Fan | WhistleBlower (@WhistleVW) header
Fan | WhistleBlower (@WhistleVW) profile picture

Fan account | TVK supporter Not affiliated to official TVK party

Joined December 2015
Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)Photo by Fan | WhistleBlower (@WhistleVW)
DMK apologized unconditionally in high court for not obeying the high court orders !
3
3
109
Vaiko 🔥🔥🔥🔥
1
15
44
762
Fan | WhistleBlower retweeted
டொக்கு மாமா மறுபடியும் கொளத்தூர்ல நின்னா ஜெய்க்க முடியுமான்னு தமிழ்நாட்ல premium ஜோசியக்காரன் எல்லார்கிட்டயும் ஆலோசனை போய்ட்டு இருக்கு 🤭
1
12
24
440
கொளத்தூரில் தன்னை மீண்டும் வேட்பாளராக அறிவிக்க கூச்சமாக உள்ள நிலையில், தன் சொந்த கட்சிகாரர்களிடம் அங்கிள் மறைமுகமாக ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்..
2
12
41
605
சுமந்து செல்வது என்பது, ஒற்றை கையால் தொட்டு செல்வது அல்ல.. கால்கள் தள்ளாட, தோள் பாரம் தாங்க, கைகள் பற்றி பிடிக்க, நடை தளர இதை, சாதாரணமாக ஒரு மனிதனால் உணர முடியாது, இவர், வருகையும், இழப்பும், அன்பும் மரியாதையும், அவர் மனதில் ஆழம் கொண்டு ஆட்டிப்படைத்து அணுக வைத்து இருக்கிறது
1
8
1
28
430
Fan | WhistleBlower retweeted
Kelunga nalla naaku pudungra mari kelunga orutha manja thundu potunu suthunan oruthanga camel ku pooja pandranga inoruthan veetula kootu poosariya ukara vachan nalla kelunga thirunthattum.
ஜோசியக்காரன் ஆலோசனையில் இயங்கும் அரசின் ஆதரவாளர்கள் அறிவு பில்லி சூனியம் அளவுக்குத்தான் வேலை செய்யும்
12
40
427
மாண்புமிகு ரவுடி சேகர்பாபு..😂😂😂😂😂
1
9
51
984
Fan | WhistleBlower retweeted
பிரியாணி தின்னி சைமன்
2
6
1
38
694
கருணாநிதி ஏன் திமுக கட்சித் துண்டு அணியாமல், மஞ்ச துண்டு அணிந்தார்னு கொத்தூஸ் கிட்ட கேளு.. கேளு, கேட்டுப்பாரு!
28
1
95
959
Fan | WhistleBlower retweeted
சுபயோக முகூர்த்த நாளான புதன்கிழமை (08.08.2018), தேய்பிறை துவாதசி திதியில், கௌரி பஞ்சாங்கத்தின்படி அமிர்த யோக நேரமான மாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள் மெரினா கடற்கரையில் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது எதற்கான பரிகாரம் என @nelsonvijay08 சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்!
3
64
189
4,119
Fan | WhistleBlower retweeted
பில்லி சூனியம் மாமி to மாமா
7
164
1
758
8,267
Fan | WhistleBlower retweeted
பேரறிஞர் அண்ணாவோட உடலை நெடுஞ்செழியன் , மதியழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் தாங்கி வந்து வாகனத்துல வச்சாங்க... கருணாநிதி ஏன் அண்ணாவோட உடலை தாங்கல ? ஜோசியக்காரன் சொன்னானாடா ? @nelsonvijay08
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
8
227
2
598
8,236
Fan | WhistleBlower retweeted
பிணம் தின்னி கழுகுகள் உலவும் உலகத்தில் இந்த பிறவி பிண அரசியல் செய்யும் பிறவி... இதுதான் திராவிடம் கற்றுத் தந்த அரசியல் போல.
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
2
11
44
627
உன்னோட அறிக்கைய எல்லாம் மிச்சம் மீதி இருக்குற உன் தொண்டனே படிக்க மாட்டான். “உள்ளேன் ஐயா” வகையறா 🤡@EPSTamilNadu
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
3
37
141
2,402
இவ்ளோ தைரியிமா இருக்கீங்க. அப்றம் என்னப்பா.. ஸ்டாலின் தான் வேட்பாளர்னு அறிவிச்சிடலாமா?
🤖 Made with AI
தவெக சார்பில் விஜயையே நிறுத்தினாலும் முக்குவான்டா. ஒரு முட்டாள் நடிகனுக்காக ஒரு நல்லவரை தண்டிச்சிட்டோமே னு 6 மாசமா குற்ற உணர்ச்சில இருக்காங்க. பத்தாததுக்கு ஆட்டோக்காரங்க வெறுப்பையும் சம்பாதிச்சி வெச்சிருக்கீங்க. தவெகவின் முதல் வீழ்ச்சி கொளத்தூரில் இருந்துதான் ஆரம்பிக்க போகுது😁
3
12
461
A stranger can genuinely want the best for you while someone close to you secretly wants to see you lose. !
1
16
536
Go get your copy of ‘Thalapathy’ soon! @Vasudha156 👍❤️
61
1
321
3,274
Fan | WhistleBlower retweeted
2026-ன் தேர்தல் களத்தில் கொளத்தூரில் வெத்து வேட்டு ஸ்டாலினை வென்றெடுத்த வித்தகனே! 🔥🔥 உன் உடல் மறைந்தாலும், உனை எதிர்த்து போட்டியிட்டவனை உதிர்த்த வரலாறு என்றென்றும் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்! சென்று வாருங்கள் ஐயா 🙏 கண்ணீர் அஞ்சலிகள்! 💐
13
2
38
896
Fan | WhistleBlower retweeted
The amount of toxicity on X today and the way some people are celebrating a person's death make me even more thankful that TVK won. Even animals don't celebrate death. I shudder to think what these people would have done had TVK not won. The lengths they would have gone to dismantle TVK and crush Vijay are frightening. @TVKVijayHQ, you are God's child. He is your protector always. And your VWs are your strongest pillars. We will never let you down. Never fail you ❤️❤️
14
62
4
198
2,876