@Vjaibharathii
iAccount based inIndia
About this account
- Account based in
- India
- Connected via
- India Android App
Account-level information from X, not a live location or the device used for a specific post.
TVK | முதலமைச்சர் தம்பி 🔥 தமிழகம் தலை நிமிரும் நேரம் 💯| DECENT POLITICS
Joined February 2024
- Tweets31.1K
- Following1.2K
- Followers1.2K
- Likes34.5K
📍 மதுராந்தகம் கள நிலவரம்!
🥇 வெற்றி: வெற்றி வேட்பாளர் மரகதம் குமரவேல் 🙏🔥🔥
🥈 இரண்டாம் இடம்:
“இனி எல்லா தேர்தலிலும் ஒன்று நான்… இல்லை நீ…”ன்னு Group Discussion நடத்திக்கிட்டே இருப்பவர்கள்! 😂
Zero-க்கு Value இல்ல… கணக்கில்கூட Consider பண்ண வேண்டாம்! 😏😂
மக்கள் தீர்ப்பு தெளிவாக இருக்கட்டும்! 🔥📣
#TVK #மதுராந்தகம் #MaragathamKumaravel
#VoteForTVK #VoteForWhistle
Vijay retweeted
அதான் அழகா தமிழில் 'மரு' ன்னு போட்டிருக்கே. ஏன் தமிழ் புடிக்கலையா.
இம்புட்டு படிச்ச உங்களுக்கு, மண்டையில இருக்கிற கொண்டைய மறைக்க தெரியல. 🤣🤣
பெயருக்குப்பின்னால் சாதிப்பட்டங்கள் போடும் நிலையை மாற்றி, படித்து வாங்கிய பட்டங்களைப் போடுகிற அளவுக்கு தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம்.
ஆனால், படித்து வாங்கிய பட்டத்தைப் போடுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு பதற்றம் வருகிறது. Insecure Insta அமைச்சரின் அக்கப்போருக்கு இல்லையா சார் ஒரு End.
என்னுடைய புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பட்டி பகுதியில் கழக ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓர் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைப்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் ஒரு கல்வெட்டை தயார் செய்தார்கள்.
அதில், முதலமைச்சர், மாவட்ட அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களோடு, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது.
திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அந்த கல்வெட்டு வேண்டாம் - வேறு கல்வெட்டு கொண்டு வருகிறோம் என்று இன்னொன்றை கொண்டு வந்தார்கள்.
அந்த இன்னொரு கல்வெட்டை பார்த்தால், நான் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய MBBS பட்டம் என் பெயருக்குப் பின்னால் இல்லை.
அமைச்சர் - நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களுக்குப் பின்னால் இருந்த பட்டங்களும் புதிய கல்வெட்டில் காணாமல் போய்விட்டன.
முதலமைச்சர் பெயருக்குப் பின்னால் போடுவதற்கு படித்து வாங்கிய பட்டமில்லை. அதனால் மற்றவர்களின் பட்டங்களை எடுத்துவிட்டோம் என்கிறார்கள்.
முதலமைச்சருக்கு பட்டம் இல்லை என்பதால், நான் படித்து வாங்கிய பட்டத்தை எடுப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்.
நல்ல வேளை கல்வெட்டில் ஆட்சியரின் ஐ.ஏ.எஸ் பட்டத்தையாவது விட்டு வைத்தார்கள்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. முதலமைச்சர் Distance Education Mode-ல் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்யலாம்.
அடுத்த முறையாவது கல்வெட்டில் எனது MBBS பட்டம் தப்பிக்கட்டும்.
#TVKFails #Education
Vijay retweeted
மதுராந்தகம் வேட்பாளர் வெற்றி மரகதம் குமரவேல்🔥
இவங்கள எதிர்த்து நிற்கும் ADMK DMK எதிர்க்கட்சியினர் டெபாசிட் கூட வாங்க மாட்டாங்கன்னு நியூஸ் வருது..🤭
#தமிழகவெற்றிக்கழகம் ❤️💛❤️
Vijay retweeted
வாய்க்கு வக்கனையா லிஸ்ட் போட்டு ஆர்டர்.! இப்படியும் லஞ்சம்...!ஆடியோவால் சிக்கிய VAO
#Karur | #VAO |#Bribe | #LeakedAudio | #PolimerNews
Vijay retweeted
அரசியலில் எந்தவித மறைமுக அஜெண்டாவும் கிடையாது என்றும், அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதி... லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இடமில்லாத நேர்மையான அரசை உருவாக்குவதே முக்கியக் குறிக்கோள் - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
#Chennai | #TVK | #CMVijay | #JCDPrabhakar | #PolimerNews
Vijay retweeted
திமுகவ எம்ஜிஆர் வெளுத்த மாறி விஜய் திமுகவ வெளு வெளுனு வெளுத்து வாங்கனும் சொல்றாப்ல..!!!
