World Thamil Org (@WorldThamilOrg) header
World Thamil Org (@WorldThamilOrg) profile picture

World Thamil Organization (WTO) is a Registered, Non-Profit org. in USA. Since 1991, WTO has been promoting Tamil language & Tamil people's rights & liberty.

USA
Joined January 2012
'நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்' அனைவர்க்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்து ! #TamilNaduDay2026 #TamilNaduDay_November1 #TamilNaduDay
1
4
445
இயக்குநர் இமயம் பாரதிராசா – தமிழரின் மண்ணின் மைந்தனுக்கு இறுதி வணக்கம்! தமிழ் அடையாளத்தையும், கொள்கையையும் உரிமைகளையும் இம்மியளவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர். தனது புகழை தமிழரின் உரிமைக்காக பயன்படுத்தினார். தமிழர்களை தனது புகழுக்காக பயன்படுத்தவில்லை - இதுவே அவரின் உயரம்.
2
3
73
மாண்புமிகு முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு உள்ளம் கனிந்த நல்வாழ்த்து ! - உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization --WTO)
1
2
1
7
260
தமிழீழத் தேசிய எழுச்சிப் பாசறைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவுக்கு வீரவணக்கம் ! தமிழீழ எழுச்சிப் பாடல்களின் மூச்சு, தமிழீழ எழுச்சியின் இசை 'ஆன்மா' தேனிசை செல்லப்பா. ஆதித்தனார் சூட்டிய பெயர் ”தேனிசை செல்லப்பா”, மேதகு சூட்டிய பட்டம் 'பாசறைப் பாணர்'. youtube.com/watch?v=nrxjZ9Jx…
1
3
98
தமிழர் இன அடையாள மாநாடு நடத்தும் மலேசியத் தமிழர் தேசியப் பேரவைக்கு நல்வாழ்த்து !
9
42
1
170
2,408
மாமனிதர் தோழர் நல்லகண்ணு ஐயாவுக்கு உலகத் தமிழ் அமைப்பின் புகழ் வணக்கம். தமிழர் அறத்தின் அடையாளமாகவும், தமிழ்நாட்டு அரசியலில் தூய்மையின் முகமாகவும், எளிமையின் வடிவமகவும், நேர்மையின் சிகரமாகவும், வாழ்நாள் முழுவதும் போராளியாகவும் வாழ்ந்த ஐயாவின் மறைவு பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்.
2
70
தன்னலமில்லாத் தமிழறிஞர் முனைவர் அருகோ மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். பொதுவாழ்வில் எளிமையும் நேர்மையும் கொண்டு தமிழ்த்தொண்டு ஆற்றியவர். தமிழினத்திற்கு வழிகாட்டியாகவும், தமிழினம் போற்றப்பட வேண்டிய அறிவுப் பெட்டகமாகவும் திகழ்ந்தார், தமிழின மீட்சிக்காகப் பெரும்பாடுபட்டார்.
1
61
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ! தமிழர் மரபு நடுகல் வழிபாடு ! நம் குலசாமிகளைப் போற்றி வழிபட வாரீர் ! நாள் - ஞாயிறு, நவ. 30, 2025 நேரம் - காலை 10:30 (கிழக்கு) இடம் - 3225 Kndross Circle, Herndon, VA 20171 இணைப்பு us06web.zoom.us/j/8401803631… கூட்ட எண்: 840 1803 6315 கடவு எண்: 117003
63
நவம்பர் 01 - தமிழ்நாடு நாள் ! தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவோம் !
1
104
வணக்கம் @CMOTamilnadu @mkstalin, போராளி, முதுபெரும் அறிஞர், இதழியலாளர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட முனைவர் அருகோ அவர்களை மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்து வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்ய வேண்டுகிறோம். -உலகத் தமிழ் அமைப்பு
40
USA Tamils Letter to Rt. Hon. @PMOIndia @narendramodi We thank your government for the recent action taken to provide some relief to the Sri Lankan Tamils. We kindly request you to grant Sri Lankan Tamils in India the same rights as the Hindus who migrate to India from countries.
2
3
578
வெல்லட்டும் தமிழ்த் தேசியம் - வெற்றி விழா! worldthamil.org/posts/2025/0…
1
105
*வெல்லட்டும் தமிழ்த்தேசியம் - வெற்றி விழா* ஞாயிற்றுக்கிழமை, ஆகத்து 10, 2025 11:00 AM (கிழக்கு) Join Zoom Meeting us06web.zoom.us/j/8986847280… Meeting ID: 898 6847 2801 Passcode: 112654 ஒருங்கிணைப்பு: *உலகத் தமிழ் அமைப்பு*
3
3
176
உலகத் தமிழ் அமைப்பின் சிறப்புக் கூட்டம் – சூலை 04, வெள்ளி, மாலை 03, ராலே, வட கரொலைனா இதில் மாண்புமிகு விசுவநாதன் உருத்திரகுமாரன் (நா.க.த.அ), ஐயா பெ.மணியரசன், தக்கார் ம.சோ.விக்டர், திரு.இரா.மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். worldthamil.org/posts/2025/0…
4
6
178
உலகத் தமிழ் அமைப்பின் சிறப்புக் கூட்டம் – சூலை 04, வெள்ளி, மாலை 03:00, ராலே, வட கரொலைனா இக்கூட்டத்தில் ஐயா பெ. மணியரசன், தக்கார் ம.சோ. விக்டர், திரு. இரா. மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். - உலகத் தமிழ் அமைப்பு worldthamil.org/posts/2025/0…
1
2
89
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் இன்று உலகத் தமிழ் அமைப்பு சார்பாக நடத்தப்பட்டது. சிங்கள பௌத்தப் பேரினவாதத்தால், தமிழீழ மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம். தமிழினப் படுகொலையை என்றும் மறவோம்.
1
57
நேரலை.... தாயக விடுதலைக்காக இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் ! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ! facebook.com/WorldThamilOrg/…
47