Kari (@WolfsGhost) profile picture

Tamil, Tamil Nationalism, Engineer, Techie

Joined January 2020
Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)Photo by Kari (@WolfsGhost)
If you really want... Anything is possible...
4
6
2
32
தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தண பேழைகளே உங்களை பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் அங்கு சங்களமீதினில் உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள். #மாவீரர்_நாள்2026
10
20
303
இந்த நாய் இன்னும் சாகலையா
Replying to @Thusi_Kumar
In the Eastern Province, there were many children born to a Sinhala father and a Tamil mother, raised as Tamil with Sinhala names. Of course, these kids from mixed parents also joined the LTTE. On the other side, there were many children born to a Tamil father and a Sinhalese mother but raised as Sinhalese. These children joined the Sri Lankan Army. Indeed, this so called Eelam War was fought between brothers of the same ethnicity, so we can call it a fraternal war.
2
1
42
1,189
மண்ணை மறவா என் தலைவன் அவன் எங்கள் மண்ணில் வேருன்றி நின்ற பனை அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில் அவன் அணலை பொழிகின்ற ஏவுகணை பிரபாகரன் காலம் தந்த கொடை அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வருகைக்காய் காத்திருந்தோம், எங்கள் தலைவன் பிறந்தான்❤️💛 #தமிழினத்தலைவர்72
28
43
2,297
மகன் யாரை வச்சிருந்தாலும் பல்லைக் காட்டிக்கொண்டு வரவேற்கும் அப்பா அம்மா… ஈனத்தனமான குடும்பமாய் இருக்கும் போல..
வணக்கம் வைத்த நடிகை. கண்டுகொள்ளாத‌ எஸ்.ஏ.சந்திரசேகர்.
1
5
262
அணிலாண்டி vs நரம்பன் நல்ல Fun ah தான் இருக்கும் போல🤣 #Dhanush #TVKVijay‌
1
280
கூத்தாடிகள் எல்லோருக்கும் முதல்வராகும் ஆசை வாற அளவுக்கு கூத்தாடிகள் பின்னுக்கு ரசிக வெறி பிடித்து நிற்கிறானுகள்.. பகுத்தறிவுவாதிகள் வாழும் மாநிலம்டா🤣
Here’s to all the Countless memories And the love of #Dhanush sir’s fans; Happy to unveil the Official Common DP for the versatile, @dhanushkraja sir’s 43rd Birthday! The Journey is his; The Celebration is yours! #HappyBirthdayDhanush #D43
5
285
தற்குறிகளாக கட்டமைக்கபட்ட வடக்கே இருக்கும் இளைஞர்கள் இந்திய அரசை எதிரித்து போராட்டம் பகுத்தறிவாதிகளாக காட்டிக்கொண்ட தெற்கே இருக்கும் இளைஞர்கள் சினிமா கூத்தாடிகள் பின் அணிவகுப்பு…
1
2
4
197
என்னவொரு மட்டமான குப்பை படம்🤦‍♂️ நல்லவேளை அணிலாண்டி சினிமாவை விட்டு அரசியலுக்கு ஓடிட்டான். இல்லையென்றால் தமிழ் சினிமா இன்னும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்🙏 #Jananayagan
1
1
4
249
முதலில் உன்னை சார்ந்த மக்களுக்காக/சமூகத்துக்காக/ஊருக்காக குரல் கொடுங்கடா. அதற்கு பிறகு மற்றவையை பார்க்கலாம் Social media கோமாளிஸ்…
3
186
ஆக பிறந்தநாளுக்கு வாழ்த்து வாங்க தமிழக முதல்வர் மூணுஷா நடிகை வீட்டுக்கு போயிருக்கார்😁 மூனுஷா நடிகை முதல்வர் வீட்டுக்கு வரல🤣
இந்த 2 போட்டோவுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது … புரிஞ்சவன் முந்திரி புரியாதவன் மந்திரி
2
349
She- செல்லா இந்த காரில இருக்குறது TVK கொடியா? Me- அது ஸ்பெயின் கொடி🥲 🇪🇸 தற்குறிகளோடு சேர வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே🤦
167
Happy Birthday Vijay Anna @TVKVijayHQ @actorvijay
1
196
Trisha also missing
This post is from a suspended account. Learn more
1
262
அடுத்த கருணாநிதி…
6
15
354
தத்தி, சின்ன தத்தி ரெண்டு நாயும் வெல்லுறதுக்கு வாய்ப்பு இல்ல போல🤣🤣🤣 @mkstalin @Udhaystalin
6
27
866
கண்டுபிடிச்சிட்டான்🤣🤣🤣
This quoted post is unavailable.
1
4
273
திராவிடியாக்களுக்கு சங்கு ஊதப்படுவது உறுதி🤣🤣🤣🤣
அதே திமுக அழியனும்.. திராவிடியாக்களின் அரசியல் தமிழ்நாட்டில் முடியனும்.
1
5
304
இந்த நாயை எல்லாம் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினவன் எல்லாம் வெட்கி தலை குனியனும்…
மக்கள் பிரதிநிதி மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்! துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துப்பாக்கியை நீட்டிப் பெண்களை மிரட்டிய அர்ச்சுனா எம்.பி! காணித் தகராறில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (25) யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றது. #tamilnews #newstamil #jaffna
2
7
19
708
இவரை போன்ற தற்குறிகளால் தான் நாம் தமிழர் கட்சியை வெறுக்க தேஈன்றுகிறது.. தேசியத்தலைவர் என்கிற பெயர் தன்னிகரில்லா எம் தலைவன் மேதகு பிரபாகரனுக்கு மட்டுமே உரித்தானது. மற்றவனுக்கு எல்லாம் அதை சூட்ட நினைப்பது விஜய் ரசிக குஞ்சுகளை விட கேவமலமான ரசிக மனப்பான்மை @Sunandha_TS
தேசியத்தலைவர் அண்ணன் சீமானின் அறம்
4
7
28
823