Vijay | விஜய் (@VjEngr) header
Vijay | விஜய் (@VjEngr) profile picture

A techie associated with education services. I talk more about Local politics, weather, life, travel and driving. கற்றது கையளவு கல்லாதது உலகளவு!

Chennai, India
Joined March 2010
Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)Photo by Vijay | விஜய் (@VjEngr)
மனசாட்சி கொண்ட குடியரசு தலைவரிடம் நற்சான்றிதழும்,தனிப்பட்ட முறையில் பாராட்டும் பெற்று இன்று வரை கற்ற கல்வியும் என் நேரத்தையும் ஒரு வகையில் நாட்டின் நலனுக்காக உழைப்பதே என் தேசபக்தி. தேசிய கீதமும் அதன் அர்த்தமும் தெரியாத மதவாத கும்பல் நமக்கு தேசபக்தி கற்று தருவது கேவலம். #IndiaAt75
விலைவாசி உயர்த்தி; மக்களை தாழ்த்தி, GST யால் வாட்டி, மக்கள் மாண்பை குறைத்து, மக்களின் நியாயமான கேள்விகளுக்கு Anti-Indian என முத்திரை குத்தி, வீடுகளை இடித்து, தினம் தினம் மக்களை வாட்டி, இறுதியில் இந்திய தாயையும் அரசியல் படுத்திவிட்டீர்! #IndiaAt75 #FakePatriotismBJP #BJPFailsIndia
Vijay | விஜய் retweeted
சில ஆண்டுகளுக்கு முன் திடீரென ஒருநாள் மதுரை சிக்கந்தர் மலையில் இருக்கிற சர்வே கல்லை தீபத்தூண் என இந்து அமைப்புகள் வழக்கு தொடுக்கின்றன. இந்துத்துவ அரசியலை புரிந்துவைத்திருந்த தமிழ்நாடு இந்தப் பிரச்னையை ஆவணபூர்வமாக, சட்டபூர்வமாக அணுகியது. முதலமைச்சர்கள் ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என எல்லோருடைய ஆட்சிக் காலத்திலும் இந்த வழக்கு வந்து வந்து ஓய்ந்தது. ஆனால் இந்துத்துவ சக்திகளால் எதையும் மாற்ற முடியவில்லை. ராமர் தமிழ்நாட்டில் போனி ஆகமாட்டார் என்று தெரிந்து பாஜகவிற்கு கிடைத்த தேல்பத்ரிசிங்தான் முருகப்பெருமான். 1. பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தொடங்கிய வேல் யாத்திரை 2. திட்டமிடப்பட்ட கந்தசஷ்டிகவச யூடியூப் சர்ச்சைகள் 3. திருப்பரங்குன்றத்தை அடுத்த அயோத்தியாக்குவோம் என்ற ஹெச். ராஜாவின் பகிரங்க மிரட்டல் 4. வாட்ஸ்ஆப் வழியாக பரப்பிய கந்தசஷ்டி பாராயணக் கூட்டங்கள். 5. முருக வழிபாடுகளின் முக்கியத்துவத்தை கட்சி ஜோதிடர்கள் வழியாக பரப்பிய தமிழ்நாடு பாஜக. 6. மதுரையில் பாஜக நடத்திய முருகபக்தர்கள் மாநாடு. 7. பரவலாக கவனம் பெறத்தொடங்கிய சஷ்டி விரதம் 8. டிஜிட்டல் உலகில் நீக்கமற நிறைந்த முருகன். திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தடையின்றி நடந்துவந்தது. 2025 கார்த்திகை. திமுக ஆட்சி. மதுரையில் நீதியரசர் சுவாமிநாதன் எபிசோட். திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவர்கள் ஆசைப்படும் இடத்தில் இரண்டாவது' தீபம் ஏற்ற சொன்னார்கள். மு க ஸ்டாலின் அரசு உறுதியாக மறுத்தது. துணை ராணுவப்படையை அனுப்பினார்கள். முடியவே முடியாது என தைரியமாக சொல்லி திருப்பி அனுப்பியது திமுக அரசு. 2026 கார்த்திகை. தமிழ்நாட்டில் இப்போது பாஜக கூட்டணி ஆட்சி. கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், இடதுசாரிகள், மதிமுக உள்ளன. உச்சநீதிமன்றம் வழியாக ஆகமவிதிகளுக்கு மாறாக இரண்டாவது' தீபத்தை சிக்கந்தர் தர்கா அருகே உள்ள சர்வே கல்லில் இன்று ஏற்றப் போகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் சாதிக்க முடியாததை, சூழ்ச்சியால் பாஜக ஆட்சியில் சாதித்திருக்கிறார்கள். நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று நிச்சயம் வருவார். சர்வே கல்லில் இரண்டாவது தீபம் ஏற்றப்படும். இதையே காரணமாக சொல்லி இனி அதை மரபாக்குவார்கள். அதுவே பின்னர் வேதமாக மாறும். நீதியரசருக்கு வாழ்த்துகள். இந்துத்துவ அமைப்புகளுக்கு வாழ்த்துகள். பாஜக கூட்டணி கட்சிகளான தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மதிமுகவிற்கு வாழ்த்துகள். மோடிக்கு PR வேலை செய்ய ராமர் கிடைத்தார். விஜய்க்கு PR வேலை செய்ய முருகன் கிடைத்திருக்கிறார். ராமரையும் முருகரையும் இவர்கள் இருவரிடமிருந்து காப்பாற்றுவதே உண்மையான பக்தி. ஓம் சரவண பவ.
