பது ஏற்புடையதல்ல - தலைவர் @annamalai_k அவர்கள்.
Nithyananthan Malaisamy retweeted
இன்றைய தினம், அமரர் அருள்மாமணி N.T.S. ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரனும், நகரத்தந்தை அமரர் நா. ஆறு. நாகராஜன் பிள்ளை அவர்களின் பேரனும், அன்பு அண்ணன் திரு. நா. இராமேஸ்வரன் அவர்களின் மகனுமாகிய, மணமகன் திரு. நாகராஜன் ராமேஸ்வரன் – மணமகள் டாக்டர் தக்ஷிணா காந்தவாசன் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வி, சமூகப் பங்களிப்பு என பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட அமரர் அருள்மாமணி N.T.S. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் குடும்பத்தின் பெருமைமிகு மரபினை, மணமக்களும் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
மணமக்கள் ஒருவருக்கொருவர் துணையாக, அன்பும் புரிதலும் நிறைந்த மகிழ்ச்சியான இல்லற வாழ்வை அமைத்துக்கொண்டு, அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று, பல்லாண்டு நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Nithyananthan Malaisamy retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
Nithyananthan Malaisamy retweeted
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year.
We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward.
We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.























