꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2) header
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2) profile picture

❤Big fan of Vijay, Ajith & Nayanthara 💞 & Supporter of #TVK ❤

Joined January 2023
Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)Photo by ꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ (@VoteForWhistle2)
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற! இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற! என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே! நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே!🙏♥
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2 முதல்
5
2
23
1,467
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
அய்யிய்யோ அங்கிள் @mkstalin உங்களை தான் கலாய்க்கிறான்...😂🤣
தமிழ்நாடு எக்கேடு கெட்டா என்ன? நமக்கு hairstyle தான் முக்கியம்.
4
5
136
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
அப்படியே விளக்கு புடிச்சி பார்த்த மாதிரியே பேசுவான்....
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தவெகவுடன் கூட்டணி வைக்குமா?
3
6
60
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
தியாகியை பார்க்க வரிசை கட்டி போயிட்டு இருக்காங்க...
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சந்திக்க தி.மு.க எம்.பி கனிமொழி வருகை..! #Tiruvallur | #AnbilMaheshPoyyamozhi | #DMK | #Kanimozhi | #PolimerNews
3
13
166
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
Replying to @DMKNRIWing
அய்யிய்யோ அங்கிள் @mkstalin உங்களை தான் கலாய்க்கிறான்...😂🤣
2
1
31
1,663
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
24
685
10
1,677
34,448
அய்யிய்யோ அங்கிள் @mkstalin உங்களை தான் கலாய்க்கிறான்...😂🤣
தமிழ்நாடு எக்கேடு கெட்டா என்ன? நமக்கு hairstyle தான் முக்கியம்.
4
5
136
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
சென்னையில் ஓடும் பேருந்தில் நகை திருடியதாகக் கைதாகி தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி, மீண்டும் அதே பாணியில் திருட்டில் ஈடுபட்டு கைது.! #Chennai | #Theft | #DMK | #PoliceArrest | #PolimerNews
43
495
36
1,187
33,220
ஒரே T Shirt-ல சுத்துறாப்லனு கலாய்க்கிறியா உன் நொண்ணனை 😂😂😂😂
இனிமே அந்த white t shirt க்கு அப்பப்போ லீவு கொடுங்க அண்ணா 😍😍
4
66
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. ஜே.கே. திரிபாதி, இ.கா.ப., (ஓய்வு) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் - சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் திரு. கே. சங்கர், இ.கா.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை முன்னாள் துணைத் தலைவர் (ஓய்வு) திரு.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru.J.K.Tripathy, IPS (Retd.), former Director General of Police and Chairman of the High-Level Committee constituted to strengthen prison security, along with the committee members Thiru. K. Shankar, IPS, Director General of Prisons and Correctional Services, and Thiru. S. Rajendran (Retd.), former Deputy Head of Prisons, and Correctional Services, at the Secretariat today (23.11.2026). #CMJosephVijay
39
693
9
3,831
94,113
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், தைவான் நாட்டின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ நிறுவனத்தின் இந்தியாவிற்கான இயக்குநரும், புளோரன்ஸ் காலணி நிறுவனத்தின் தலைவருமான திரு.அக்கீல் பனருனா, புளோரன்ஸ் காலணி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சனன் பனருனா, எஸ்.ஆர்.எல். இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ரயன் பனருனா ஆகியோர் சந்தித்துப் பேசினர். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru. Aqeel Panaruna, India Director of Taiwan's leading footwear manufacturer Hong Fu Group and Chairman of Florence Shoe Company, along with Thiru. Sannan Panaruna, Managing Director of Florence Shoe Company, and Thiru. Raiyan Panaruna, Director of SRL International, at the Secretariat today (23.11.2026). #CMJosephVijay
13
455
5
2,037
55,268
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் பிரசன்ன குமார் ஆச்சார்யா அவர்கள் சந்தித்துப் பேசினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Dr. Prasanna Kumar Acharya, Chairman and Managing Director, NLC India Limited, at the Secretariat today (23.11.2026). #CMJosephVijay
27
431
8
1,787
53,010
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில தலைமை தகவல் ஆணையர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் செல்வி எஸ். மகாலட்சுமி, முனைவர் டி.கே. ஷபீர், திருமதி சி.பி. மீனா, திரு.பி. மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by the newly appointed State Chief Information Commissioner Dr. S. Natarajan, I.A.S (Retd.), and State Information Commissioners Ms.S.Mahalakshmi, Dr. T. K. Shabeer, Tmt. C. B. Meena and Thiru. P. Mahalingam, who received his greetings, at the Secretariat today (23.11.2026). #CMJosephVijay
19
511
2
2,189
39,449
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
எடு செருப்பை 💦💦💦
#JustNow || 'ஜெயலலிதாவை போன்று ஆளுமை மிக்கவர் திரிஷா'... இளைய புரட்சி தலைவி 'திரிஷா பேரவை'.. நெல்லையில் நடிகை திரிஷா பெயரில் நற்பணி இயக்கம் தொடக்கம்.! #Tirunelveli | #ActressTrisha | #TrishaPeravai | #PolimerNews
2
5
32
450
அப்படியே விளக்கு புடிச்சி பார்த்த மாதிரியே பேசுவான்....