183
181
33
651
61,524
Vijay | விஜய் retweeted
Replying to @ramk8060
Collector Complaint குடுத்தும் CASE போடல மகளீர் ஆணையம் report கேட்டும் CASE போடல Judge பொதுவெளில பேசியும் CASE போடல கடைசில ஒரு பொதுநல போட்டு அதுல JUDGE காரி துப்பி, அவர் கிட்ட செருப்படி வாங்கிட்டு FIR போட்றுக்கான் பொட்டு மாமா.. என்னமா elevation குடுக்கறான் பாருங்க
6
133
1
838
13,120
Vijay | விஜய் retweeted
Replying to @ramk8060
4 மாசமா புகார் வந்தும் ஒன்னும் நொட்டவில்லை . தீபாவளி வாழ்த்து தான் சொன்னார் விஜய் கட்சி தலைவர் , எம்.எல்.ஏ , நீ எல்லாமே habitual offender.
1
35
169
4,256
Vijay | விஜய் retweeted
நீதிமன்றம் காரி துப்புன பிறகு வழக்கம் போல வந்துட்டானுங்க.😂😂
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥 தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
3
154
835
6,903
Vijay | விஜய் retweeted
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதற்கு பிறகு சம்பந்தப்பட்ட தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னிடம் புகார் தெரிவிக்க வந்த நபரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி அடித்து விரட்டியது தொடர்பாக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
13
206
7
596
10,946
Vijay | விஜய் retweeted
ஒரு பொம்பள பொருக்கிய ஜூலை மாசத்துல இருந்து பொத்தி பொத்தி பாத்துக்காதுதான் நீங்க பண்ண சாதனை வழக்கு போடச்சொன்னது உங்க அண்ணன் இல்ல நீதிமன்றம் தற்குறி
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥 தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
13
139
488
2,872
Vijay | விஜய் retweeted
கடந்த ஒரு வாரமா தவெக அரசுக்கு பயங்கரமா முட்டு தந்த... அப்பனையும் கோமணம் கட்டிய அவனது மகனையும் யாராச்சும் பாத்தீங்களா?
6
118
626
5,172
அட பொறுக்கி கூட்டமே. Internal complaint was submitted in July itself.
ஏன் Quote-ல இவ்வளவு கத்துறீங்க? உண்மை என்னன்னு முதலில் தெரிஞ்சுக்கோங்க! அவங்க Official Complaint கொடுத்ததே நேற்று (23.11.2026) தான். 11.11.2026 அன்று எந்தவொரு Official Complaint-ம் கொடுக்கப்படவில்லை.
2
97
304
1,852
Vijay | விஜய் retweeted
Hello Mr @TVKVijayHQ, while in opposition you demanded apologies & justice for custodial deaths under DMK. Now under your government, A person dies in police custody with multiple injuries (ligature mark, back contusions, etc.) on post-mortem, police claim suicide, family alleges torture, and his wife says a DSP offered ₹3 lakh + a government job to settle it. High Court itself noted a complainant had “no occasion whatsoever” to die by suicide inside a station. Multiple such deaths reported since May 2026, but no public accountability, no apology and silence from Vijay who once said sorry was not enough. When will the same standard you demanded from others apply to your own government? Justice for Sudha and the family, not hush money.