Vijay retweeted
தோத்துட்டேன்னு கொளத்தூர் மக்களுக்கு சாபம் விட்டுட்டு கோர்ட்டுக்கு போய் ஒப்பாரி வச்சதும் நான்தான்...
மறுபடியும் தோத்ததுக்கு கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்ன்னு சொன்னதும் நான்தான்!
ஏன்னா நான் ஒரு தத்தி 😁😁
Vijay retweeted
தமிழ்நாட்டுல அசிங்கப்பட்டது பத்தலன்னு வடக்கு வரைக்கும் போய் அசிங்கப்படுறாங்க நாய் டம்ளர் கட்சி 😂
Vijay retweeted
70 feet.
No shortcuts.
No compromise.
My love for cinema.
My commitment to the craft.
My promise to my audience.
youtu.be/V6lHhyl8P40?si=ydnY…
#AnbilAvan #Thejump
Vijay retweeted
தம்பி உன்ன கைது செய்யுற அளவுக்குளாம் நீ பெரிய ஆளே கிடையாது.. சப்ப பீஸ் நீ..! கைது செய்து 10 மணி நேரம் ரோட்டில் கூட்டிட்டு போய் ஸ்டேஷன் போன உடனே 10 நிமிடம் கூட விசாரணை கிடையாது கெளம்புனு சொல்லி அனுப்பிட்டாங்க.. - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#Chengalpattu | #TVK | #AadhavArjuna | #Madurantakam | #DMK | #PolimerNews
Valid points from @KARTHICKMP8.
@TVKVijayHQ, you may have replaced the previous government’s ministers, but bureaucrats across various departments allegedly continue to maintain their old loyalties, potentially serving the interests of former #DMK ministers.
Until your government establishes firm administrative control, ensuring that officials are accountable to the elected government rather than political power centres, delivering good governance and holding those accused of corruption accountable will remain a challenge.
நீங்க தப்புச் செஞ்சவங்கள விட மாட்டீங்க… ஆனா அதிகாரிகள் அவங்கள தொடவே விட மாட்டாங்க! 😤
Please take the necessary action anna.
#CMJosephVijay #TVKVijay #TVK #Corruption #DMKFails
Vijay retweeted
எப்படி அவன் அமைச்சர் ஆயிருப்பான்னு தெரியலையே😵💫
எங்களுக்கு மீடியா தேவையே இல்லை உங்க ஆதரவு இல்லாம தான் ஆட்சிக்கு வந்தோம் அரசாங்கம் நியூஸ் எப்படி மக்களுக்கு கொண்டு போகனும்னு எங்களுக்கு தெரியும்.
ரயிலில் முதலில் ஏறியவருக்கு காலி சீட் கிடைத்ததும், அது அவருடைய comfort zone ஆகிவிடுகிறது. 😏
அடுத்த ஸ்டேஷனில் ஒருவர் வந்து அதே இடத்தை share செய்யும்போது, கொஞ்சம் நகர வேண்டிய நிலை வருகிறது. அந்த comfort போனதும் கோபம் வருவது இயல்புதான். 😂
அதேபோல அரசியலிலும்…
பல தசாப்தங்களாக ஆட்சி, அதிகாரம், அரசியல் செல்வாக்கு என தங்களுக்கு சாதகமாக ஒரு பெரிய political space-ஐ உருவாக்கி வைத்திருந்த பழைய அரசியல் சக்திகளுக்கு, புதிதாக ஒரு வலுவான அரசியல் சக்தி களமிறங்கி அந்த space-ஐ மாற்றத் தொடங்கும்போது, அவர்களின் comfort zone அசைகிறது.
அதனால்தான் எதிர்ப்பும் கோபமும் அதிகமாக வெளிப்படுகிறதோ? 😏
புதிய சக்தியின் வரவு — பழைய அரசியல் கணக்குகளுக்கு ஒரு பெரிய மாற்றம்!
தமிழ்நாட்டு மக்களே, இனிமேல் வெறும் கவர்ச்சியான பேச்சுகளை மட்டும் நம்பாமல், அவர்களின் செயல்பாடுகளையும் கடந்த கால அரசியல் பதிவுகளையும் பார்த்து முடிவு செய்யுங்கள்.
மக்களுக்காக உண்மையாக பணியாற்ற வருகிற புதிய அரசியல் சக்தியைத் தடுக்க, சிலர் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதையும் மக்கள் கவனமாகப் பார்க்க வேண்டும்.
முடிவு எப்போதும் மக்களுடையது. 🙏
#CMJosephVijay
#TVKVijayHQ
#tvkfrtn
@TVKHQITWingOffl
@TVKVijayHQ