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தவெகவுடன் கூட்டணி வைக்குமா?
3
6
60
எடு செருப்பை 💦💦💦
#JustNow || 'ஜெயலலிதாவை போன்று ஆளுமை மிக்கவர் திரிஷா'... இளைய புரட்சி தலைவி 'திரிஷா பேரவை'.. நெல்லையில் நடிகை திரிஷா பெயரில் நற்பணி இயக்கம் தொடக்கம்.! #Tirunelveli | #ActressTrisha | #TrishaPeravai | #PolimerNews
2
5
32
450
தியாகியை பார்க்க வரிசை கட்டி போயிட்டு இருக்காங்க...
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சந்திக்க தி.மு.க எம்.பி கனிமொழி வருகை..! #Tiruvallur | #AnbilMaheshPoyyamozhi | #DMK | #Kanimozhi | #PolimerNews
3
13
166
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
புடுங்கியிருப்பானா?
நாதக அண்ணன் செந்தமிழன் @Seeman4TN சீமான் சட்டமன்றத்தில் இருந்தால்!🐯🔥 #Seeman #NTK
3
14
229
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
Replying to @samooganidhi
மூதேவி... தன் இனத்துக்காக போராடுன மனுஷனை கொண்டு போய் ஈனப்பயலோட ஒப்பிட்டு பேசுற...
1
3
25
428
புடுங்கியிருப்பானா?
நாதக அண்ணன் செந்தமிழன் @Seeman4TN சீமான் சட்டமன்றத்தில் இருந்தால்!🐯🔥 #Seeman #NTK
3
14
229
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂ retweeted
மாண்பும் மரபும் மிகுந்த நம் தமிழக சட்டமன்றத்தைக் ‘கேடுகெட்ட சட்டமன்றம்’ என்று முன்பு சொன்னதும் சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று இப்போது சொல்வதும்தான் சட்டமன்ற மாண்பும் மரபும் குறித்துப் பேசும் கும்பலின் நாகரிக அரசியல் மரபா?. நல் அரசியல் மாண்பா?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று சொல்லும் ரீபோஸ்ட்நிதியும் இப்போது இதே சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினர்தானே?. அவருக்கு அது மறந்துவிட்டதா?. அதேபோல, தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி அவர்களுக்கும் மூளை இல்லை என்று உறுதி செய்துவிட்டுத்தான் இப்படிப் பேசுகிறாரா இந்த உளறல்நிதி?. இதை யார் மக்களிடம் விளக்குவது?. எதிர்க்கட்சித் தலைவர் என்ற மதிப்புமிகு பொறுப்பில் இருந்துகொண்டு, ஆபாசச் சொற்களையும் அநாகரிகச் சொற்களையும் உதிர்ப்பதுதான் இந்த அரசியல் போலி தங்கள் கட்சித் தலைமையிடம் கற்ற பாடமா?. 2016 வரை அறிஞரும் சான்றோரும் அறிவுலகம் அறிந்தோருமாகக் காத்திரமானக் கருத்தியல் பேசியோரும் மற்றும் மக்களைப் புரிந்தோரும் என மதிப்பிற்குரியோர் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி இப்போது உளறல்நிதிகளிடமும் ஒப்பாரிநிதிகளிடமும் ஆபாசநிதிகளிடமும் வன்மநிதிகளிடமும் வக்கிரநிதிகளிடமும் சிக்கிக்கொண்டதைக் கண்டு தமிழக அரசியல் களம் வெட்கித் தலைகுனிகிறது. மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற்று, மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று, அவர்தம் அன்பைப் பெற்று மனசாட்சி உள்ள மக்களாட்சி நடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் வெற்றித் தலைவரின் மாசற்ற மக்கள் செல்வாக்கு கண்டு பொறாமையில், ஆற்றாமையில், ஆத்திரத்தில், இயலாமையில் பொங்கும் அரசியல் போலிகளும் புலம்பல் பொட்டலங்களும் இனியாவது அவமரியாதைப் பேச்சுகளையும் அவதூறுப் பரப்புரைகளையும் ஆபாசப் புலம்பல்களையும் நிறுத்த வேண்டும். இல்லையேல், மக்களே நிறுத்த வைப்பர்.
102
774
11
2,025
56,363