Rs 3 lakh and a government job. Sudha, wife of Balakrishnan who died in police custody in Madurai alleges she was offered Rs.3 Lakhs by cops to strike a compromise. She says the offer was made by a DSP, who has denied meeting her. Story by @NitheshReports thenewsminute.com/tamil-nadu…
24
93
1,900
Vijay | விஜய் retweeted
நீங்க பேசலாமா 😂 ஆமா நீயுமே ஒரு பொம்பள கேஸ் காரணமே அழுது வீடியோ போட்டியே மறந்துட்டியா 😂😂😂
பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக பேசுறது தான் வேடிக்கையா இருக்கு 😁
14
249
3
663
9,006
Vijay | விஜய் retweeted
த.வெ.க.வினரின் தாக்குதல் அம்பலம்! #Erode #KalaignarStatue #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
11
202
3
372
6,548
Vijay | விஜய் retweeted
அவன் ப்ளட் டெஸ்ட் எடுக்க சொன்னதுக்கு பின்னாடி மிக மோசமான ஒரு உளவியல் இருக்கு. அது இங்க உள்ள மக்களுக்கு புரியல. அவனுக நாம நினைப்பதை விட மோசமான கூட்டம்.🤧
15
170
3
1,151
67,991
Vijay | விஜய் retweeted
இப்போது வரை ஆபாச செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ.வின். கட்சிப் பொறுப்பு பறிக்கப்படவில்லை. புகார் வந்தாச்சு.. FIR போட்டாச்சு.. ஏன் கட்சி நடவடிக்கை இல்லை.. மாணவர் அமைப்பில் இன்னும் அவர் தொடர காரணம் என்னவோ #TVK #ArulVignesh
9
147
4
341
6,349
Vijay | விஜய் retweeted
சுக்குநூறான தவெகவின் முட்டு! 3 மாதமாக மறைத்ததா? ஆட்சியருக்கே இந்த நிலையா? சாமானிய பெண்கள் கதி என்ன? youtu.be/A9u1smOf-II
8
229
2
530
8,136
Vijay | விஜய் retweeted
"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது 4 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணத்தை முதலமைச்சர் விஜய் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்" -நீலம் பண்பாட்டு மையம் #SunNews | #KallakurichiMLA | #ArulVignesh | #Neelam
17
150
2
505
22,630
Vijay | விஜய் retweeted
Can someone file a case against this media which, through its insinuations and thinly veiled RSS-agenda driven headlines, is instigating division and hatred between religions and for spreading communal disharmony in our enlightened Tamil land?
‘The Thiruparankunddam incident will spark a movement of Hindus in Tamil Nadu akin to the Ram Janmabhoomi temple movement’ says @sgurumurthy as the TVK govt opposes the SC deepam ruling
91
224
8
923
23,186
Vijay | விஜய் retweeted
July 31 August September October November No action against TVK MLA by Vijay Nirmal Kumar supported the criminal Manickam Tagore supported the criminal @TVKVijayHQ @CTR_Nirmalkumar @manickamtagore
3
44
106
1,222
Vijay | விஜய் retweeted
திருப்பரங்குன்ற வழக்கை முன்வைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் மதுரை உயர் நீதிமன்றக்கிளை நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன். 'நான் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா' என்றபோதும், 'சனாதனப்படிதான் தீர்ப்பு வழங்குவேன்' என வெளிப்படையாக சொன்னபிறகும் அவர் பதவியில் தொடர்வது சட்டபூர்வமான செயல் அல்ல. சிக்கந்தர் மலை சர்வே கல் தொடர்பான வழக்குகளை நீதியரசர் சுவாமிநாதன் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக இதில் தலையிட வேண்டும். பொறுப்பற்ற தவெக அரசு நிர்வாகம் ஒருபக்கம். ஆர்எஸ்எஸ் நீதிபதி ஒருபக்கம். தமிழ்நாட்டை குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள்.
240
435
33
1,236
46,080
Vijay | விஜய் retweeted
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச message அனுப்பிய MLA பண்டிகைகால வெற்றிக்கொலைகள் மனுகொடுக்க வந்தவரை புரட்டியெடுத்த துணைசபாநாயகர் பெண் அதிகாரியை வீட்டுக்கு அழைத்த அமைச்சர் 6 மாதங்களில் 8 Lockup மரணங்கள் முதலமைச்சருக்கு அரோகரா முழக்கம் அதிகாரிகள் இல்லாமல் அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மாற்றம் 🔥🔥
3
92
285
6,141
Vijay | விஜய் retweeted
In the issue involving Kallakurichi Tamilaga Vettri Kazhagam (TVK) MLA Arul Vignesh allegedly sending obscene text messages to a female District Collector, news outlets were the first to publish reports on the matter. TVK Ministers initially dismissed them as baseless reports. Later, when opposition leaders demanded action against the MLA, ministers claimed they were merely playing politics. Subsequently, when women leaders from alliance parties demanded action, ministers told them not to undermine them from within. Following that, when the National Commission for Women (NCW) called for action, they responded by telling the commission not to interfere in their affairs. Later, when a female judge of the Madras High Court openly called for action, they criticized that as well, questioning what the judge knew about the matter. Even when the affected female District Collector eventually filed a complaint, they continued to deny that anything of the sort had happened. Now, their own police force has registered a case against TVK MLA Arul Vignesh for sending the obscene text messages. Will they continue to claim that nothing happened even now?
8
54
3
181
8,799